புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
Help me for SSLC Revaluation.
மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பத்தாம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண்களில் சந்தேகம் ஏற்படும் போது, மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பம் செய்ய வேண்டும். மொழி பாடங்களான தமிழ், ஆங்கிலத்திற்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்ட வேண்டும். இதற்கு விண்ணப்பங்கள் தேர்வுத்துறையினரால் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மறுமதிப்பீடு செய்ய இன்று கடைசி நாளாகும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்களில் மாணவர்கள் விண்ணப்பங்களை கேட்ட போது, ""குறைந்த அளவில் வந்துள்ளதால், ஒரு மாணவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். இதை நகல் எடுத்து பயன்படுத்தி கொள்ள,'' அறிவுறுத்துகின்றனர். பணம் கட்டுவதற்கான சலான் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அரசு கணக்கில் பணம் செலுத்த கருவூலக ஒப்புதல் பெறப்பட்டு, ஸ்டேட் பாங்கில் பணம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் தட்டுப்பாடு காரணமாக, மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாணவர் ஒருவர் கூறுகையில், ""மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பங்கள் குறைவாகவே அனுப்பப்பட்டுள்ளதால், ஒரு விண்ணப்பத்தை வழங்கி நகல் எடுத்து பயன்படுத்தும்படி அறிவுறுத்தினர். விண்ணப்பங்கள் நகல் எடுத்து பயன்படுத்துவதால், வீணான கால தாமதம், தேவையில்லாத அலைச்சல் ஏற்படுகிறது. விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது, '' என்றார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""தேர்வுத்துறையில் குறைந்த விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், நகல் எடுத்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
நன்றி தினமலர் ....

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவாவுக்கும் எனக்கும் மறு மதிப்பீடு வேண்டாம் பூவன் - திரும்ப எப்படி எழுதறது?
புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:சிவாவுக்கும் எனக்கும் மறு மதிப்பீடு வேண்டாம் பூவன் - திரும்ப எப்படி எழுதறது?
நானும் வரேன் நாளைக்கே நல்ல டுடோரியல் ஸ்கூல் பார்த்து சேர்ந்துவிடலாம் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பரீட்சையவா சொல்றீங்க?ராஜு சரவணன் wrote:புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பரீட்சையவா சொல்றீங்க?ராஜு சரவணன் wrote:புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல!
ஆமாம் ஆமாம் பல்கலைகழக ரேங்க் வாங்கினேன் , எதுக்கு ரோடு ரோடா சுற்றத்தான் ஆச்சு ...
பூவன் wrote:யினியவன் wrote:பரீட்சையவா சொல்றீங்க?ராஜு சரவணன் wrote:புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல!
ஆமாம் ஆமாம் பல்கலைகழக ரேங்க் வாங்கினேன் , எதுக்கு ரோடு ரோடா சுற்றத்தான் ஆச்சு ...
நீங்க ரோடு ரோடா சுத்துவது எதுக்குனு தெரியாதா பாஸ்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:யினியவன் wrote:பரீட்சையவா சொல்றீங்க?ராஜு சரவணன் wrote:புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல!
ஆமாம் ஆமாம் பல்கலைகழக ரேங்க் வாங்கினேன் , எதுக்கு ரோடு ரோடா சுற்றத்தான் ஆச்சு ...
நீங்க ரோடு ரோடா சுத்துவது எதுக்குனு தெரியாதா பாஸ்
ரோடு சைடு ரோமியோ அப்படின்னு சொல்றீங்களா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெண்களை சுற்றுவதால்ல சொன்னாங்கபூவன் wrote:ஆமாம் ஆமாம் பல்கலைகழக ரேங்க் வாங்கினேன் , எதுக்கு ரோடு ரோடா சுற்றத்தான் ஆச்சு ...
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4