புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
Balaurushya
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_lcapஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_voting_barஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 27, 2013 6:15 pm

First topic message reminder :

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 JackieChan

ஜாக்கி சான்... இந்த பெயர் உங்கள் நரம்புகளை முறுக்கேற வைக்கிறதா? அப்படியே உங்கள் முகத்திலும் ஒரு புன்முறுவலை தோற்றுவிக்கிறதா? மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் பலமாக தலையாட்டியிருக்கும் பட்சத்தில் நீங்களும் என்னை போன்ற ஜாக்கியின் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு ரசிகர்களில் ஒருவர்தான் என்பது சர்வ நிச்சயம்! எனக்கு ஜாக்கி சானின் படங்கள் அறிமுகமானது எண்பதுகளின் இறுதியில்! முதலில் பார்த்த படம் - "Armour of God". அதுவரை ஆங்கில படங்கள் என்றால் Superman, James Bond, Bloodsport போன்ற fantasy / action வகையறா படங்களையே பார்த்திருந்த எனக்கு இந்த படம் அளித்த உணர்வு மிகவும் வித்தியாசமான ஒன்று. அது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட சைனிஸ் மொழிப்படம் என்று புரியவே எனக்கு சில மாதங்கள் பிடித்தது (குறிப்பாக அது ஒரு ஹாங்காங் படம் என புரிந்து தொலைக்க பல வருடங்கள் ஆனது வேறு விஷயம்!). முதன் முதலாக அதிரடி ஆக்சன் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது அந்த படத்தில்தான் என்று நினைக்கிறேன்! அன்று முதல் ஜாக்கி சான் எனக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகராகிப் போனார்! தொடர்ந்த மாதங்களில், வருடங்களில் அவருடைய வேறு சில, பல படங்களை பார்க்கப் பார்க்க நான் கிட்டத்தட்ட ஒரு ஜாக்கி வெறியனாகவே மாறியிருந்தேன்!

பொதுவாக ஆங்கில மொழிப்படம் என்றால் என்னை தனியாக அனுப்ப மாட்டார்கள். ஜாக்கியின் படங்களுக்கு மட்டும் விதிவிலக்கு - அவரின் படங்களில் "சீன்" காட்சிகள் ஜாலி இருக்காது என்ற என் பெற்றோரின் (சற்றே தவறான) அபிப்ராயம் அதற்கு முக்கிய காரணம்! அந்த வகையில் நான் முதலில் தனியாக பார்த்த (டப்பிங்) ஆங்கிலப் படம் ஜாக்கியுடையதுதான்! ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போதும் தியேட்டரில் ஆண்கள் கூட்டம் அள்ளும்! அவரின் பெரும்பாலான படங்கள் "Golden Harvest" என்ற பட தயாரிப்பு / விநியோக நிறுவனத்தின் வெளியீடுகளே! படம் ஆரம்பிக்கும் போது Golden Harvest நிறுவன லோகோ முதலில் காட்டப்படும் - டம்... டம்... என்ற சத்தத்துடன் நான்கு செவ்வகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் தோன்றி, இணைந்து ஒரு சதுரமாக மாறி பல வண்ணங்களில் ஒளிர அதன் கீழே "A GOLDEN HARVEST PRESENTATION" என்று காட்டப் படும் போதே விசில் சத்தம் காதைக் கிழிக்கும்! ஜாக்கியின் அறிமுக காட்சி பற்றி கேட்கவே வேண்டாம் - ரஜினிக்கு ஒப்பான வரவேற்பு இருந்த காலம் அது!

ஹாலிவுட் ஆக்சன் படங்களை விட ஜாக்கியின் ஹாங்காங் ஆக்சன் படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன! அவர் படத்தில் சண்டை காட்சிகள் கொஞ்சம் நம்பும் படியாக இருக்கும் - நிஜமாகவே அடிப்பார், அடிபடுவார், கீழே விழுவார், சுவரேறிக் குதிப்பார் - முடிந்த அளவு டூப் போடாமலேயே இவற்றையெல்லாம் செய்வார்! இந்த காரணத்தினாலேயே பல தடவை கை கால்களை ஒடித்துக்கொண்டு படுக்கையில் இருந்திருக்கிறார்! ஹீரோ என்றால் ஒரு அடியும் வாங்கக் கூடாது என்பதான cliche-வை தன் படங்களில் உடைத்தெறிந்தவர் ஜாக்கி! அதே சமயம் சண்டை காட்சிகள் ஆக்ரோசமாக இல்லாமல் ரசிக்கும் படியும், சிரிக்கும் படியும் இருந்தது எங்களைப் போன்ற சின்ன பையன்களை (அந்த காலத்துல பாஸ்!) அவர் பால் கவர போதுமானதாக இருந்தது! அவரின் படம் பார்த்து விட்டு வீடு திரும்பும்போது சைக்கிள் தன்னால் வேகமாக பறக்கும் - யாரையாவது நாலு குத்து விட்டால் நன்றாக இருக்கும் என்பது போல கை கால்கள் தினவெடுக்கும்! புன்னகை புன்னகை புன்னகை அடுத்த நாள் பள்ளியில் நண்பர்களிடம் அந்த படத்தை பார்த்தது பற்றி பீற்றிக் கொள்வது எனக்கு பிடித்தமான ஒன்று!

எனக்கு பிடித்த ஜாக்கி படங்களில் "Police Story" தொடர் படங்கள் பிரதானமானவை! தொண்ணூறுகளின் பிற்பாதியில் ஜாக்கியின் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியிருந்தது! அதில் அவர் மிகப்பெரிய வெற்றியும் கண்டார்! அவருடைய ஹாலிவுட் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவை "Rush Hour" மற்றும் "Shanghai Noon". அதிலும் Shanghai Noon ஒரு கௌபாய் ரக படம் என்பதால் மனதுக்கு நெருக்கமான படமாகிப் போனது!

அவருடைய படங்களில் மற்றுமொரு சிறப்பம்சம் - வணக்கம் போட்டவுடனேயே தியேட்டரில் இருந்து யாரும் நடையை கட்டிவிட மாட்டார்கள்! திரையின் ஒரு பாதியில் படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்கள் ஓடிக்கொண்டிருக்க, மறு பாதியில் அந்த பட ஷூட்டிங்கின் போது நடந்த காமெடியான சம்பவங்கள் / ரீடேக் வாங்கிய காட்சிகள் காட்டப்படும்! இதை சீட்டில் இருந்து எழுந்து நின்று பார்த்து விட்டு புன்னகையுடன் மெதுவாக வாசலை நோக்கி நடந்தால்தான் ஜாக்கி படம் முழுதாய் பார்த்த திருப்தி கிடைக்கும்! அவரின் பெரும்பாலான படங்களில் வரும் கொழுகொழு மனிதரான சாமோ ஹங்கை மறக்க முடியுமா? ஜாக்கியின் பல படங்களுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்தவர் இவரே - தவிர சில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்! ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி முகத்துடன் இவர் செய்யும் காமெடி குசும்புகள் ரசிக்கும்படியாக இருக்கும்!

ஜாக்கி தன்னுடைய படங்களில் சீன கலாச்சாரத்தை பற்றி மிகவும் பெருமையாக குறிப்பிடுவார் / காட்டுவார்! சீனா எனது மனதுக்கு நெருக்கமான நாடாக மாறியதில் ஜாக்கிக்கு பெரும் பங்கு உண்டு! இப்படி இருக்க எனது முதல் வெளிநாட்டு பயணம் சீனாவுக்குத்தான் என்றிருந்தால் சந்தோசத்திற்கு கேட்க வேண்டுமா? 2002-இல் வேலை நிமித்தமாக Shanghai-க்கு ஒரு வாரம் சென்றிருந்தேன்! அங்கிருந்த அலுவலக நண்பர்களிடம் ஒரு மதிய வேளையில் ஜாக்கி சான் மீதான என் அபிமானத்தை தெரியப்படுத்தினேன்! இந்தியாவில் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! ஆனால் ஜாக்கி சான் படங்களை நான் சைனிஸ் படங்கள் என்று குறிப்பிட்டதை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. அவர்களை பொறுத்த வரை ஹாங்காங் மனதளவில் இன்னமும் சீனாவுடன் இணைந்திருக்கவில்லை - ஜாக்கி ஹாங்காங்கை சேர்ந்தவர், எனவே அவருடைய படங்கள் ஹாங்காங் படங்கள் - அவ்வளவே! அவர்களுக்கு பிடித்தமான ஆக்சன் ஹீரோ யார் என கேட்டபோது பட்டென்று "Jet Li" என்ற பதில் வந்தது!

சமீப வருடங்களில் ஜாக்கி நடித்த பல படங்கள் என்னை ஏமாற்றி விட்டன என்றே சொல்ல வேண்டும் ("The Karate Kid" நீங்கலாக)! அவருக்கு உடலளவில் வயதாகிப் போனதும் (தற்போது 58 வயது!)
எனது ரசனையின் அளவு சற்றே முதிர்ந்து போனதும் முக்கிய காரணங்களாக இருக்கலாம்! 2008-இல் தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக அவர் சென்னை வந்திருந்தபோது, மல்லிகாவுடன் சேர்ந்து பப்ளிக்காக அடித்த லூட்டியும் அவர் மேலான எனது மரியாதையை கொஞ்சம் குலைத்து விட்டது! நான் இந்த பதிவை இடுவதற்கு முக்கிய காரணம் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு செய்திதான்! ஜாக்கி, ஆக்சன் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தப்போகிறார் என்பதே அது! அந்த செய்தி வெளியான ஓரிரு நாட்களிலேயே ஜாக்கியிடம் இருந்து ஒரு மறுப்பும், தன்னிலை விளக்கமும் வெளிவந்துள்ளது - அதாவது அவர் ஆக்சன் படங்களில் நடிப்பதை முற்றிலும் கை விடப் போவதில்லையாம், ஆனால் உயிரை பணயம் வைக்கும் படியான ஆக்சன் காட்சிகளில் மட்டும் நடிப்பதில்லை என்று மட்டும் முடிவு செய்துள்ளாராம்!

எது எப்படியோ, எனது பள்ளி / கல்லூரி நாட்களில் அவரின் படம் பார்க்கும் போதெல்லாம் சில மணி நேரங்களுக்காவது அதி வீர உணர்வை என்னுள் விதைத்த அட்டகாசமான நடிகர் என்ற முறையில் அவரின் அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்! நாம் ரசிக்கும் படியான ஆக்சன் படங்களை மீண்டும் அளிப்பார் என நம்புவோமாக!

நன்றி :- Karthik Somalinga - BLADEPEDIA.COM

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 27, 2013 10:01 pm

பெயர் தெரியல ராஜூ - அவரு எல்லா படத்தையும் இரண்டு மூன்று முறையாவது பார்த்திருப்பேன் ஆனாலும் பெயர் ஞாபக இல்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 27, 2013 10:01 pm

balakarthik wrote:அதே அதே ஸ்கூல் படிக்கும்பொழுது காந்தி படம் கம்பல்சரியா வரணுமுன்னு கூட்டிகிட்டு போனாங்க நாங்க தேட்டர் வாசல் வரைக்கும் போய் அட்டனென்ஸ் போட்டுட்டு கேயிட்டில நுழைஞ்சுட்டோம்
அதான் நம்மள இன்னிக்கு இத்தாலி காந்தி ஆளுறாங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 27, 2013 11:18 pm

ஜாக்கி சானை பற்றி ஓமன் பதிந்த பதிவு அருமையிருக்கு

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Mஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Uஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Tஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Hஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Uஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Mஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Oஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Hஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Aஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Mஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Eஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 28, 2013 11:00 am

நம்ம ரெண்டு பேருக்கும் வித்தியாசம் அதிகம்தான் போலருக்கு எனக்கு எப்பவுமே புருஸ் லி படங்கள்னா ரொம்ப விருப்பம், சின்ன வயசுல அவர் சண்டைய அதிகம் ரசிப்பேன் அப்புறம் அவரோட தத்துவங்கள் அவரோட சண்டையில இருக்கிற தத்துவ ரீதியான சில விஷயங்கள் பொன்றவற்ற இப்போ அதிகம் ரசிக்கிறேன், உலகத்தை திரும்பி பார்க்கவைத்த ஆசிய நடிகன்னு பார்த்தா புருஸ் லி தான்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 28, 2013 11:05 am

ராஜு சரவணன் wrote:தல ஒரு படத்தில் ஜாக்கி எதிரிகளை அடிக்க சரக்கு அடிச்சு அடிச்சு அடிப்பார் பாஸ் அந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பேரு தெரியலா
Drunken Master
ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Images?q=tbn:ANd9GcQXg2kvbGIkGTlNR7O0Qu7ZRUkA1sReTXjGIitPnir2le7DYW9Z6g

ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 Jackie-Chan-as-Drunken-Master

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 28, 2013 11:08 am

maniajith007 wrote:நம்ம ரெண்டு பேருக்கும் வித்தியாசம் அதிகம்தான் போலருக்கு எனக்கு எப்பவுமே புருஸ் லி படங்கள்னா ரொம்ப விருப்பம், சின்ன வயசுல அவர் சண்டைய அதிகம் ரசிப்பேன் அப்புறம் அவரோட தத்துவங்கள் அவரோட சண்டையில இருக்கிற தத்துவ ரீதியான சில விஷயங்கள் பொன்றவற்ற இப்போ அதிகம் ரசிக்கிறேன், உலகத்தை திரும்பி பார்க்கவைத்த ஆசிய நடிகன்னு பார்த்தா புருஸ் லி தான்
அதில் எந்த சந்தேகமும் இல்லை மணி ஜாகிச்சானே தன குருவாக ப்ருஸ்லீயைத்தான் குறிப்பிடுவார் ஆனாலும் என்னை ப்ருஸ்லீயை விட அதிகம் கவர்ந்தது ஜாக்கிதான் காரணம் ஜாக்கியின் படங்களில் கொஞ்சம் குழந்தை தனமும் இருக்கும் அதனால் இருக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 28, 2013 11:16 am

balakarthik wrote:
maniajith007 wrote:நம்ம ரெண்டு பேருக்கும் வித்தியாசம் அதிகம்தான் போலருக்கு எனக்கு எப்பவுமே புருஸ் லி படங்கள்னா ரொம்ப விருப்பம், சின்ன வயசுல அவர் சண்டைய அதிகம் ரசிப்பேன் அப்புறம் அவரோட தத்துவங்கள் அவரோட சண்டையில இருக்கிற தத்துவ ரீதியான சில விஷயங்கள் பொன்றவற்ற இப்போ அதிகம் ரசிக்கிறேன், உலகத்தை திரும்பி பார்க்கவைத்த ஆசிய நடிகன்னு பார்த்தா புருஸ் லி தான்
அதில் எந்த சந்தேகமும் இல்லை மணி ஜாகிச்சானே தன குருவாக ப்ருஸ்லீயைத்தான் குறிப்பிடுவார் ஆனாலும் என்னை ப்ருஸ்லீயை விட அதிகம் கவர்ந்தது ஜாக்கிதான் காரணம் ஜாக்கியின் படங்களில் கொஞ்சம் குழந்தை தனமும் இருக்கும் அதனால் இருக்கலாம்
நம்ம காந்திய வெச்சே சொல்லலாம் - ரொம்பவே வித்தியாசம் தான் என்று இருவருக்கும்.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தானே நம் தாரக மந்திரம்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 28, 2013 11:18 am

ஜாகிச்சான் பற்றிய சிறந்த பதிவு!
இவர் நடித்த சிட்டி ஹன்டர், ரஷ் ஹௌர் டிவிக்களில்
இன்னும் ஒளிபரப்புவதை காண முடிகிறது.!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 28, 2013 11:21 am

அருண் wrote:ஜாகிச்சான் பற்றிய சிறந்த பதிவு!
இவர் நடித்த சிட்டி ஹன்டர், ரஷ் ஹௌர் டிவிக்களில்
இன்னும் ஒளிபரப்புவதை காண முடிகிறது.!
அருண் எனக்கு தெரிஞ்சு ஜாக்கி மற்ற படங்களை காட்டிலும் சிட்டி ஹன்டர் படத்தில் மிக மிக அழகாக இருப்பார்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாக்கி சான் - அதிரடி ஆசான்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 28, 2013 11:36 am

balakarthik wrote:
அருண் எனக்கு தெரிஞ்சு ஜாக்கி மற்ற படங்களை காட்டிலும் சிட்டி ஹன்டர் படத்தில் மிக மிக அழகாக இருப்பார்

செம cute ஆகா இருப்பார்!
இவர் நடித்த படங்கள் இன்னும் அடிக்கி கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கு கடைசியாக வந்த karate kid வரைக்கும் அனைவரையும் கவர்ந்த படமாக இருக்கும்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக