புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_m10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10 
78 Posts - 60%
heezulia
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_m10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_m10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_m10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_m10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10 
120 Posts - 61%
heezulia
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_m10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_m10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_m10மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 4:28 pm

First topic message reminder :


ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், மாவோயிஸ்டகள் முன்பு நாடு அடிபணியாது என ஆவேசமாக கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் தார்பாகாட் என்ற இடத்தில் மாநிலத்தை ஆளும் பா.ஜ.,அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ்கட்சியினர் மீது மாவோயிஸ்ட்கள் திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் மகேந்திரகர்மா, முன்னாள் எம்.எல்.ஏ., உதயா, நந்தகுமார் படேல், அவரது மகன் உமேஷ் உள்ளிட்ட 25 பேர் பலியானார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லா படுகாயமடைந்து டில்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் ராய்ப்பூர் வந்தனர். சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்ற கட்சியினரை சந்தித்தனர்.

பிரதமர் ஆவேசம்:

காயமடைந்தவர்களை சந்தித்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: மாவோயிஸ்ட்களிடம் நாடு ஒரு போதும் அடிபணியாது. இந்த சம்பவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக வலிமையாக போராட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து நீதிமுன் நிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், இந்த பகுதியின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என கூறினார்.

சோனியா பாராட்டு:


காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில், மாவோயிஸ்ட்கள் மீதான தாக்குதல், காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் இல்லை. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். பல இன்னல்களுக்கு பின்னர், மாவோயிஸ்ட்களின் தாக்குதலை எதிர்கொண்டு துணிச்சலாக வந்த காங்கிரஸ் கட்சியினரை பாராட்டுகிறேன். இது மாவோயிஸ்ட்களின் கோழைத்தனமான செயல். இந்த தாக்குதல் சம்பவம் நமக்கு விடப்பட்ட சவால் என கூறினார்.

ராகுல் கண்டனம்:

காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின், காங்., அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியதாவது: இந்த தாக்குதல் காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் அல்ல. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இதனை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என கூறினார்.

நிவாரண நிதி அறிவிப்பு:

மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு, தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

சத்தீஸ்கரில் பந்த்:

மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட்களின் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலத்தில் பந்த் நடந்து வருகிறது. இதனையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆங்காங்கே காங்கிரஸ்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அத்வானி ஆறுதல்:

டில்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.சி.சுக்லாவை, பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், இந்த சம்பவம் கண்டனத்திற்க்குரியது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசியுள்ளதாகவும் கூறினார்.மாவோயிஸ்ட்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர்



மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun May 26, 2013 8:29 pm

balakarthik wrote:
positivekarthick wrote:அடிதடி எல்லாம் சகஜமுங்க அந்த மாநிலத்தில் ,
தமிழகத்தில் அடி தடிமட்டுமல்ல குடி குடி கூட சகஜம்

ஏன் ?கர்நாடகா,மத்ய பிரதேஷ் ,இங்கு இதை விட மோசம் தெரியுமா ?

அம்மாவுக்கு சில ஐடியா சொல்லமுன்னு இருக்கேன்னா பாருங்களேன் .அந்த மாநிலங்களோட லட்சணத்தை .
கர்நாடகா முதல் அமைச்சர் சீதா ராமையா போட்ட முதல் கையெழுத்து எது தெரியுமா ?
மலிவு விலை மது .சும்மா சொல்லிக்கிட்டு .



மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Pமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Oமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Sமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Iமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Tமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Iமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Vமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Eமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Emptyமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Kமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Aமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Rமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Tமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Hமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Iமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 Cமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் - Page 2 K
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon May 27, 2013 4:14 pm

சிவா wrote:
பிரதமர் ஆவேசம்:
இந்த சம்பவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக வலிமையாக போராட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து நீதிமுன் நிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. யோ ... என்னவோ இதுதான் முதல் முறைங்கற மாதிரி இதவே எத்தனவட்டிதாய்யா சொல்லுவிங்க..

சோனியா பாராட்டு:

மாவோயிஸ்ட்கள் மீதான தாக்குதல், காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் இல்லை. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

ராகுல் கண்டனம்: இந்த தாக்குதல் காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் அல்ல. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

பாக்க வாரதுக்கு முன்னாடி ஆத்தாளும் மகனும் பேசி வெச்சுட்டு வந்துருப்பாங்க போல..

தினமலர்




எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக