புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
90 Posts - 71%
heezulia
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
255 Posts - 75%
heezulia
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_m10பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 29, 2013 6:08 pm

First topic message reminder :

எனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய birth certificate -ல் 5.12.1991 என்றும் மற்ற school certificate , pancard , voter ID ஆகியவற்றில் 7.12.1991 என்றும் இருக்கிறது .இதனால் என்னால் பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை இதற்கு எதாவது வழி உள்ளதா? உறவுகளே எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.?




பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 10:47 pm

ராஜா wrote:உங்க உண்மையான பிறந்த தேதி என்னவோ அதன் பிரகாரம் மற்ற ஆவணங்களை மாற்றிகொள்வது தான் சிறந்தது.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Uபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Tபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Uபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Oபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Eபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 30, 2013 9:54 am

ராஜு சரவணன் wrote:பிறப்பு சான்றிதழை மாற்றுவது தான் எளிதானது. பள்ளி சான்றிதழுக்கு ஏற்றவாறு பிறப்பு சான்றிதழை மாற்றுங்கள் மது.

(புதிதாக எடுப்பது / தொலைந்து விட்டது என்று சொல்லுங்கள் - பைசா அடித்தால் எளிதாக வாங்கிவிடாலாம்)
நான் birth certificate இன்னும் எடுக்கலன்னு details எழுதி தந்து குடுத்தேன் அண்ணா அதில் 7.12.1991 என்று போட்டு குடுத்தேன் அனால் அவர்கள் சரியா இந்த பொண்ணு 5.12.1991 ல பொறந்துருக்குனு குடுதுடங்க... வீட்ல தான் பிறந்தேன் இப்போ புதுசா எடுக்குறோம் nu சொல்லி try பண்ணிட்டேன் அண்ணா ஆனா முடியல ... வக்கீல் வச்சு போகலாம்னு நினைக்கும் போது எனக்கு call letter வந்துடுச்சு அதான் அப்போ move பண்ண முடியல. இப்போ பண்ணலாம்ன லீவ் எடுக்க முடியாது.. ஒரு வக்கீல் தெரியும் அண்ணா, அப்பா பேசி பாக்குறேன்னு சொல்லிருகாங்க., அவரு அலைய தேவை இல்லை ஒரு அலைச்சல வேலை முடிஞ்சுடும்-நு சொன்ன அப்படி வக்கீல் வச்சே போக அண்ணா அப்படி இல்லை என்றல் அசுரன் அண்ணா சொன்ன மாதிரி ஏஜென்டு வச்சு move பண்ண ... இன்னிக்கு மாலை தெரிந்திடும்



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 30, 2013 10:01 am

பள்ளியில் 10 எக்ஸாம் எழுதுவதற்கு முன்னால் நமது எல்லா details -யும் உறுதி படுதவங்க... அப்போ நான் படித்த school-யும் கேட்டாங்க .... . நான் போய் எனக்கு இப்பிடி certificate -ல் தேதி தவறாக உள்ளது என்று கூறினேன் ஆனால் அவர்கள் 2 நாளில் ஒன்றும் பெரிதாக பிரச்சனை வராது இப்போ எல்லாத்தையும் மாற்றுவது எதற்கு என்றால் அரசு பணி கிடைத்தால் வயதில் வேறுபாடு வரும் அதனால் தான்.. உன்னுடைய பிறந்த வருடத்தில் தவறு இருந்தால் சொல் இல்லை என்றால் பிரச்சை இல்லை ஒரு நாள் தானே வித்தியாசம் என்று கூறிவிட்டர்கள் அப்போவே சரியாக தந்திருந்தால் அதற்கு அடுத்து எடுத்த அனைத்துலும் பிறந்த தேதி சரியாக இருந்துருக்கும்... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 30, 2013 11:34 am

இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நீங்கள் கோர்ட்டில் அப்ளை செய்வதுதான்! அங்கு சென்றுதான் மாற்ற முடியும். வேறு வழியில்லை. இரண்டு மாதங்கள் ஆகும்.



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 11:43 am

தவறான தேதி இன்று இல்லை என்றாலும் கண்டிப்பா ஒரு நாள் பிரச்சினை தரும்.

இந்திய ராணுவ தளபதிக்கே அது பெருத்த தலைவலியை தந்தது - நமக்கு கேட்கணுமா?

எனவே பாஸ்போர்ட் எடுக்க தாமதம் ஆனாலும் பரவாயில்லை சரியானதை செய்யுங்கள்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 30, 2013 11:49 am

இபோ எல்லா துறைகளும் கணினி மயமாக ஆகிகொண்டிருக்கிறது எதுவும் குறுக்கு வழியை பின்பற்றி அந்த நேரத்தில் பிரச்சினையை முடித்தாலும் பின் அதுவே மிகப்பெரிய குற்றம் என்று சொல்லுவார்கள் எந்த வித குறுக்கு வழியையும் பின்பற்றாமல் நேரிடையாக வக்கீல் மூலம் கோர்ட்டை அணுகவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 30, 2013 11:56 am

ராஜா wrote:இபோ எல்லா துறைகளும் கணினி மயமாக ஆகிகொண்டிருக்கிறது எதுவும் குறுக்கு வழியை பின்பற்றி அந்த நேரத்தில் பிரச்சினையை முடித்தாலும் பின் அதுவே மிகப்பெரிய குற்றம் என்று சொல்லுவார்கள் எந்த வித குறுக்கு வழியையும் பின்பற்றாமல் நேரிடையாக வக்கீல் மூலம் கோர்ட்டை அணுகவும்.

ஆமாம் மது, இப்போ கொஞ்ச நாள் அதிகம் ஆவது போல தெரிந்தாலும் முக்கியமான டாகுமென்ட், எனவே நீங்க நேர் வழி இல் போவதே சிறந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 30, 2013 12:21 pm

krishnaamma wrote:
ராஜா wrote:இபோ எல்லா துறைகளும் கணினி மயமாக ஆகிகொண்டிருக்கிறது எதுவும் குறுக்கு வழியை பின்பற்றி அந்த நேரத்தில் பிரச்சினையை முடித்தாலும் பின் அதுவே மிகப்பெரிய குற்றம் என்று சொல்லுவார்கள் எந்த வித குறுக்கு வழியையும் பின்பற்றாமல் நேரிடையாக வக்கீல் மூலம் கோர்ட்டை அணுகவும்.

ஆமாம் மது, இப்போ கொஞ்ச நாள் அதிகம் ஆவது போல தெரிந்தாலும் முக்கியமான டாகுமென்ட், எனவே நீங்க நேர் வழி இல் போவதே சிறந்தது புன்னகை
ம்ம்ம் சரி அம்மா



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 12:35 pm

ஆகா மொத்தம் ஒரு வழி மட்டும் மதுவுக்கு நல்ல புரிஞ்சிருக்கும். இனிமேல் இது போன்ற சந்தேகங்களை தப்பி தவறி இங்கு கேட்க கூடாது என்று புன்னகை சரியா மது..

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 30, 2013 12:42 pm

இல்லை அண்ணா இங்க கேட்ட பின்னாடி தான் ஏஜென்டு, வக்கீல் ஐடியா வந்துருக்கு ... இதுக்கு முன்னாடி என்னோட birth certificate -அ மாத்த MLA , கவுன்சிலர் நு தான் போனேன் ... எல்லாருக்கும் நன்றி
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Kitty_lover_thank_you_animated_gif_595x335_by_juleesan-d5b1e4h



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக