புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
1 Post - 2%
prajai
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
26 Posts - 3%
prajai
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_m10ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 30, 2013 7:24 pm

ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Hoosten

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரில் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 160க்கும் மேலான குழந்தைகள் தமிழ்க்கல்வி கற்று வருகிறார்கள். இங்கு தமிழ் சொல்லிக் கொடுப்பவர்கள் அனைவரும் பெற்றோர்கள். இவர்கள் தங்களது நேரத்தையும் உழைப்பையும் செலவழித்து குழந்தைகளுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை நாட்களில் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

மழலை நிலையிலிருந்து 6ம் நிலை வரை தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். வருடந்தோறும் மே மாதம் ஆண்டு விழா நடத்தி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தமிழ்ப் போட்டிகளுக்கான பரிசுகளும் கொடுக்கிறார்கள். இவ்வருடம் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி தமது ஆண்டு விழாவினை மே 25ம் தேதி பிற்பகல் மேடிகிரீக் நடுநிலைப்பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. அதன் உறுப்பினர் பள்ளிகளான பியர்லேண்ட், கேட்டி மற்றும் உட்லண்டஸ் தமிழ்ப் பள்ளிகளிலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தத்தம் தமிழ்த் திறமையை வெளிக் கொணர்ந்ததுடன் 2012-2013 கல்வியாண்டில் பல்வேறு வகையான போட்டிகளில் வென்று விருதுகளை அள்ளிச் சென்றனர்.

விழா, பள்ளிமாணாக்கர்களின் இறைவணக்கப் பாடலுடன் துவங்க, தொடர்ந்து பெருநகரப் பள்ளித் தலைவர் இரா.கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த, மாணாக்கர்களின் தரமான நிகழ்ச்சிகள் அரங்கேறின.

அனைத்துப் பள்ளிகளது மழலையரின் மயக்கும் தமிழ் மகிழ்ச்சியைப் பெருக்க, உயர்நிலை மாணாக்கர்களின் உன்னதமான தமிழ் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. கேட்டி பள்ளி மாணாக்கர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு இடங்கள் குறித்த ஒரு கட்டிட கலைக்களஞ்சிய வலைத்தளம் பற்றிய விளக்கவுரை மற்றும் “கடையேழு வள்ளல்கள்” பற்றிய நாடகம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. பியர்லேண்ட் பள்ளி மாணாக்கர்களது ”டெக்சஸ்-தமிழ்நாடு”மாநிலங்களின் ஒற்றுமை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. உட்லண்ட்ஸ் பள்ளி மாணாக்கர்களது அற்புத உழைப்பில் உருவான “வீரபாண்டிய கட்டபொம்மன்”நாடகம் பார்வையாளர்களை அந்தக்காலக் கட்டத்திற்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையன்று.

அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த மாணவர்கள் தமிழைத் திருத்தமாக மேடையில் பேசிய விதம் அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்தது. தத்தம் குழந்தைகள் அருமையாகத் தமிழ்ப் பேசும் விதத்தைப் பெற்றோர்கள் படம்பிடித்து மகிழ்ந்தனர். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் ஆஸ்டின்- டெக்சஸ் பல்கலைக்கழக ஆசியக் கல்வித்துறைப் பேராசிரியர் சங்கரன் இராதாகிருஷ்ணன் இவையனைத்தையும் மனமாரப் பாராட்டியதுடன் குழந்தைகள் வழக்கமாக வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்வதை சற்றுமாற்றாக அக்குழந்தைகள் தத்தம் பெற்றோரை வீட்டில் தமிழில் பேசச் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டது கவனத்தில் கொள்ள வேண்டிய வித்தியாசமான வேண்டுகோளாக அமைந்தது. அத்துடன் தமிழ் கற்பது வெறும் மொழி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல் அமெரிக்க மண்ணில் வளரும் எதிர்காலத் தலைமுறையினர் தமிழ்ப் பண்பாடு தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.

அதனைத் தொடர்ந்து அனைத்துத் தமிழ்ப்பள்ளி தன்னார்வ ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டது.இந்தத் தமிழ்ப் பள்ளிகளில் கற்றுத்தரப்படும் தமிழுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் பெறுவதற்காக தமிழர்கள் பெருமுயற்சியுடன் உழைக்கிறார்கள். இந்த முயற்சி பற்றிய வழிமுறைகள் குறித்தும் மதிப்பீட்டுக்குழு கலந்துரையாடல் மூலம் விரிவாக விளக்கம் தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி ஆண்டு மலரை அகிலா பாலகிருஷ்ணன் வெளியிட்டார்கள். இறுதியாக மாணாக்கர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, விழா அமைப்பாளர் ஜகன் அண்ணாமலை நன்றி கூற, அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது. கடல்தாண்டி தமிழ் வளர்கிறது என்பதற்கு இது ஒரு சிறப்பான சான்றாக அமைந்தது என்றால் மிகையாகாது.

- தினமலர் வாசகர் கரு.மாணிக்கவாசகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 30, 2013 11:41 pm

கடையேழு வள்ளல்கள்” பற்றிய நாடகம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது

அமெரிக்காவில் வள்ளல்களை பற்றி பேசுகிறார்கள் , தமிழை போற்றுகிறார்கள் ,

குழந்தைகள் வழக்கமாக வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்வதை சற்றுமாற்றாக அக்குழந்தைகள் தத்தம் பெற்றோரை வீட்டில் தமிழில் பேசச் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டது
நம் நட்டு அல்லல் அரசியல் பேர்வழிகள் தமிழை தள்ளி விட்டு அங்கிலத்தை அள்ள சொல்கிறார்கள் .

தமிழுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் பெறுவதற்காக தமிழர்கள் பெருமுயற்சியுடன் உழைக்கிறார்கள். இந்த முயற்சி பற்றிய வழிமுறைகள் குறித்தும் மதிப்பீட்டுக்குழு கலந்துரையாடல் மூலம் விரிவாக விளக்கம் தரப்பட்டது.

ஆங்கில நாட்டில் அவர்கள் உழைப்பது சரி , நாமோ நம் தமிழ்நாட்டிலும் உழைத்து கொண்டுதானே உள்ளோம் தமிழன் என்று அங்கீகாரம் பெற ....

கடல்தாண்டி தமிழ் வளர்கிறது என்பதற்கு இது ஒரு சிறப்பான சான்றாக அமைந்தது என்றால் மிகையாகாது.

கடல் தாண்டி வளர்கிறது போற்றபடவேண்டிய விஷயம் . நம் நாட்டிலோ தேய்கிறது வருத்தபடவேண்டிய விஷயம் ....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 11:52 am

வாழ்க தமிழ் வளர்க தமிழன்

பதிந்த சாமி அவர்களுக்கும்

பின்னுட்டம் இட்ட பூவனுக்கும் நன்றிகள் பல

இருவருக்கும் விருப்பம் தெரிவித்தேன்

ஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Mஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Uஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Tஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Hஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Uஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Mஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Oஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Hஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Aஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Mஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! Eஹூஸ்டனில் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக