புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
லண்டன்: மிகவும் சந்தோஷமாக வாழ தகுதியான நாடு என மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.
(ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும், அங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் 10 நாடுகள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
முதல் பத்து நாடுகளில் ஆஸி. முதலிடம்
இது குறித்துஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார ரீதியில் வளர்ச்சிஅடைந்த நாடுகளில் ஆஸ்திரேலியா மிகவும் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் 72 சதவீத தன்னிறைவு வளர்ச்சி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதலிடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் வயது வாரியாக அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 23 மில்லியன் மக்கள் தொகையில் 84 சதவீதம் பேர் தாங்கள் மிகவும் சந்தோஷமாகவும், திருப்திகரமான, தேவையான வருவாயினை ஈட்டி பொருளாதாரத்தில் முழு திருப்தி அடைந்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து இப்பட்டியலில் சுவீடன், டென்மார்க், கனடா, நார்வே,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா, ஐஸ்லாந்து, இங்கிலாந்து,நெதர்லாந்து ஆகிய 9 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்

அட இங்க gulfல மலையாளிகள் ஆடுறது போல போல அங்க சிங்குகளா பேஷ் பேஷ்ராஜா wrote:ரேசிசம் இருக்குறது உண்மை தான் ஹர்ஷித் , ஆனால் நம்ம நாட்டு மாணவர்களை வாழவிடாத நாடு என்று சொல்வதில் அவ்வளவு உண்மை இல்லன்னு தான் சொல்லுவேன் , காரணம் இங்கிருந்து ஆஸ்திரேலியா போறதுல 90 சதவீதம் டர்பன் கட்டிய மண்மோகன் சிங்குள் தான் அங்க போயும் இந்திய அரசாங்கம் சப்போர்ட் பண்ணுற தைரியத்தில் ஓவரா ஆட்டம் போட்டு ஆப்ப கேட்டு வாங்கிப்பார்கள். (இது ஆஸ்திரேலியா paasport பெற்ற எங்கள் குடும்ப நண்பரின் மகன் சொன்னது அவர் பஞ்சாப் சிங் தான் )ஹர்ஷித் wrote:நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பொதுவாகவே பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தவர்கள் எதற்கும் சாய்ந்து போக மாட்டார்கள்..ராஜா wrote:ரேசிசம் இருக்குறது உண்மை தான் ஹர்ஷித் , ஆனால் நம்ம நாட்டு மாணவர்களை வாழவிடாத நாடு என்று சொல்வதில் அவ்வளவு உண்மை இல்லன்னு தான் சொல்லுவேன் , காரணம் இங்கிருந்து ஆஸ்திரேலியா போறதுல 90 சதவீதம் டர்பன் கட்டிய மண்மோகன் சிங்குள் தான் அங்க போயும் இந்திய அரசாங்கம் சப்போர்ட் பண்ணுற தைரியத்தில் ஓவரா ஆட்டம் போட்டு ஆப்ப கேட்டு வாங்கிப்பார்கள். (இது ஆஸ்திரேலியா paasport பெற்ற எங்கள் குடும்ப நண்பரின் மகன் சொன்னது அவர் பஞ்சாப் சிங் தான் )ஹர்ஷித் wrote:நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு
பிழைக்க/படிக்கப்-போன இடத்தில் வம்பெதற்கு?
ஹர்ஷித் wrote:நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு.
அந்த அந்த நாட்டு மக்களை கேட்டு இந்த ஓட்டெடுப்பு நடத்தினால் என்ன நன்மை.
வெளிநாட்டுக்காரர்கள் வாழ ஏற்ற நாடு இது அல்ல! ஆனால் அந்நாட்டு மக்கள் வாழ சிறந்த நாடு! உலகில் சிறந்த நகரமும் சிட்னிதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்ப நம்ம நாடு நாம வாழ ஏற்றது இல்லையா அண்ணா?சிவா wrote:வெளிநாட்டுக்காரர்கள் வாழ ஏற்ற நாடு இது அல்ல! ஆனால் அந்நாட்டு மக்கள் வாழ சிறந்த நாடு! உலகில் சிறந்த நகரமும் சிட்னிதானே!ஹர்ஷித் wrote:நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு.
அந்த அந்த நாட்டு மக்களை கேட்டு இந்த ஓட்டெடுப்பு நடத்தினால் என்ன நன்மை.
பண முதலைகளும்,அரசியல் வாதிகளும் மட்டும் தான் வாழ முடியுமா?
மான் இருந்தாத்தானே புலி வாழமுடியும் இல்லேனா புலி வேஜிடேரியனுக்குல மாறவேண்டும் அதுபோல நாம இருந்தாத்தான் இவுங்கலாளையும் வாழமுடியும் வேற யாரு கிட்டேருந்து சொரண்டுவது நாமளும் அப்பைட்யே ஓட்ட போட்டோமா துட்ட பார்த்தோமா டாஸ்மார்க் போனோமா மப்பா போட்டோமா நடுநிசி நாய்களும் , நமீதா படமும் பார்த்தோமான்னு போய்கிட்டே இருக்கவேண்டியதுத்தான்ஹர்ஷித் wrote:பண முதலைகளும்,அரசியல் வாதிகளும் மட்டும் தான் வாழ முடியுமா?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நேக்கு புரியறது,நோக்கு புரியறது புரிய வேண்டியவாளுக்கு புரியலையே....,balakarthik wrote:மான் இருந்தாத்தானே புலி வாழமுடியும் இல்லேனா புலி வேஜிடேரியனுக்குல மாறவேண்டும் அதுபோல நாம இருந்தாத்தான் இவுங்கலாளையும் வாழமுடியும் வேற யாரு கிட்டேருந்து சொரண்டுவது நாமளும் அப்பைட்யே ஓட்ட போட்டோமா துட்ட பார்த்தோமா டாஸ்மார்க் போனோமா மப்பா போட்டோமா நடுநிசி நாய்களும் , நமீதா படமும் பார்த்தோமான்னு போய்கிட்டே இருக்கவேண்டியதுத்தான்ஹர்ஷித் wrote:பண முதலைகளும்,அரசியல் வாதிகளும் மட்டும் தான் வாழ முடியுமா?
சூப்பர் தல , உங்கள் கருத்தை அமோதிக்கிறேன்சிவா wrote:ஹர்ஷித் wrote:நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு.
அந்த அந்த நாட்டு மக்களை கேட்டு இந்த ஓட்டெடுப்பு நடத்தினால் என்ன நன்மை.
வெளிநாட்டுக்காரர்கள் வாழ ஏற்ற நாடு இது அல்ல! ஆனால் அந்நாட்டு மக்கள் வாழ சிறந்த நாடு! உலகில் சிறந்த நகரமும் சிட்னிதானே!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா, ஹர்ஷித், இனியவன், ராஜா , பாலா அவர்களின் அனைத்து பின்நூட்டகளும் அருமையாக இருந்தது.....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்!
» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
» மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து முதலிடம்
» தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம்
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|