புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
87 Posts - 65%
heezulia

29 Posts - 22%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon May 27, 2013 9:11 pm

சுட்டும் விழி !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 விலை ரூபாய் 40. செல் 9841436213.

மதிப்பிற்குரிய நண்பர் , கவிஞர் இரா.இரவி அவர்கள் ,"ஹைகூ " உலகில் தனக்கென ஒரு இடம் பெற்றிருக்கிறார். இயற்கையை ரசிப்பதும் , காதலை வருணிப்பதும் தான் ஒரு கவிஞனின் வாடிக்கை என்பதைக் கடந்து , கவிஞனும் , சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் ,"சுட்டும் விழியைச் " சுழட்டிவிட்டிருக்கிறார்.

இவரது சமுதாயப் பார்வை நம்மைப் பலவாறு சிந்திக்கவைக்கிறது.

எப்படி?

கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...

சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தன்னால் முடியும் என்று முழங்கி , அதை அவரது "சுட்டும் விழியில்" நிரூபித்திருக்கிறார்."நல்ல கூட்டம் பித்தலாட்டப் பயிற்சி சோதிடம்."
மனிதனின் முன்னேற்றமும் , அவன் வாழ்வும் அவன் உழைப்பில்தான் இருக்கிறதே தவிர , சோதிடம் பார்ப்பதிலா?
பித்தலாட்டத்தை நம்புகிறாயே மனிதா? சிந்தியப்பா சிந்தி! என்று சொல்லாமல் சொல்லுகிறார் ஆசிரியர்.

"பலனில்லை
பெயர் மாற்றம்
எண்ணம் மாற்று."

எனும் கவிதை பெயர் மாற்றத்திலோ, இட மாற்றத்திலோ உன் உயர்வு இல்லை: உன் எண்ணம் மாறி உயர்ந்தால் உன் வாழ்வு உயரும் என்ற கருத்தைச் சொல்லுகிறது.

இன்றுள்ள நகர்ப்புற அசுத்தங்களைக் கண்டு மனம் வாடும் கவிஞர், "சுத்தம் தானே சோறு போடும்: அசுத்தம் நோய்க்கு நுழைவாயில் அல்லவா? மனிதா இதைக் கொஞ்சம் யோசி!" என்கிறார்:

"சுத்தமே சுகம்
அசுத்தமோ நோய்
குப்பையில் நகரம்."

பசுமையான வயல்களும் , கழனிகளும் நமக்கு உணவளிக்கும் அன்ன லட்சுமித் தெய்வங்கள்.அப்படிப்பட்டவைகள் இன்று அழிக்கப்பட்டு அவ்விடங்களில் மாளிகைகளும்,தொழிற்சாலைகளும் பெருகிவருவது அநியாயம் என்று பதறுகிறார்.
ஆசிரியரின் பதற்ற வரிகள்தான், " பன்னாட்டு நிறுவனங்களால் ,கொள்ளை போனது , பச்சை வயல்.என்பவை ஆகும்.

மேற்சொன்ன ஆசிரியரின் கவிதை வரிகளில் இருந்து, அவரது' சமுதாய அக்கறை ' தெரிகிறது. ஒரு கவிஞன் என்பவன் கற்பனயில் மிதப்பவன் மட்டுமல்ல ; அவன் தான் வாழும் சமுதாயத்தின் 'மாசுகளைக் , குறைகளை'
மக்களுக்குச் சுட்டிக் காண்பித்து , அவற்றைக் களைய ' கவிதை உருவில் ' கோடரியையும் கொடுக்க வல்லவன் என்பதை நம் கவிஞர் நிரூபிக்கிறார்.

எந்த ஒரு படைப்பாளிக்கும் சமுதாயப் பற்று வேண்டும் .கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு, சமுதாயத்தின் மீது அளவுகடந்த பற்றும் , பாசமும் இருக்கிறது என்பதற்கு இந்த நூலில் பல கவிதைகளை எடுத்து வைக்கலாம்.

தமிழ் மீது அளவற்ற காதல் கொண்ட நம் கவிஞர், தன் காதலியின் பெயர் தமிழில் இருப்பதைப் பெருமையாகக் கூறுகிறார்:

"இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்"

தமிழின் சீரிளமைத் திறம் வியந்து ' பாடுகிறார் :

"யுகங்கள் கடந்தும்
இளமை குன்றவில்லை
தமிழ்."

இன்று இளைஞர்களும் , இளம்பெண்களும் அவசர அவசரமாகக் காதல் என்ற பெயரில் ,கட்டுண்டு , காதல் திருமணம் செய்வது தடுக்கப்படவேண்டிய ஒன்று என்பதைச் சுட்டிக்கன்பிக்கும் கவிஞர்...

"பக்குவப்படாத காதல்
அவசரத் திருமணம்
விரைவில் மணவிலக்கு."

என்று இன்றைய 'விவாகரத்து ' விடயங்களைச் சுட்டிக்காண்பிக்கிறார்.

இவ்விடத்தில் எனது கவிதை ஒன்றை நினைவு கூறுகிறேன் .

"இளமைக் காதல் சிறுகதை:
வயசுக் காதல் தொடர்கதை :
முதுமைக் காதல் கவிதை!"

பருவத்தே பயிர் செய்' என்பது போலவே பருவம் வந்து , மனம் பக்குவப்பட்டபின்னரே திருமணம் செய்துகொள்ளவேண்டும்!

இப்படியாகக் கவிஞர் தனது " ஹை கூ " நடையில் மூன்று வரிகளில், முப்பது வரிக் கட்டுரைச் செய்திகளை அடக்கி உள்ளார்.

சிந்தனைக்குப் பல கவிதைகள் உள்ளன....எடுத்துக்காட்டாக ஒன்று:

"சோகத்தில் உளி
பாராட்டு வாங்கினர்
சிலையோடு சிற்பி."

முத்தாய்ப் பாய் இவரது கவிதை பற்றி எனது சிறப்பு விளக்கம்:

" கிடைக்கவில்லை
எங்கு தேடியும்
போதி மரம்"

என்ற கவிதைப் படித்தபோது , நான் மதுரை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனை முடித்து , விமானத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். கவிதைப் படித்ததும் , கவி நண்பர் இரா.இரவி அவர்களை கைபேசியில் அழைத்து, " இப்போது போதி மரம் என் கையில் !" என்று கூறினேன்.

வாசகருக்கும் , ஆசிரியருக்கும் இதன் முழு அர்த்தமும் புரியும் என நினைக்கிறேன் .......அந்த அளவிற்கு , "சுட்டும் விழி " எனக்குள் "ஞானம் " புகுத்தியது என்பதுதான் உண்மை!

ஹைகூ கவிஞரை வாழ்த்துகிறேன்.

மேலும் பல அரிய கருத்துக்கள் கொண்ட நூல்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக