புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
1 Post - 3%
viyasan
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_m10ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பிரசவம் - கண்டிப்பாக படியுங்கோ !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 30, 2013 11:11 am

இந்த கதையை ஹர்ஷித் வேறு ஒரு திரி இல் போட்டிருந்தார், நிறைய பேர் படிப்பார்களே என்று நான் அவரின் அனுமதியுடன் இங்கு மீண்டும் போடுகிறேன் புன்னகை

இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். தம்பி ஆஸ்பத்திரி போகனும்.

நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்.

என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.

நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும் என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.

அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில்நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

வேனம்மா எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்க. என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.

எதோ யோசிக்க மொபைலை எடுத்துஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.
ஹலோ முதியோர் இல்லமா?

ஆமா என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே?

மன்னிக்கவும் நாளு நாளைக்கி முன்னாடி அனதைன்னு சொல்லிட்டு ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக.முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்.

ஆம் நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.

@கலாநிதி தீண்டா மெழுகுகள்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 30, 2013 11:13 am

நன்றி மா நன்றி
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 11:17 am

நல்ல கதை நல்ல முடிவு வி.போ.பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 30, 2013 11:37 am

ஹர்ஷித் wrote:நன்றி மா நன்றி

நன்றி நான் சொல்லணும் உங்களுக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 30, 2013 11:37 am

balakarthik wrote:நல்ல கதை நல்ல முடிவு வி.போ.பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 30, 2013 11:50 am

அருமையான கதை அக்கா! ஈகரை முகநூலில் சில நாட்களுக்கு முன்னர் இந்தக் கதையைப் பதிவிட்டிருந்தேன்!



ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 31, 2013 9:08 am

சிவா wrote:அருமையான கதை அக்கா! ஈகரை முகநூலில் சில நாட்களுக்கு முன்னர் இந்தக் கதையைப் பதிவிட்டிருந்தேன்!

நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 10:19 am

கதை அருமையிருக்கு நன்றி




ஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Mஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Uஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Tஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Hஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Uஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Mஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Oஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Hஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Aஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Mஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! Eஒரு பிரசவம் - கண்டிப்பாக  படியுங்கோ ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Fri May 31, 2013 11:24 am

ஆம் நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது...............

அருமையிருக்கு


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 31, 2013 11:37 am

நல்ல பதிவு அக்கா ... பகிர்வுக்கு நன்றி ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக