புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்
Page 1 of 1 •
பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தடுப்பு காவலில் மரணமடைந்த தர்மேந்திரனின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தர்மேந்திரனின் தந்தையான வி.நாராயணசாமி இது குறித்து கூறுகையில், “கடந்த மே 27 ஆம் தேதி இரவு 9 மணியளவில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பிரதமர் துறையைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தன்னை அமைச்சர் டத்தோ பால் லோவின் உதவியாளர் என்று கூறிக்கொண்டார். எங்களை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் ஆனால் இச்சந்திப்பு எங்களது வழக்கறிஞர்களுக்கு தெரியாத வகையில் ரகசியமாக நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதோடு நாங்கள் இவ்வழக்கு தொடர்பாக புதிய வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்” என்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த மே 21 ஆம் தேதி கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன்(வயது 32) திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அவரை உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது என்று கூறப்படுகிறது.
அமைச்சர் பால் லோ மறுப்பு
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் துறை அமைச்சர் லோ கூறுகையில், “எனது உதவியாளர் அக்குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டது உண்மை தான். ஆனால் தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நான் விவாதிக்கவுள்ளேன் என்ற தகவலை தெரிவிக்கவும், அவரது இறப்பு குறித்து எங்களது அனுதாபங்களை கூறிக்கொள்ளவும் தான் எனது உதவியாளரை தொடர்பு கொள்ளச் சொன்னேன். தங்களது வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் தர்மேந்திரன் குடும்பத்தாருக்கு முழு உரிமை உள்ளது. அவர்கள் ஏன் இவ்வாறு மாற்றி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தர்மேந்திரன் மனைவி அதிருப்தி
தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்குவதில் ஏற்படுத்தும் தாமதம் குறித்து தர்மேந்திரன் மனைவி மேரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எனது கணவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி இறந்திருக்கிறார் என்று நிரூபனம் ஆகியுள்ளது. ஆனால் இன்னும் சம்பந்தப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை கைது செய்யாதவர்கள், எங்களை ஏன் துன்புறுத்துகிறார்கள்” என்று மேரி தெரிவித்துள்ளார்.
செல்லியல்.காம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“தர்மேந்திரன் இறப்பில் தொடர்புடைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்” – வேதமூர்த்தி
தடுப்பு காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணமடைந்தது தொடர்பில், சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை வரும் என்று பிரதமர் துறை துணை அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“கொலை என்பது மன்னிக்க முடியாத குற்றம். தர்மேந்திரன் இறப்பிற்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாகப் பதவி இடை நீக்கம் செய்து, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் “சட்டம் என்பது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் பொதுவானது. குற்ற செய்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், அது பொதுமக்களை மேலும் ஆத்திரமடையச் செய்வதோடு, காவல்துறையின் மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.
பொதுமக்களின் உயிருக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் காவல்துறை மதிப்பளிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் பிரதிபலிக்கிறது.
எனவே காவல்துறையில் உள்ள மேலதிகாரிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், காவல்துறையின் நேர்மையையும் நிலைநாட்ட முடியும்.” என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத காவல்துறை, எப்படி நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் குறைத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும்?” என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கு முன், ஹிண்ட்ராப் தேசிய முன்னணி அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் போது, தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய அங்கமாக இருந்து பிறகு தளர்த்திக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தவறு செய்தவர்களை தண்டித்தால் சரி தான் தண்டிக்குமா மலேசியா அரசு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» நேபாள விமான விபத்தில் மாஜி அமைச்சர் ரகுபதியின் உறவினர் உள்பட 8 தமிழர்கள் பலி
» சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» அவங்ட மக்களை சிரிக்க வைக்க ஆராச்சி, எங்களை அழ வைக்க சிங்களவனுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்
» குவைத்தில் தீவிபத்து ஆசியாவை சேர்ந்தவர்கள் 9 பேர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1