புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நீரிழிவு நோயாளிகள், தாங்கள் உண்ணும் ஸ்நாக்ஸ்களில் 150 கலோரிகள் அல்லது அதற்கு குறைவாக இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். உண்மையாகவே, பசி ஏற்படும் போது மட்டுமே ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. அதிலும் கீழே கொடுக்கப்பட்ட சில ஸ்நாக்ஸ்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக குறைந்த கொழுப்பு உள்ள ஸ்நாக்ஸ்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆய்வுகளின் படி குறைந்த கொழுப்புடைய ஸ்நாக்ஸ்களை மக்கள் 28 சதவீதம் அதிக அளவு உண்கின்றனர். ஏனெனில் இவைகள் கலோரிகளை குறைக்கும் என்பது அவர்களின் கணக்கு. ஆனால் உண்மையில் குறைந்த கொழுப்பு உள்ள சிற்றுண்டிகளில், மற்ற சிற்றுண்டிகளை ஒப்பிடும் போது 11 கலோரிகளே குறைவாக கொண்டுள்ளன. இந்த ஒரு எண்ணத்தினால் முழு கொழுப்பு கொண்டுள்ள உணவுக்கு சரிசமமாக குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை உண்கின்றனர். சரி, இப்போது எந்த ஸ்நாக்ஸ்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்று பார்ப்போமா!!!
நட்ஸ்:
சிற்றுண்டியில் நட்ஸ் வகைகளில் ஒருசிலவற்றை சேர்க்கவும். பாதாம், அக்ரூட் பருப்புகள், பீக்கன்ஸ், வேர்கடலை, மற்றும் முந்திரி போன்ற குறைந்த கொழுப்பு உடைய ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டேட் வகை கொழுப்புகள், இதய நோய் அபாயத்தை குறைக்கும். அவைகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிரம்பி காணப்படுவதால், இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.
காய் மற்றும் பழ சாலட்:
திராட்சை, தக்காளி, கேரட், சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய், வெள்ளரிகள், ப்ராக்கோலி, மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அதிக அளவில் சிற்றுண்டியில் பயன்படுத்தலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடலாம். சாலட் போன்றும் செய்து சாப்பிடுவது நல்லது.

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சூப் :
ஒரு சிறிய கோப்பை காய்கறி சூப்பை சாப்பிடுவது நல்லது. அதுவும் ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளான கீரை, வெங்காயம், பச்சை பீன்ஸ், செலரி மற்றும் சில காய்கறி கலவையை சேர்த்து சூப்பை தயார் செய்யலாம்.
ஆப்பிள்:
ஆப்பிள் மற்றும் அதன் தோலை சாப்பிடவும். ஆப்பிள் மற்றும் அதன் தோலில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதன் தோலில் சுகாதாரமான கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பின் அளவை குறைப்பது மட்டுமல்ல, இதய நோய் வராமல் தடுக்கும் தன்மையை பெற்றுள்ளது.

திராட்சை மற்றும் வாழைப்பழம்:
உறைய வைக்கப்பட்ட திராட்சை மற்றும் தோலுரித்த வாழைப்பழம். இவற்றை நன்றாக ஒரு சாண்ட்விச் பையில் வைத்து அடைத்து உறைவிப்பானில் வைக்கவும். நன்றாக உறைந்த பின் இவை சாப்பிடுவதற்கு உகந்த உற்சாகமூட்டும் ஒரு சிற்றுண்டி வகை. ஒரே நேரத்தில் 20 சிவப்பு உறைந்த திராட்சைகளை சாப்பிடலாம் ஏனென்றால் இவை 100 கலோரிகளை மட்டுமே கொடுக்கும்
ரொட்டி மற்றும் தானியங்கள்:
முழு தானிய மாவினால் செய்த ரொட்டி வகைகள், வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் தானிய ரொட்டி வகைகள், மக்கா சோள மாவினால் செய்த ரொட்டி வகைகள், சிவப்பு அரிசியினால் சமைக்கப்பட்ட உணவு போன்றவையும் மிகவும் சிறந்தது.

வேக வைத்த காய்கறிகள்:
வேக வைத்த காய்கறிகள், உறைய வைக்கப்பட்ட காய்கறிகள், நீராவி மூலம் சமைத்த காய்கறிகள், புதிய வெள்ளரி மற்றும் சீவப்பட்ட முட்டை கோசு போன்றவற்றையும் சாப்பிடலாம்
பெர்ரி பழங்கள்:
பெர்ரிப் பழங்களை சாப்பிடலாம். அதிலும் ஒரு கப் பெர்ரி பழத்தில் 70 கலோரிகள் உள்ளன. ஆகவே நீரிழிவு நோயாளிகள் பழங்களில் பெர்ரியை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

நல்ல பதிவு
எனக்கு இன்று சர்க்கரை நோயை பற்றிய மின்னஞ்சல் வந்தது அதில் உள்ள தகவல் வியப்பாக உள்ளது. இதோ அந்த தகவல்:
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

அதே மாதிரி சர்க்கரை நோய் உள்ளவர்கள் எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவு பொருள்கள் (களி,தோசை) உண்க கூடாது
குறிப்பாக குக்கர் சாதம்
பால் நிறைய தண்ணீர் விட்டு குடிப்பது நல்லது ( இந்நோய் உள்ளவர்கள் energy drink horlicks , boost பருக கூடாது)
பழங்களில் சர்க்கரை அதிகமாக உள்ள பழங்கள் சாப்பிடக் கூடாது (பலா, மாம்பழம்)

- rajenderam40புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 23/05/2013
மேலே கூறிய பல தகவல்களுக்கு நன்றி. அத்துடன் நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான அரிசி வகைகளை உண்ணலாம். மற்றும் நான் சிகப்பு சம்பா அரிசியே அதிகளவு பாவிப்பது உண்டு. இந்த அரிசி நீரிழிவு நோயாளிகள் பாவிக்க உகந்ததா ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பயனுள்ள பதிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2