புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை Poll_c101976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை Poll_m101976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை Poll_c101976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை Poll_m101976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை Poll_c10 
2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை

Page 1 of 2 1, 2  Next

Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

PostAarthi Krishna Wed May 29, 2013 7:13 pm

1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை

1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை Img1130529027_1_2

ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ஆரம்பகால கணனி ஒன்று 3.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

கடந்த 1976ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக தயாரித்த 200 கணனிகளில் இதுவும் ஒன்று என்பதுதான் இந்த அதிக விலைக்கு காரணம்.

எனினும், இந்த 200 கணனிகளில் வேலை செய்யும் நிலையில் உள்ளவை 6 மட்டுமே. அதில் ஒன்றுதான் மூன்றரை கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது.

ஜேர்மனியைச சேர்ந்த ப்ரெகர்(Breker) என்ற நிறுவனம் நடத்திய ஏலத்தில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர் இந்த கணனியை விலைக்கு வாங்கியுள்ளார்.
ஆப்பிள் கணனி நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்சுடன் இணைந்து தொடங்கிய வாஸ்னியாக்(Wozniak) இதில் கையெழுத்திட்டுள்ளார் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இது போன்ற பழமையான ஒரு ஆப்பிள் கணினி கடந்தாண்டு 3 கோடி ரூபாய்க்கு விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.

--webdunia

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 7:15 pm

இது கணினியா இல்ல டைபிரைட்டரா மானிட்டரே காணும் ஞயானகண்ணுல பாக்கனுமோ

ஈகரை தமிழ் களஞ்சியம் 1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed May 29, 2013 7:18 pm

balakarthik wrote:இது கணினியா இல்ல டைபிரைட்டரா மானிட்டரே காணும் ஞயானகண்ணுல பாக்கனுமோ
மடக்கி வச்சிருப்பாங்களோ...?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 7:22 pm

ஹர்ஷித் wrote:
balakarthik wrote:இது கணினியா இல்ல டைபிரைட்டரா மானிட்டரே காணும் ஞயானகண்ணுல பாக்கனுமோ
மடக்கி வச்சிருப்பாங்களோ...?
மடக்கி வைக்க இது என்ன பிகரா

ஈகரை தமிழ் களஞ்சியம் 1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 7:25 pm

இது கணினி இல்ல - ஆப்பிளை மட்டும் எடை பார்க்கும்
வெயிங் மஷீன் இந்த சூப்பர் மார்க்கட்ல இருக்குமே!!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 7:33 pm

யினியவன் wrote:இது கணினி இல்ல - ஆப்பிளை மட்டும் எடை பார்க்கும்
வெயிங் மஷீன் இந்த சூப்பர் மார்க்கட்ல இருக்குமே!!!
அப்படித்தானே இருக்கு இங்க LULUல காய்கறி வாழைபழம் இதெல்லாம் எடை போட்டு விலை ஸ்டிக்கர் ஒட்ருற மிஷின் போல இருக்குனே

ஈகரை தமிழ் களஞ்சியம் 1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 8:02 pm

1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை 10324715

இதோ கணினியின் திரை ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 8:06 pm

பூவன் இது ஏதோ காருலேர்ந்து திருடிய டிவி மாதிரி தெரியுது

ஈகரை தமிழ் களஞ்சியம் 1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 8:10 pm

balakarthik wrote:பூவன் இது ஏதோ காருலேர்ந்து திருடிய டிவி மாதிரி தெரியுது

இதானே அதான் என சொல்றாங்க ? ஆப்பிள் ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 8:13 pm

பூவன் wrote:
balakarthik wrote:பூவன் இது ஏதோ காருலேர்ந்து திருடிய டிவி மாதிரி தெரியுது

இதானே அதான் என சொல்றாங்க ? ஆப்பிள் ..
ஆப்பிள் சொன்னா சரியாத்தான் இருக்கும் லிங்க்குக்கு நன்றி பூவன் சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் 1976ல் தயாரான ஆப்பிள் கணினி ; ரூ. 3.5 கோடிக்கு ஏலத்தில் சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக