புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
38 Posts - 72%
heezulia
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
10 Posts - 19%
E KUMARAN
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
374 Posts - 78%
heezulia
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%

prajai
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_lcapமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_voting_barமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 31, 2013 2:09 pm

First topic message reminder :

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

கோலாலம்பூருக்கு சென்று வருடங்கள் பல ஓடிடுச்சு நம்ம மன்மத மைனருக்கு.

நேற்று தான் வந்ததுபோல் தோணும் ஆனால் அவரு முதுகிலும், கன்னத்திலும் உள்ள தழும்புகளை எண்ணினால் எத்தனை வருடங்கள் ஆயிருக்கும்ன்னு எளிதா சொல்லிடலாம். அனைத்தும் அவர் பெற்ற வீரத் தழும்புகள்.

வீரத் தழும்பு முகன்னு பட்டமே குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன். அவ்வளவு பிரசித்தி அவரின் பிரதாபங்கள்.

சரி எதுக்காக திருமுகமா இருந்தது தழும்பு முகமாச்சுன்னு தோணுமே உங்களுக்கு? கொஞ்சம் அறிவு இருக்கற நமக்கு தோனத்தானே செய்யும். சரி இருங்க பார்ப்போம் அவரோட திரு/தெரு விளையாடல்களை. இந்த தழும்புகள் எல்லாம் கடந்த ஓராண்டில் பெற்றது தான்.

அண்ணி: ஏங்க அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி இன்னிக்கு ......

அண்ணன்: எந்த ஆன்ட்டிம்மா?

அண்ணி: ஆமா ஒன்னுமே தெரியாதாக்கும் உங்களுக்கு - அதான் அந்த நீலக்கலர் நைட்டியே போடுவாங்களே எப்பவும்

அண்ணன்: ஒ அவங்களா? சொல்லு சொல்லு

அண்ணி: என்ன சொல்லு சொல்லு - விடறது ஜொள்ளு இதுல சொல்லு சொல்லாம்

அண்ணன்: அவங்களுக்கு தான் இன்னும் நாலு கலர்ல நைட்டி வாங்கி.....

அண்ணி: என்னது? நீங்க நாலு கலர்ல வாங்கினீங்களா?

அண்ணன்: இல்லம்மா வேற நாலு கலர்ல வாங்கப்படாதான்னு ஜொள்ள சாரி சொல்ல வந்தேன்

அண்ணி: இருங்க மாணிக்கம் மாமாக்கு போனப் போடுறேன் - அவரு வந்ததும் உங்கள நாலு போடறேன் - சாட்சி வச்சு நாலு வாங்கினாதான் உங்களுக்கு உரைக்கும்

அண்ணன்: என்னம்மா விளையாட்டா சொன்னேன் இப்படி வினையா போச்சே

அண்ணி: இப்படியே வீணா போயிட்டு வினையா போச்சுன்னு நடிக்காதீங்க

(ஐயோ அம்மா காப்பாத்துங்க என்ன காப்பாத்துங்க ன்னு ஒரே சத்தம் - நமக்கு ஏங்க வீண் வம்பு - வாங்க நாம ஓடிடுவோம் இன்னிக்கு - அப்புறம் வந்து பார்த்துக்கலாம் மீதி கதையை)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 2:37 pm

யினியவன் wrote:
பூவன் wrote:தானாக மறதியாக மாட்டி கொண்டது தாங்கள் அருமை ... சூப்பருங்க
மறதி மன்னாருன்னு அதுக்குதானே பட்டமே

அப்பாடா, தலைப்பிற்கு அர்த்தம் வந்துவிட்டது! சிரி சிரி

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 2:37 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்படி சம்பந்தமில்லாம வந்து சிரிச்சா, நாங்க என்னன்னு நினைக்கிறது! சிரி

அப்போ மங்குனி மன்னர்னு சொன்னது சரி தான் போல என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 2:39 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்படி சம்பந்தமில்லாம வந்து சிரிச்சா, நாங்க என்னன்னு நினைக்கிறது! சிரி

அப்போ மங்குனி மன்னர்னு சொன்னது சரி தான் போல என்ன கொடுமை சார் இது

ஆஹா, பல பட்டங்கள் தந்து பார் புகழ வைத்த யினியவனை ..... (கண்ணுல மாட்டட்டும், அப்புறம் வச்சுக்கிறேன்)

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 31, 2013 2:39 pm

சிவா wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:தானாக மறதியாக மாட்டி கொண்டது தாங்கள் அருமை ... சூப்பருங்க
மறதி மன்னாருன்னு அதுக்குதானே பட்டமே

அப்பாடா, தலைப்பிற்கு அர்த்தம் வந்துவிட்டது! சிரி சிரி

தலைப்பிற்கு அர்த்தம் வந்துவிட்டது! அது
தல உங்களுக்கும் பொருத்தமா அமைந்துவிட்டது
அதான் கொஞ்சம் வருத்தமா போச்சு !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 31, 2013 2:39 pm

சிவா wrote:என் மனைவி கூப்பிட்டது போல் குரல் கேட்டது அதுதான் ஓடிவிட்டேன்!
ஆப்போசிட்டால்ல ஓடுவீங்க - அவங்க பக்கம் ஓடினா
ஆப்புல சிக்கி சின்னா பின்னமாயிடுவீங்க புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 2:43 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்படி சம்பந்தமில்லாம வந்து சிரிச்சா, நாங்க என்னன்னு நினைக்கிறது! சிரி

அப்போ மங்குனி மன்னர்னு சொன்னது சரி தான் போல என்ன கொடுமை சார் இது

ஆஹா, பல பட்டங்கள் தந்து பார் புகழ வைத்த யினியவனை ..... (கண்ணுல மாட்டட்டும், அப்புறம் வச்சுக்கிறேன்)

ம்ம்ம் பிடிங்க பிடிங்க அவர விடாதிங்க எல்லாருக்கும் பட்டப்பெயர் பத்திரம் போடுறதே வேலையா போச்சு சுட்டுத்தள்ளூ!

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 31, 2013 2:43 pm

சிவா wrote:அப்பாடா, தலைப்பிற்கு அர்த்தம் வந்துவிட்டது! சிரி சிரி
வாங்குற வாங்குல தலைப்புக்கு அர்த்தம் ரொம்ப முக்கியமா? புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 31, 2013 2:45 pm

யினியவன் wrote:
சிவா wrote:அப்பாடா, தலைப்பிற்கு அர்த்தம் வந்துவிட்டது! சிரி சிரி
வாங்குற வாங்குல தலைப்புக்கு அர்த்தம் ரொம்ப முக்கியமா? புன்னகை

அண்ணா ஓடிவந்து களைப்பா இருப்பீங்க சோடா குடிங்க ரிலாக்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 31, 2013 2:45 pm

ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பு குறையாமல் தொடருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்
அந்த வலி விறுவிறுன்னு எப்படி இருக்கும்ன்னு அவரையே கேளுங்க பானு புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 3:00 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பு குறையாமல் தொடருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்
அந்த வலி விறுவிறுன்னு எப்படி இருக்கும்ன்னு அவரையே கேளுங்க பானு புன்னகை

அதைத் தான் நானும் சொன்னேன் அடிச்ச விறுவிறுப்பு குறையாம எழுதுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக