புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
Page 11 of 12 •
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம்
இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 RgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008](https://www.filepicker.io/api/file/rgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008.jpg)
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 RgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008](https://www.filepicker.io/api/file/rgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008.jpg)
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1084833ஜாஹீதாபானு wrote:பச்சையாவே சாப்பிடுவிங்களா? அவிச்சு சாப்பிடலாமா? முளை கட்டியதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாமா?
உங்களுக்கு கோவம் வராதுன்ற தைரியத்துல தான் கேள்வியா கேக்குறேன்மா>\
![தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 JMvkvloUSjG5ao7QTcKl+Image(411)](https://www.filepicker.io/api/file/jMvkvloUSjG5ao7QTcKl+Image(411).jpg)
அடாடா................எதுக்கு கோவம் பானு?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நாம் எவ்வளவு உபயோகப்படுத்துக்கிரோமோ அதுக்கு தகுந்தற்போல முளைகட்டி வைத்து சாப்பிடலாம். 1 வாரம் வரை fridge இல் வைத்து உபயோகிக்கலாம். இந்த முளைவிட்ட பயறுகளை கூட்டு , டால் வகைகளில் போடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஓகே வா பானு ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அளவு :
4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
செய்முறை:
அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன்
சூப்பர் !
![தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Qtflsj4EQMmwTU0fcHi2+111020141241](https://www.filepicker.io/api/file/Qtflsj4EQMmwTU0fcHi2+111020141241.jpg)

மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Z8ddvYfOR0CKrTk7VI17+121020141244](https://www.filepicker.io/api/file/z8ddvYfOR0CKrTk7VI17+121020141244.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 HnrBPNi3SOus8bt9zryp+IMG-20150728-WA0025](https://www.filepicker.io/api/file/hnrBPNi3SOus8bt9zryp+IMG-20150728-WA0025.jpg)
மாவு அரைக்க தேவையானவை :
அரிசி 1/4 கப்
கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு,,துவரம் பருப்பு ,பயத்தம் பருப்பு எல்லாம் சம அளவு.
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருக்கணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
பொடியாக நறுக்கின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை - 1 கைப்பிடி ( கிடைத்தால் போடுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கறிவேப்பிலை கொஞ்சம்
அடைவார்க்க வெண்ணை
செய்முறை :
அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 1/2 மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
மிச்ச பொருட்களை கலக்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
எண்ணைக்கு பதில் வெண்ணை போட்டு அடை செய்யவும்.
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.

அவ்வளவு தான் மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை தயார் .
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1097856krishnaamma wrote:மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ![]()
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு. க்ரிஷ்ணாம்ம்மா, மாமா ரொம்ப குடுத்து வச்சவர் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153892shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097856krishnaamma wrote:மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ![]()
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு. க்ரிஷ்ணாம்ம்மா, மாமா ரொம்ப குடுத்து வச்சவர் ...
நன்றி ஷோபனா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 969825krishnaamma wrote:தேவயானவை :
அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1 /4 கப்
வெந்தயம் 1 / 2 ஸ்பூன்
ஆப்பசோடா ( Baking Soda ) 1 / 2 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவைற்றை 2 முதல் 3 மணி நேரம் ஊறவைகணும்.
ஊரவைததை நன்றாக mixie இல் அரைக்கணும்
பிறகு அரைத்த மாவுடன் ஆப்பசோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.
அவைற்றை நன்றாக கலந்து, 12 மணி நேரம் அப்படியே வைக்கணும்.
பிறகு வாணாலில் சிறிது அளவு எண்ணெய் விட்டு துடைத்துக்கொள்ளவும்.
பிறகு மாவை வாணாலில் விட்டு , இரண்டு கைகளால் வாணலியை சுழற்றவும்.
மாவு வாணாலி முழுவதும் பரவி இருக்க வேண்டும்
பிறகு வாணாலியை ஒரு மூடி போட்டு மூடவும்
1 நிமிடம் அப்படியே விடவும்.
வாணாலியை திறந்து வாணலி shapeஇல் சூடான ஆப்பம் தயார்.
சாதம் போடும் கரண்டியால் மெல்ல ஆப்பத்தை எடுக்கவும்
இப்பொழுது சூடான ஆப்பத்தை குருமா அல்லது தேங்காய் பாலுடன சாப்பிடலாம்
அடுத்த வாரம் செய்ய வேண்டும்
நன்றி கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செய்யுங்கள் செந்தில்......மிக அருமையாக வரும்
....எங்களுக்கெல்லாம் குருமாதான் ரொம்ப பிடிக்கும் ...தேங்காய் பால் ஓகே தான் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 12
|
|