புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதிப்பெண்தான் வாழ்க்கையா? மாணவிகள் தற்கொலை அச்சமா விரக்தியா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நெல்லை மாவட்டம் தென்காசி பள்ளி மாணவி சிந்துஜா. +2வில் அவரது மதிப்பெண் 1063. 88%. ஆனால், இந்தப் பெண் தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே போல், 1000க்கும் மேல் எதிர்பார்த்து 926 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால், கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் மாணவி திவ்யலட்சுமி தூக்கில் தொங்கிவிட்டார்.
+2 முடிவுகள் வந்த ஒன்றிரண்டு நாட்களில் நடந்த இந்த துயரங்களால் பெற்றோர், ஆசிரியர்களிடையே அதிர்வலைகள்.
முன்பெல்லாம் தேர்வில் தோல்வியடைபவர்கள்தான் எதிர்மறையாக முடிவு எடுப்பார்கள். ஆனால், சமீபகாலமாக பரீட்சையில் பாஸ் செய்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண், விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லைங்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதுதான் வேதனை.
மாணவர்களின் இந்த அசாதாரண மனமாற்றத்துக்குக் காரணம் என்ன? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம்.
“முதல் வகுப்பில் பாஸ் செய்தவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்கிற எண்ணம் நிறையப் பேர்கிட்ட இருக்கு. தோற்றுப் போனால் இவன் கரையேற மாட்டான்னு முடிவு பண்ணுவது தவறு.
கணித மேதை ராமானுஜர் தனது பள்ளித் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் பலமுறை தோல்வி கண்டவர். அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பள்ளி இறுதிப் படிப்புவரை தேர்வுகளில் ஒருமுறை கூட வரலாற்றுப் பாடத்தில் வெற்றி பெற்றதில்லை. ஆனால், அவர்கள் பின்னாட்களில் சரித்திரம் படைக்கவில்லையா?’ என லாஜிக்காக கேட்கிறார் பாபு.
பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாக்களில் வெற்றி பெற்றவர்களைப் பற்றி மட்டுமே பேசறாங்க தோல்விக்கான காரணம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை. மாணவனின் 12 வருஷப் படிப்பையும் ஆற்றலையும் ஒரே தேர்வின் மூலம் கண்டுபிடிக்க முடியுமா என்ன? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்குப் பதிலாக மாணவர்களின் விளையாட்டு, பாடம் சாரா செயல்கள் (கோகரிகுலர்) உள்ளிட்ட 100மற்ற துறைகளில் இருக்கும் திறமைகளைக் கணக்கிடலாம். அதற்காக +1, +2 வகுப்புகளில் மாணவர்களுக்கென தனி ஆவணத்தைப் (காம்பிரஹென்சிவ் ரெக்கார்டு) பராமரிக்கலாம். அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அது உதவும்.
+1 சேரும்போதே டாக்டர், இன்ஜினீயர் ஆகணும்கிற எண்ணம் மாணவர்கள்கிட்ட வந்திடுது. பெற்றோரும் தங்களது குழந்தை மருத்துவர் அல்லது பொறியாளராக வரணும்னுதான் விரும்பறாங்க. அதே மன நிலையோடு இருக்கும் குழந்தை, பரீட்சையில் மதிப்பெண் குறைவாகக் கிடைக்கும் போது தவறான முடிவை எடுத்துவிடுகிறது என்பதும் கல்வியாளர்களின் கருத்து.
“இது உண்மைதான் குறிக்கோளை எட்டுவதற்காகக் கொடுக்கப்படும் அதிக அழுத்தம்தான் எதிர்மறை எண்ணங்களுக்கு அடிப்படை!’ சற்றே ஆதங்கத்துடன் சொல்கிறார் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்.
அவரே “இதற்கு மாணவர், பெற்றோர், பள்ளி, கல்வி முறை (சிஸ்டம்) என நான்கு காரணங்களைச் சொல்லலாம். அவர் ஒரு +2 மாணவி. அவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். தங்களது மகளும் டாக்டர் ஆகணுங்கிறது அவர்களது ஆசை. அந்தப் பெண்ணின் விருப்பமும் அதுதான். இதில் சோகம் என்ன தெரியுமா? பரீட்சை நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு அம்மை நோய் கண்டுவிட்டது. அதனால் பரீட்சையில் மதிப்பெண் குறைஞ்சு பேய், மருத்துவம் படிக்க முடியாமல் போச்சு. இத்தனைக்கும் அந்த பெண்ணோட மதிப்பெண் 92%. இருந்தாலும், தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கா. அவளைக் காப்பாற்றி என்கிட்ட கூட்டிகிட்டு வந்தாங்க. “எப்படிப் படிக்கணும், அதிக மதிப்பண் எடுக்கறது எப்படி’ன்னு கத்துக் கொடுத்தவங்க, “வாழ்க்கையில் சிக்கலான தருணங்களைச் சமாளிக்கிறது எப்படின்னு கத்துத் தரலை. இப்ப என் வாழ்க்கையே போச்சு’ன்னு சொல்லி, ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டா. அதனால் முடிந்தவரை குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டாம்’ என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார்.
தேர்வில் தோல்வியடைபவர்களை கிராமத்தில் கேலி, கிண்டல் செய்வார்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் காரணங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
இது குறித்து சென்னை பல்லாவரம் “கண்டோன்மெண்ட்’ பள்ளி முதல்வர் நைனார் இப்ப இருக்கற கல்வி முறையில் பொறியியல் படிச்சாதான் வேலைங்கிற ட்ரெண்ட் உருவாகியிருக்கு. படிக்கும் பள்ளியும் பெற்றோரும் குழந்தைகளிடம் அதையே எதிர்பார்க்கறாங்க. அது நிறைவேறலைன்னா ஏமாற்றம் வருது. ஆனால் அதற்கான பழி முழுவதையும் மாணவர்கள் மீது போடறாங்க. வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வி முறை இருந்தால், இதுபோல் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதைத் தடுக்கலாம் என்கிறார் நம்பிக்கையுடன்.
எண்ணிக்கை குறைகிறதா?
தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரசாரங்களால் நகர மாணவர்கள் தற்கொலை செய்வது ஓரளவு குறைஞசிருக்க. ஆனால், கிராமத்தில் அது தொடர்வது வேதனை. அடுத்து, படிக்க விரும்பும் மாணவிகளுக்கு படிச்சது போதும்னு சொல்லி பெற்றோர் மணம் முடித்துவிடுவார்களோ என்கிற பயம் உள்ளிட்டவை இத்தகைய எதிர்மறை எண்ணம் ஏற்பட காரணங்கள் என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கு.
நன்றி : குமுதம்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்று இவர்கள் நினைத்ததால் தான் இந்த முடிவு அம்மா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்க்கை கல்வி படிக்காத இந்த சமூகம்
மதிப்பென்னை மதிப்பதால் தான் இதுபோல் நிகழ்கிறது.
மதிப்பென் ஈட்டிய அனைவரும் வென்றவரா?
மதிப்பென் ஈட்டாதவர் அனைவரும் தோற்றவரா?
மதிப்பென்னை மதிப்பதால் தான் இதுபோல் நிகழ்கிறது.
மதிப்பென் ஈட்டிய அனைவரும் வென்றவரா?
மதிப்பென் ஈட்டாதவர் அனைவரும் தோற்றவரா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்று இவர்கள் நினைத்ததால் தான் இந்த முடிவு அம்மா
ஆமாம் அசுரன் , அவர்கள் சொல்லும் காரணத்தையும் பார்த்திர்களா? மார்க் குறைந்தால் மேற் படிப்பு வேண்டாம் கல்யாணம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறார்களாம்
.
மருத்துவம் மட்டுமே படிப்பு இல்லையே ஏதாவது டிகிரி படிக்கலாமே ... இந்த எண்ணம் முதலில் பெற்றோருக்கு வரணும். சரியா அசுரன் ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
krishnaamma wrote:அசுரன் wrote:மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்று இவர்கள் நினைத்ததால் தான் இந்த முடிவு அம்மா
ஆமாம் அசுரன் , அவர்கள் சொல்லும் காரணத்தையும் பார்த்திர்களா? மார்க் குறைந்தால் மேற் படிப்பு வேண்டாம் கல்யாணம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறார்களாம்
.
மருத்துவம் மட்டுமே படிப்பு இல்லையே ஏதாவது டிகிரி படிக்கலாமே ... இந்த எண்ணம் முதலில் பெற்றோருக்கு வரணும். சரியா அசுரன் ?
மதிப்பெண்களை சார்ந்தே அனைத்து செயல்பாடுகளையும் செய்யும் நமது சமூகத்தின் அவலம் இது அம்மா. என்ன செய்வது? முறையான கவுன்சிலிங் இல்லாததே இதற்கு காரணம்.
- Sponsored content
Similar topics
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நினைத்த வாழ்க்கையா... கிடைத்த வாழ்க்கையா...
» ராகிங் கொடுமை மாணவி தற்கொலை முயற்சி! 3 மாணவிகள் கைது
» தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
» விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1