புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_m10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_m10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_m10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_m10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_m10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_m10பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 28, 2013 5:49 pm

தாய்மை என்ற ஒரு உயர்ந்த அந்தஸ்தை தரும் தன் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு தாயும் எண்ணுவார்கள். மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும் அல்லவா? அப்படியானால் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் சிறிய தவறு கூட, கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே பிறக்க போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்க சில சிறந்த 20 வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்.

சந்தோஷமாக இருங்கள்:

குழந்தையின் சந்தோஷம், தாயின் சந்தோஷத்தோடு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் எப்பொழுதும் தாயானவள் சந்தோஷமாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை வளத்தோடு இருக்கும்.

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Aபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Dபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   U

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 28, 2013 5:50 pm

மன அழுத்தத்தை தவிர்க்கவும்:

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   28-1369721500-2

மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Aபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Dபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   U

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 28, 2013 5:52 pm

சத்துள்ள உணவை உட்கொள்ளவும்:

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   28-1369721519-3

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

சரிவிகித உணவை உட்கொள்ளவும்:

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   28-1369721583-food111-600

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Aபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Dபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   U

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 28, 2013 5:54 pm

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்:
பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   28-1369721606-5

தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து. அதனுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்கவும்.

பரிந்துரைக்காத மருந்துகளை தவிர்க்கவும்:

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   28-1369721624-6

கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். அது ஒரு சாதாரண வலி நிவாரணியாக இருந்தாலும் கூட.

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Aபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Dபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   U

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 28, 2013 5:55 pm

நடைப்பயிற்சி அவசியம்:

நடை போன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

காஃப்பைன் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை:

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   28-1369721728-10

அதிக அளவு காஃப்பைன் உட்கொள்வதால், குழந்தைக்கு பிரச்சனை ஏற்படும். அதனால் கர்ப்பக் காலத்தில் அதிக அளவு காபி குடிக்க வேண்டாம்.

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Aபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Dபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   U

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 28, 2013 5:57 pm

குழந்தையுடன் பந்தத்தை ஏற்படுத்தவும்:

கருவில் இருக்கும் குழந்தையுடன் பேசுவது, தாலாட்டு பாடுவது போன்றவற்றை செய்வது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

போதிய இடைவெளியில் மருத்துவரை அணுகவும்:

மருத்துவரை சந்திப்பதை நிறுத்தக்கூடாது. சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து, குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்து பார்ப்பது மிகவும் முக்கியம்.

மிதமான வெயிலில் செல்லவும்:

சிறிதளவு வெயிலில் காலையும், மாலையும் சென்றால் தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்கும். அதனால் தேவையான அளவு கால்சியம் கிடைக்கும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு, முக்கியமாக எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Aபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Dபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   U

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 28, 2013 5:58 pm

சரியான நிலையில் தூங்கவும்:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு பக்கமாக ஒருசாய்ந்து படுப்பதே நல்லது. குப்பறப் படுத்தால், அது குழந்தையை காயப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே மகப்பேறு காலத்தில் பயன்படுத்தும் தலையணையை வாங்கி, ஒழுங்கான நிலையில் தூங்குங்கள்.

உண்ணும் முன் பொருளில் ஒட்டியிருக்கும் லேபிளை கவனமாக படிக்கவும்:

சந்தையில் உள்ள பல பொருட்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த ஒரு பொருட்களை சாப்பிடும் முன்னும், அதில் ஒட்டியிருக்கும் லேபிளை கவனமாக படித்து வாங்கி சாப்பிட வேண்டும்.

சுத்தமாக இருக்கவும்:

சுத்தமாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம். தாயானவள் ஆரோக்கியத்தோடு இருந்தால், குழந்தையும் நல்ல உடல் நலத்தோடு இருக்கும். அதுவே தாய் நோய்வாய்ப்பட்டால், அது குழந்தையையும் பாதித்துவிடும். சில சமயங்களில் ஆபத்தை கூட விளைவிக்கும். அதனால் கர்ப்பிணிகள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Aபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Dபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   U

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 28, 2013 6:01 pm

பச்சை காய்கறிகளை சாப்பிடவும்:
பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   28-1369721847-17-greenvegetables

குழந்தையின் உடல் நலத்திற்கு ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஒன்று. ஊட்டச்சத்து உள்ள அனைத்து உணவுகளையும் உண்டாலும், அதிக அளவில் பச்சை காய்கறிகளையும் உண்ண வேண்டும். அது போதிய அளவு இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தை உடம்பில் சேர்க்கும்.

கடின வேலையில் ஈடுபடக்கூடாது:

பலமான பொருட்களை தூக்கவோ அல்லது உடம்பை வருத்தி செய்யும் கடினமான வேலைகளையோ கண்டிப்பாக செய்யக்கூடாது. அது குழந்தையை வெகுவாக பாதிக்கும். எனவே மருத்துவரிடம் என்ன மாதிரியான வேலைகளை செய்யலாம் என்றும், செய்யக்கூடாது என்றும் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

நல்லதையே யோசிக்கவும்:

எப்போதும் நல்லதையே பற்றி யோசிக்க வேண்டும். மேலும் எந்நேரமும் சந்தோஷமாகவும், எதிலும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும்.

சூடான நீரில் குளிக்க கூடாது:

குளிக்கும் போது தண்ணீரின் வெப்ப நிலையில் எப்போதும் கவனம் இருக்க வேண்டும். அதிக சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதை தாங்கும் சக்தி குழந்தைக்கு இருக்காது. அதனால் வெதுவெதுப்பாக இருக்கும் நீரிலேயே குளிக்க வேண்டும்.

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது, குழந்தையின் ஆரோக்கியத்தை நல்ல படியாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தட்ஸ்தமிழ்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Aபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Dபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   U

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 28, 2013 6:17 pm

பயனுள்ள வழிகள் அருமையிருக்கு நன்றி

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Uபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Tபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Uபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Oபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Hபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Aபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Mபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   Eபிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!   D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 28, 2013 6:17 pm

நல்ல பதிவு மது புன்னகை

ஆனால் கூடுமானவரை மாத்திரைகளை( Tablet ) தவிர்க்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக