புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!!

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 27, 2013 12:42 pm

First topic message reminder :

புதுடில்லி: டில்லி கோர்ட்டில் மாணவனிடம் "தயவு செய்து எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும்,' என, ஸ்ரீசாந்த் "ஆட்டோகிராப்' வழங்கினார்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "பிக்சிங்கில்' ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், அமித் சிங் மற்றும் அமித் சிங், குடேவார், பாபுராவ் போன்ற ரஞ்சி கோப்பை வீரர்களை டில்லி போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, காவல் நீட்டிப்புக்காக கோர்ட்டுக்கு வந்த ஸ்ரீசாந்தை, பார்க்க 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது டில்லி மாணவன் டுசார், முண்டியடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் ஒருவழியாக, ஸ்ரீசாந்தை நெருங்கிய அவன், இரண்டு மணி நேரமாக நடந்த விசாரணையின் போது, அருகிலேயே நின்று கொண்டிருந்தான்.

திடீரென திரும்பிய ஸ்ரீசாந்த், அவனிடம் "என்ன விஷயம்' என்று கேட்க, டுசார் தனது அமைதியான குரலில்," ஏன் "பிக்சிங்' செய்தீர்கள்' என்று கேட்டான். இதற்கு "நான் இதை செய்யவில்லை' என்று மறுத்தார்.

இந்த பதிலில் திருப்தியடையாத டுசார், தொடர்ந்து கேள்விகளால் ஸ்ரீசாந்தை துளைத்து எடுத்தான். விசாரணை முடிய இருந்த நிலையில், எங்கிருந்தோ ஒரு சிறிய பேப்பரை கொண்டு வந்த டுசார், "ஆட்டோகிராப்' கேட்டான்.

இதற்கு," நான் போலீஸ் காவலில் உள்ளதால் தரமுடியாது,' என்றார். பின், கோர்ட்டை விட்டு வெளியே வந்த போது, மீண்டும் வந்து வற்புறுத்தினான். வேறு வழியில்லாத நிலையில் அந்த பேப்பரை வாங்கிய ஸ்ரீசாந்த்," டியர் டுசார், தயவு செய்து, எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும்,' என, எழுதி "ஆட்ரோகிராப்' வழங்கினார்.

தினமலர்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 27, 2013 2:36 pm

உமா wrote:நீங்கள் எதிரில் வந்தால் நிச்சயம் உங்கள் பிரத்தனை வீணாகும் நான் ரெடி, நீ ரெடியா
ஹர்ஷித் wrote:இதுல அவங்களே கீழ விழுந்து அடிபட்டுட்டு.............................தூரமா போற ஆட்டோவ பார்த்து கைய காட்டி திட்டுறது.,
இது வேறையா!!!!

நல்ல வேளை புழளுகுள்ள வண்டிக்கு அனுமதி இல்லை - தப்பிச்சோம்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 27, 2013 2:36 pm

பூவன் wrote:எனக்காக பிராத்தனை செய் , இது என்ன பட டைட்டில் ஆஆஆ
இல்ல வட டைட்டில்.பாட்டி வடையை சாப்பிட்ட பின் பலரது வேண்டுகோள் இது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 27, 2013 2:37 pm

ஹர்ஷித் wrote:
பூவன் wrote:எனக்காக பிராத்தனை செய் , இது என்ன பட டைட்டில் ஆஆஆ
இல்ல வட டைட்டில்.பாட்டி வடையை சாப்பிட்ட பின் பலரது வேண்டுகோள் இது.
அப்படினா இந்த படம் ஓடாது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 27, 2013 2:45 pm

இது வேறையா!!!!

நல்ல வேளை புழளுகுள்ள வண்டிக்கு அனுமதி இல்லை - தப்பிச்சோம்.

யார கோத்து விடுறீங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 27, 2013 11:51 pm

செய்றதெல்லாம் செஞ்சுபோட்டு இப்ப அலுத்து என்ன பயன்

"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 M"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 U"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 T"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 H"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 U"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 M"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 O"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 H"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 A"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 M"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 E"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக