புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
25 Posts - 69%
heezulia
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
361 Posts - 78%
heezulia
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_m10பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 8:19 pm

விரல் (கணிதம்) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை. ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலு...க்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.
இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.

1 விரல் = 1/24 முழம் = 1/24 * 18 அங்குலம் = 3/4 அங்குலம்
1 விரல் = 1/12 சாண் =1/12 * 9 அங்குலம் =3/4 அங்குலம்

பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  20415481424388583005328

நன்றி 167விஜய் ப்ளாக்ஸ்பாட்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 30, 2013 8:36 pm

பள்ளிக் கணக்குகளை நாங்களும் விரலால் தானே பயின்றோம்.



பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 11:07 pm

தெரியாத தகவல் மிக்க நன்றி ராஜு அண்ணா




பண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Mபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Uபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Tபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Hபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Uபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Mபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Oபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Hபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Aபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Mபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  Eபண்டையத் தமிழர்களின் கை விரல் கணிதம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 11:19 pm

முழப் பூவுக்கு தான் எத்தனை சண்டைகள் முன்பு பார்த்திருக்கோம்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக