புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
Page 11 of 12 •
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக

மேற்கோள் செய்த பதிவு: 1084833ஜாஹீதாபானு wrote:பச்சையாவே சாப்பிடுவிங்களா? அவிச்சு சாப்பிடலாமா? முளை கட்டியதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாமா?
உங்களுக்கு கோவம் வராதுன்ற தைரியத்துல தான் கேள்வியா கேக்குறேன்மா>\
அடாடா................எதுக்கு கோவம் பானு? பச்சையாக சாப்பிட்டால் ரொம்ப நல்லது அப்படியே சாப்பிடலாம். முளை விட்ட பயறுகளில் புரோட்டின் அதிகம் இருக்கு. அப்படியே சாப்பிடலாம், அல்லது தக்காளி, வெங்காயம் , காரட் போல பச்சையாக சாப்பிடக்கூடிய கறிகாய்களை துருவி அல்லது பொடியாக நறுக்கி சேர்த்து, எலுமிச்சை சாறு அல்லது மிளகு உப்பு பொடி தூவியும் சாப்பிடலாம்.
நாம் எவ்வளவு உபயோகப்படுத்துக்கிரோமோ அதுக்கு தகுந்தற்போல முளைகட்டி வைத்து சாப்பிடலாம். 1 வாரம் வரை fridge இல் வைத்து உபயோகிக்கலாம். இந்த முளைவிட்ட பயறுகளை கூட்டு , டால் வகைகளில் போடலாம்
ஓகே வா பானு ? ஒரு photo உங்களுக்காக sample
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அளவு :
4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
செய்முறை:
அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன்சூப்பர் !

மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாவு அரைக்க தேவையானவை :
அரிசி 1/4 கப்
கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு,,துவரம் பருப்பு ,பயத்தம் பருப்பு எல்லாம் சம அளவு.
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருக்கணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
பொடியாக நறுக்கின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை - 1 கைப்பிடி ( கிடைத்தால் போடுங்கள் )
கறிவேப்பிலை கொஞ்சம்
அடைவார்க்க வெண்ணை
செய்முறை :
அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 1/2 மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
மிச்ச பொருட்களை கலக்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
எண்ணைக்கு பதில் வெண்ணை போட்டு அடை செய்யவும்.
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.

அவ்வளவு தான் மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை தயார் .
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1097856krishnaamma wrote:மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு. க்ரிஷ்ணாம்ம்மா, மாமா ரொம்ப குடுத்து வச்சவர் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153892shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097856krishnaamma wrote:மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு. க்ரிஷ்ணாம்ம்மா, மாமா ரொம்ப குடுத்து வச்சவர் ...
நன்றி ஷோபனா .......ஆனால் இதெல்லம் ரொம்ப ஈஸி மா, நீங்க செய்தாலும் இப்படியே வரும் .............இப்போ பாருங்கோ ஆர்த்தி சக்கை போடு போடுகிறாள் ....நான் கொடுத்ததை அப்படியே follow செய்யணும் அவ்வளவுதான்.....ரிசல்ட் சூப்பர் ஆக வரும் ......கொஞ்சமே கொஞ்சம் சிரத்தை + கொஞ்சம் interest இருந்தால் போறும் சமைக்க
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 969825krishnaamma wrote:தேவயானவை :
அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1 /4 கப்
வெந்தயம் 1 / 2 ஸ்பூன்
ஆப்பசோடா ( Baking Soda ) 1 / 2 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவைற்றை 2 முதல் 3 மணி நேரம் ஊறவைகணும்.
ஊரவைததை நன்றாக mixie இல் அரைக்கணும்
பிறகு அரைத்த மாவுடன் ஆப்பசோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.
அவைற்றை நன்றாக கலந்து, 12 மணி நேரம் அப்படியே வைக்கணும்.
பிறகு வாணாலில் சிறிது அளவு எண்ணெய் விட்டு துடைத்துக்கொள்ளவும்.
பிறகு மாவை வாணாலில் விட்டு , இரண்டு கைகளால் வாணலியை சுழற்றவும்.
மாவு வாணாலி முழுவதும் பரவி இருக்க வேண்டும்
பிறகு வாணாலியை ஒரு மூடி போட்டு மூடவும்
1 நிமிடம் அப்படியே விடவும்.
வாணாலியை திறந்து வாணலி shapeஇல் சூடான ஆப்பம் தயார்.
சாதம் போடும் கரண்டியால் மெல்ல ஆப்பத்தை எடுக்கவும்
இப்பொழுது சூடான ஆப்பத்தை குருமா அல்லது தேங்காய் பாலுடன சாப்பிடலாம்
அடுத்த வாரம் செய்ய வேண்டும்
நன்றி கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செய்யுங்கள் செந்தில்......மிக அருமையாக வரும் ....எங்களுக்கெல்லாம் குருமாதான் ரொம்ப பிடிக்கும் ...தேங்காய் பால் ஓகே தான்
- Sponsored content
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 12