புதிய பதிவுகள்
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
158 Posts - 78%
heezulia
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
3 Posts - 1%
prajai
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
1 Post - 0%
Pampu
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
1 Post - 0%
Guna.D
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
323 Posts - 78%
heezulia
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
8 Posts - 2%
prajai
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_m10நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 28 May 2013 - 19:45

நீரிழிவு நோயாளிகள், தாங்கள் உண்ணும் ஸ்நாக்ஸ்களில் 150 கலோரிகள் அல்லது அதற்கு குறைவாக இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். உண்மையாகவே, பசி ஏற்படும் போது மட்டுமே ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. அதிலும் கீழே கொடுக்கப்பட்ட சில ஸ்நாக்ஸ்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக குறைந்த கொழுப்பு உள்ள ஸ்நாக்ஸ்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆய்வுகளின் படி குறைந்த கொழுப்புடைய ஸ்நாக்ஸ்களை மக்கள் 28 சதவீதம் அதிக அளவு உண்கின்றனர். ஏனெனில் இவைகள் கலோரிகளை குறைக்கும் என்பது அவர்களின் கணக்கு. ஆனால் உண்மையில் குறைந்த கொழுப்பு உள்ள சிற்றுண்டிகளில், மற்ற சிற்றுண்டிகளை ஒப்பிடும் போது 11 கலோரிகளே குறைவாக கொண்டுள்ளன. இந்த ஒரு எண்ணத்தினால் முழு கொழுப்பு கொண்டுள்ள உணவுக்கு சரிசமமாக குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை உண்கின்றனர். சரி, இப்போது எந்த ஸ்நாக்ஸ்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்று பார்ப்போமா!!!

நட்ஸ்:

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  02-1364902430-nuts

சிற்றுண்டியில் நட்ஸ் வகைகளில் ஒருசிலவற்றை சேர்க்கவும். பாதாம், அக்ரூட் பருப்புகள், பீக்கன்ஸ், வேர்கடலை, மற்றும் முந்திரி போன்ற குறைந்த கொழுப்பு உடைய ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டேட் வகை கொழுப்புகள், இதய நோய் அபாயத்தை குறைக்கும். அவைகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிரம்பி காணப்படுவதால், இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

காய் மற்றும் பழ சாலட்:

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  02-1364902496-salad

திராட்சை, தக்காளி, கேரட், சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய், வெள்ளரிகள், ப்ராக்கோலி, மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அதிக அளவில் சிற்றுண்டியில் பயன்படுத்தலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடலாம். சாலட் போன்றும் செய்து சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Mநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Aநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Dநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Hநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  U

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 28 May 2013 - 19:46

பதிவு சூப்பருங்க

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Mநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Uநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Tநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Hநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Uநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Mநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Oநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Hநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Aநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Mநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Eநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 28 May 2013 - 19:47

சூப் :
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  02-1364902517-soup

ஒரு சிறிய கோப்பை காய்கறி சூப்பை சாப்பிடுவது நல்லது. அதுவும் ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளான கீரை, வெங்காயம், பச்சை பீன்ஸ், செலரி மற்றும் சில காய்கறி கலவையை சேர்த்து சூப்பை தயார் செய்யலாம்.

ஆப்பிள்:

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  02-1364902536-apple

ஆப்பிள் மற்றும் அதன் தோலை சாப்பிடவும். ஆப்பிள் மற்றும் அதன் தோலில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதன் தோலில் சுகாதாரமான கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பின் அளவை குறைப்பது மட்டுமல்ல, இதய நோய் வராமல் தடுக்கும் தன்மையை பெற்றுள்ளது.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Mநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Aநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Dநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Hநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  U

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 28 May 2013 - 19:51

திராட்சை மற்றும் வாழைப்பழம்:

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  02-1364902577-banana

உறைய வைக்கப்பட்ட திராட்சை மற்றும் தோலுரித்த வாழைப்பழம். இவற்றை நன்றாக ஒரு சாண்ட்விச் பையில் வைத்து அடைத்து உறைவிப்பானில் வைக்கவும். நன்றாக உறைந்த பின் இவை சாப்பிடுவதற்கு உகந்த உற்சாகமூட்டும் ஒரு சிற்றுண்டி வகை. ஒரே நேரத்தில் 20 சிவப்பு உறைந்த திராட்சைகளை சாப்பிடலாம் ஏனென்றால் இவை 100 கலோரிகளை மட்டுமே கொடுக்கும்

ரொட்டி மற்றும் தானியங்கள்:

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  02-1364902592-grains

முழு தானிய மாவினால் செய்த ரொட்டி வகைகள், வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் தானிய ரொட்டி வகைகள், மக்கா சோள மாவினால் செய்த ரொட்டி வகைகள், சிவப்பு அரிசியினால் சமைக்கப்பட்ட உணவு போன்றவையும் மிகவும் சிறந்தது.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Mநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Aநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Dநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Hநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  U

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 28 May 2013 - 19:52

வேக வைத்த காய்கறிகள்:

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  02-1364902609-boiledveggies

வேக வைத்த காய்கறிகள், உறைய வைக்கப்பட்ட காய்கறிகள், நீராவி மூலம் சமைத்த காய்கறிகள், புதிய வெள்ளரி மற்றும் சீவப்பட்ட முட்டை கோசு போன்றவற்றையும் சாப்பிடலாம்

பெர்ரி பழங்கள்:

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  02-1364902627-berries

பெர்ரிப் பழங்களை சாப்பிடலாம். அதிலும் ஒரு கப் பெர்ரி பழத்தில் 70 கலோரிகள் உள்ளன. ஆகவே நீரிழிவு நோயாளிகள் பழங்களில் பெர்ரியை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Mநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Aநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Dநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Hநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  U

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 28 May 2013 - 19:55

நல்ல பதிவு புன்னகை

எனக்கு இன்று சர்க்கரை நோயை பற்றிய மின்னஞ்சல் வந்தது அதில் உள்ள தகவல் வியப்பாக உள்ளது. இதோ அந்த தகவல்:

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 28 May 2013 - 20:00

பகற்காயில் 250 மி.லி தண்ணீர் விட்டு 150 மி.லி வரும் அளவிற்கு சுண்ட காய்ச்சி (பாகற்காயின் கசப்பு முழுவதும் அந்த நீரில் இறங்க வேண்டும்) ஒரு மாதம் குடித்தால்(வெறும் வயிற்றில் சர்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Mநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Aநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Dநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Hநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  U

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue 28 May 2013 - 20:04

அதே மாதிரி சர்க்கரை நோய் உள்ளவர்கள் எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவு பொருள்கள் (களி,தோசை) உண்க கூடாது
குறிப்பாக குக்கர் சாதம்

பால் நிறைய தண்ணீர் விட்டு குடிப்பது நல்லது ( இந்நோய் உள்ளவர்கள் energy drink horlicks , boost பருக கூடாது)

பழங்களில் சர்க்கரை அதிகமாக உள்ள பழங்கள் சாப்பிடக் கூடாது (பலா, மாம்பழம்)

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Mநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Aநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Dநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  Hநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  U

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
rajenderam40
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/05/2013

Postrajenderam40 Wed 29 May 2013 - 4:37

மேலே கூறிய பல தகவல்களுக்கு நன்றி. அத்துடன் நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான அரிசி வகைகளை உண்ணலாம். மற்றும் நான் சிகப்பு சம்பா அரிசியே அதிகளவு பாவிப்பது உண்டு. இந்த அரிசி நீரிழிவு நோயாளிகள் பாவிக்க உகந்ததா ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 29 May 2013 - 10:26

பயனுள்ள பதிவு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக