புதிய பதிவுகள்
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:28 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
77 Posts - 58%
heezulia
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
35 Posts - 27%
mohamed nizamudeen
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
7 Posts - 5%
prajai
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mini
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
124 Posts - 51%
heezulia
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
88 Posts - 36%
mohamed nizamudeen
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
11 Posts - 5%
prajai
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
6 Posts - 2%
mini
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள்.

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 7:27 pm

First topic message reminder :

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Conflictatworkoneoftheb

குறைந்தது ஒரு நபரையாவது உடன் வைத்து வேலை செய்தால் நீங்களும் மேலாளர் தான்.

பலரும் மேலாளராக இருப்பது என்னவோ… ஜமீன் போல தன்னைத் தானே பாவித்து அருகில் இருக்கும் அனைவரையும் ஏவல் செய்து கடித்துக் குதரி விரைச்சு நிற்பது என தவறாகப் புரிந்துகொண்டு இருக்கின்றனர்.

1. சக பணியாளர் விடுமுறை கேட்டால், உண்மையிலேயே அவருக்கான “உலகத்தை காப்பாற்ற வேண்டிய” வேலை ஏதும் இன்று அலுவலகத்தில் இல்லையென்றால் உடனே விடுப்பு கொடுத்துவிடுங்கள். 99% விடுமுறை காரணங்கள் பொய்கள் மட்டுமே. தமது தாத்தா பாட்டிகளை மீண்டும் மீண்டும் பாடையில் ஏற்றுவர். மனக் கசப்புடன் வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் அங்கே எதுவும் நினைத்தபடி இருக்காது.

2. அவர்களுடன் உணவருந்துங்கள். தயவு செய்து அலுவலகத்தில் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடாதீர்கள். நான் சொல்வது வருடத்தில் இரு முறை வெளியே அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்று அனைவருடனும் சகஜமாகப் பேசி உணவருந்துங்கள். அலுவலகத்தில் இதை முயற்சித்தால் அங்கே மயான அமைதி மட்டுமே நிலவும். மதிய உணவு சாப்பிடும் நேரம் தான் உலகப் புரணிகளை பேசும் மேடை.

3. கண்டிப்பாக பாராட்டுங்கள். உண்மையாகவே அவர் உங்களை சிறிதேனும் திருப்தி செய்திருந்தாலும் இன் சொற்களால் அவர்களை மகிழ்வியுங்கள்.

4. ஒருவரிடம் அவரின் குறை பற்றி பேச ஆரம்பிக்கும் முன். அவர் செய்த ஓரிரு சிறப்பான காரியங்களை பாராட்டி பேசுங்கள். பின்னர்., இது போல் சிறப்பாக செயல்பட்ட உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்… ஆனால் நீங்கள் உங்களின் முழு திறமையையும் காட்டவில்லையே ஏன் எனக் கேளுங்கள். இது போன்ற குறை மற்றும் தவறுகளால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லுங்கள். அவர்களை மதித்து அவர்களின் குறைகளை சொல்லுங்கள். அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இதே முறையை தான் கையாளுகிறார்கள்.

5. ஆலோசனை கேளுங்கள்:
அவர்கள் சொல்வதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் அவர்களையும் மதித்து ஆலோசனை கேளுங்கள். நீங்கள் இந்தப் பதிவியில் இருந்தால் இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள் எனக் கேளுங்கள். ஒரு வேலை ஆச்சரியமூட்டும் தீர்வுகள் கிடைக்கலாம்.

6. புகழ்ச் சொற்களை சொன்னால்., அவர்களை வாயடைக்கும் விதமாக “நீங்களா இருந்தா என்னைவிட அற்புதமா செஞ்சு இருப்பீங்க… நீங்க தான் பெரிய ஆள்…” னு சொல்லுங்க… அவரின் ஆயுதத்தை அவருக்கே திருப்பி விட்டுவிட்டு நீங்கள் நிம்மதியா வேலை செய்யலாம்.

7. உங்களின் புதிய கட்டுப்பாடுகள் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் சிலர் எப்போதும் இருப்பார்கள். அவர்களின் மேல் கோவம் கொண்டால் உங்களின் உறவு கடைசி வரை மாமியார் மருமகள் உறவு போல மாறிவிடும். அவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்களிடம் நியாயமான கோரிக்கை இருந்தால் முடிந்த அளவிற்கு உங்களின் விதிகளில் மாற்றம் செய்யுங்கள். அவர்கள் 4 கோரிக்கை வைத்தால் இந்த இரண்டை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நான் இந்த இரண்டை தளர்த்த மறு பரிசீலனை செய்கிறேன் எனச் சொல்லுங்கள். இது போன்ற விவாதத்தில் ஏற்கனவே அனைத்திற்கும் உடன்பட்ட அலுவலர் நான்கு பேர் மற்றும் உடன்படாத இரண்டுபேர் 4:2 என அமர வைத்து விவாதியுங்கள்.

8. பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலும்… உங்க தமாதத்ிற்கான காரணம் எனக்குத் தேவையில்லை இன்றைக்கு இந்த வேலையை முடித்தே ஆக வேண்டும் என பொறுப்புகளை அதிகமாகக் கொடுங்கள்.

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Troubleatwork440

9. அவதூறு சொல்வதும், புறங்கூறுவதும் நிறுத்த இயலாத ஒன்று. என்னதான் நீங்கள் நட்பாகப் பழகினாலும் உங்களைப் பற்றி அவர்கள் தனி நபர் விமர்சனம் செய்துகொண்டே தான் இருப்பர்.
அதனால் யாருக்கும் சல்லி காசு உபயோகம் இல்லை. இது ஒரு போதை போன்றது. தமது ஆசிரியரையோ அலது மேலதிகாரியையோ திட்டுவது அல்லது பட்டப் பெயர் சொல்லி அழைப்பது ஒரு போதையும் திருப்தியும் தரும். இது போன்றோர் எப்போதும் திறமையற்ற வெட்டிப் பேச்சு வீரர்கள் தான். இது போன்ற ஆட்களிடம் சற்று அதிக மரியாதையுடன் பேசுங்கள் பிறர் முன்னிலையில். ஒருவேளை பாராட்ட சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவர் முன்னும் அவர்களை பாராட்டுங்கள். இது அவர்களை மனதளவில் தலை குனியச்செய்யும் ., உங்களைப் பற்றி அவதூறு பேச பிறர் முன் அவர் நா எழாது.

10. மேலாளர் பணி என்பது., சக ஊழியர் சரியா வேலை செய்கிறாரா எனக் கண்கானித்து தார் குச்சி வைப்பது அல்ல. அவர்களை தன்னம்பிக்கையுடன், வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக வேலை செய்ய வைப்பது மட்டுமே. அவர்களை அடிமை போல் எண்னாதீர்கள். நீங்கள் பணியாளராக இருக்கும் போது உங்கள் மேலாளர் இப்படி நடந்திருந்தால் நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள் என யோசித்து ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாழுங்கள்.

நன்றி டெக் தமிழ்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 11:59 pm

ராஜு சரவணன் wrote:
Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:ஆகா மொத்தம் மற்றவர்களை உசுபேத்தி வேலை வாங்குபவர் தான் மேலாளர். புன்னகை

அப்போது தான் வேலை நடக்கும் அண்ணா

இனியவர் என்னிடம் கேட்ட அதே கேள்வி

உங்க மேலாளர் எப்படி முத்து ?
உங்கள மேலாளராக கொண்டவர்கள்
என்ன சொல்லுவாங்க உங்களைப் பற்றி?

நம்ம மேலாளர் மிகவும் ஜாலி டைப், மிகவும் மென்மையானவர், கோபமே வராது.
சொன்ன வேலையே தாமதமாத்தான் செய்து கொடுப்போம் காரணம் நாங்கள் அல்ல சில அரசு சம்பந்த பட்ட காரியங்களால் தான்.
நாங்க அவருக்கு இனிமையான தொல்லை கொடுப்போம்

மற்றபடி எனக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் நான் எப்படி என்றால் அவர்களின் குணம் எப்படியோ அது போல் நானும் மாறிவிடுவேன்

மற்ற படி நான் மிக கண்டிப்பானவன்

உதவி கேட்டால் என்னால் முடிந்த வரை முயன்று சரி செய்து கொடுப்பேன்

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Uசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Tசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Hசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Uசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Oசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Hசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Aசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Eசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 31, 2013 12:04 am

Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:
Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:ஆகா மொத்தம் மற்றவர்களை உசுபேத்தி வேலை வாங்குபவர் தான் மேலாளர். புன்னகை

அப்போது தான் வேலை நடக்கும் அண்ணா

இனியவர் என்னிடம் கேட்ட அதே கேள்வி

உங்க மேலாளர் எப்படி முத்து ?
உங்கள மேலாளராக கொண்டவர்கள்
என்ன சொல்லுவாங்க உங்களைப் பற்றி?

நம்ம மேலாளர் மிகவும் ஜாலி டைப், மிகவும் மென்மையானவர், கோபமே வராது.
சொன்ன வேலையே தாமதமாத்தான் செய்து கொடுப்போம் காரணம் நாங்கள் அல்ல சில அரசு சம்பந்த பட்ட காரியங்களால் தான்.
நாங்க அவருக்கு இனிமையான தொல்லை கொடுப்போம்

மற்றபடி எனக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் நான் எப்படி என்றால் அவர்களின் குணம் எப்படியோ அது போல் நானும் மாறிவிடுவேன்

மற்ற படி நான் மிக கண்டிப்பானவன்

உதவி கேட்டால் என்னால் முடிந்த வரை முயன்று சரி செய்து கொடுப்பேன்

சூப்பர் முத்து... புன்னகை

அப்ப உங்கள் மேலாளர் நம்ம தல இனியவரை போன்றவர் என்று சொல்லுங்கள்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 12:11 am

ராஜு சரவணன் wrote:
Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:
Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:ஆகா மொத்தம் மற்றவர்களை உசுபேத்தி வேலை வாங்குபவர் தான் மேலாளர். புன்னகை

அப்போது தான் வேலை நடக்கும் அண்ணா

இனியவர் என்னிடம் கேட்ட அதே கேள்வி

உங்க மேலாளர் எப்படி முத்து ?
உங்கள மேலாளராக கொண்டவர்கள்
என்ன சொல்லுவாங்க உங்களைப் பற்றி?

நம்ம மேலாளர் மிகவும் ஜாலி டைப், மிகவும் மென்மையானவர், கோபமே வராது.
சொன்ன வேலையே தாமதமாத்தான் செய்து கொடுப்போம் காரணம் நாங்கள் அல்ல சில அரசு சம்பந்த பட்ட காரியங்களால் தான்.
நாங்க அவருக்கு இனிமையான தொல்லை கொடுப்போம்

மற்றபடி எனக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் நான் எப்படி என்றால் அவர்களின் குணம் எப்படியோ அது போல் நானும் மாறிவிடுவேன்

மற்ற படி நான் மிக கண்டிப்பானவன்

உதவி கேட்டால் என்னால் முடிந்த வரை முயன்று சரி செய்து கொடுப்பேன்

சூப்பர் முத்து... புன்னகை

அப்ப உங்கள் மேலாளர் நம்ம தல இனியவரை போன்றவர் என்று சொல்லுங்கள்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Uசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Tசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Hசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Uசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Oசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Hசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Aசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 Eசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக