புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வாஷிங்டன்
குடும்ப உறவு, பணி நெறிமுறை உள்ளிட்ட இந்திய கலாசாரம் தங்களை வெகுவாகக் கவர்ந்து விட்டதாக, இந்தியாவில் ஓராண்டு தங்கி படித்த 4 அமெரிக்க மாணவிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் கல்வி மற்றும் கலாசார நலத் துறை, கென்னடி-லுகார் இளைஞர்கள் பரிமாற்றம் மற்றும் கல்வி (ஒய்இஎஸ்) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஓராண்டுக்கு முஸ்லிம் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளைச் சேர்ந்த பள்ளிகளில் தங்கி படிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இத்துறை செய்து தருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், ரைலி கன்வே, மேஜி அலெக்ஸôண்டர், ரோவன்கிராஸ்வெல் மற்றும் மிலா லோனமென் ஆகிய 4 மாணவிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்தியா வந்திருந்தனர்.
இந்தியா பற்றி ஒன்றும் தெரியாதவர்களாக இருந்த அவர்கள் ஓராண்டு படிப்பை முடித்து விட்டு தாய்நாடு திரும்பி உள்ளனர்.
இப்போது, அந்த மாணவர்கள் இந்திய கலாசாரத்தின் தூதுவர்களாக தங்களை கருதுகின்றனர். இப்போது அவர்கள் இந்திய உடை அணிவதுடன், நெற்றியில் பொட்டு, கைகளில் மருதாணி என இந்தியப் பெண்களாகவே மாறி உள்ளனர்.
இட்லி, தோசை, சாம்பார், சட்னி, ரசம் ஆகிய தென்னிந்திய உணவு வகைகளை இவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இதன்மூலம் அவர்களது வாழ்க்கை முறையே மாறி விட்டதாம்.
மிலா லோனமென் கூறுகையில், ""முன்பு இந்தியா வெளிநாடு என்று நினைத்திருந்தேன். இப்போது என் தாய்நாடாகக் கருதுகிறேன்'' என்றார்.
நியூயார்க்கைச் சேர்ந்த ரைலி கன்வே கூறுகையில், ""இந்தியாவில் தங்கி படித்தது என்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதற்கான சிறந்த அனுபவமாக அமைந்தது. குடும்ப உறவின் மதிப்பைத் தெரிந்து கொண்டேன்'' என்றார். சென்னையில் உள்ள ஒரு குடும்பத்தில் தங்கி படித்தார் ரைலி.
சியாட்டில் நகரைச் சேர்ந்த மேஜி அலெக்ஸôண்டர் கூறுகையில், ""இந்தியாவில் உள்ள பள்ளிகள் அமெரிக்க பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தரும் மரியாதை, மாணவர்களின் ஒழுக்கம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தது'' என்றார்.
ரோவன் கிராஸ்வெல் கூறுகையில், ""இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மனப்பாடம் செய்யும் முறை உள்ளது.
இதன் மூலம் தேர்வில் உடனடியாக கேள்விக்கு பதில் அளிக்க முடியும்'' என்றார்.
MADHUMITHA wrote:ஆனால் இங்க இருக்குறவங்களும் அங்க போறாங்கா?
என்ன கொடும சார் இது
அது வேற ஒண்ணுமில்லீங்க
போதை...அல்லது வியாதி...
- எதிராளிக்கு தமிழ் தெரிஞ்சாலும் ஆங்கிலத்தில தான் பேசுவேன்னு சொல்லலியா அது மாதிரி!
MADHUMITHA wrote:ஆனால் இங்க இருக்குறவங்களும் அங்க போறாங்கா?
என்ன கொடும சார் இது
சாதாரணமா சொன்ன நம்மிடம் உள்ள தாழ்வுமனபான்மை மற்றும் மோகம் தான் மது. இது தான் இன்று உள்ள மிக பெரிய மூல பிரச்னை.
balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா
தல வாங்க நம்ம தாய்லாந்து போவோம், சுவிசர்லாந்த விட தாய்லாந்து சூப்பர்.
அண்ணே குல்பி ஐஸ் உங்களுக்கு வேணுமா இப்படி பக்கத்து இல்லை பாயச கதை போல சொல்லிடிங்களே ஏதோ இன்னும் இந்த ஊருல என்னை கொஞ்சம் பேர் நல்லவன்னு முட்டாள்தனமா நம்பிகிட்டிருக்காங்க அத கெடுத்துவுட்டுதாதிங்கன்னேராஜு சரவணன் wrote:balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா
தல வாங்க நம்ம தாய்லாந்து போவோம், சுவிசர்லாந்த விட தாய்லாந்து சூப்பர்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா
என் சந்தேகம் வேற பாலா, இது போல நம் நாட்டு பெண்கள் அங்கு போயிருப்பங்களா?
அக்கா நாடு இருக்குற சூழ்நிலையில இப்போ நம்ம நாட்டு பெண்கள் அங்க போகலாம் ஆனா அந்த நாட்டு பெண்கள் இங்க வரதுத்தான் பாதுகாப்பில்லைkrishnaamma wrote:balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா
என் சந்தேகம் வேற பாலா, இது போல நம் நாட்டு பெண்கள் அங்கு போயிருப்பங்களா?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ.............. நீங்க அப்படி வரிங்களா? ம்... யோசிக்க வேண்டிய விஷயம் .............யார் விட்டிலேயோ தங்கி படிச்சிருக்காங்களே, அதெல்லாம் எப்படி செலெக்ட் பண்ணுவா?balakarthik wrote:அக்கா நாடு இருக்குற சூழ்நிலையில இப்போ நம்ம நாட்டு பெண்கள் அங்க போகலாம் ஆனா அந்த நாட்டு பெண்கள் இங்க வரதுத்தான் பாதுகாப்பில்லைkrishnaamma wrote:balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா
என் சந்தேகம் வேற பாலா, இது போல நம் நாட்டு பெண்கள் அங்கு போயிருப்பங்களா?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பள்ளி மாணவிகள் மீது ஜீப் மோதியதில் 5பேர் காயம்
» நாட்டிலேயே முதல் முறை: இளம் ஆட்சியர் ஆன பள்ளி மாணவிகள்
» ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
» ஆபத்து நேரத்தில் பெண்களுக்கு உதவும் நவீன காலணி: பள்ளி மாணவிகள் உருவாக்கம்..........
» பானை மீது நடனம்: கின்னஸ் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவிகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2