புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உங்கள் சொந்த காரை மற்றொருவருக்கு விற்பதில் என்ன தடை? கத்தார் நாட்டில் இருக்கிறது.
அங்கே தமது சொந்த காரை விற்பதற்கு காரில் ‘for-sale’ என்ற அறிவிப்பை மாட்டி வைத்திருப்பவர்கள், அதற்கு பக்கத்தில் மற்றொரு அறிவிப்பை காண நேரலாம். ‘5,000 ரியால் அபராதம் செலுத்த வேண்டும்’ என்ற டிக்கெட் வைக்கப்பட்டிருக்கும்.
தனிப்பட்ட கார் உரிமையாளர்கள், கார் ஷோரூமுக்கு வெளியே தமது கார்களை விற்பனை செய்ய முடியாது என்ற சட்டத்தை மிகக் கடுமையாக அமல் செய்யப் போகிறார்கள் அங்கே.
“தலைநகர் தோஹா முனிசிபாலிடியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, நாடு முழுவதும் கடுமையாக அமல் செய்யப்படும்” என்கிறார், தோஹா பப்ளிக் கன்ட்ரோல் பிரிவின் தலைவர் அலி அல்-ஹஜீரி.
“யாருக்கும், எந்த விதிவிலக்கும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்ச அபராதமாக 5,000 ரியால் விதிக்கப்படும் காரணம், இந்த சட்டத்தை யாரும் மீறக்கூடாது என்பதற்காக தான். கத்தால் முழுவதிலும் கார் விற்பனை ஷோரூம்கள் உள்ளன. அங்கே சென்று கார்களை விற்கவோ, வாங்கவோ முடியும். அதையே அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
“தோஹா பகுதியில் பயன்படுத்தப்படாத 8,200 கார்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எமது துறையினர் கணக்கெடுத்துள்ளனர்” என்று கூறியுள்ள அவர், “அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை கரேஜ் உரிமையாளர்கள் மீது பாயவுள்ளது. கரேஜூக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிப்பதே அந்த திட்டம்” என்கிறார்.
பேசாமல் அந்தக் கார்களை இந்த துறையினரே எடுத்துக் கொண்டு, பேரீச்சம் பழம் கொடுக்கலாமே!
நன்றி:- viriviruppu.com
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அப்படி ஒரு சட்டம் வர இருப்பதாக தெரியவில்லை பாலா.
இதை படித்தவுடன் எங்கள் நிறுவன PRO விடம் கேட்டேன் அவன் இப்படி ஒன்றும் இல்லை ,சட்டம் வருவது போலவும் தெரியவில்லை என்று சொன்னான்.
இங்கெல்லாம் அரபிகள் வீட்டிற்கு குறைந்தது 4,5 கார் வைத்திருப்பார்கள் அனைவரும் showroom சென்று தான் கார்களை விற்க வேண்டுமென்றால் நடக்காத காரியம்.
இதை படித்தவுடன் எங்கள் நிறுவன PRO விடம் கேட்டேன் அவன் இப்படி ஒன்றும் இல்லை ,சட்டம் வருவது போலவும் தெரியவில்லை என்று சொன்னான்.
இங்கெல்லாம் அரபிகள் வீட்டிற்கு குறைந்தது 4,5 கார் வைத்திருப்பார்கள் அனைவரும் showroom சென்று தான் கார்களை விற்க வேண்டுமென்றால் நடக்காத காரியம்.
ஒருவேள இந்த கிறுக்கு பசங்க திடிர் திடிருன்னு ரூல்ஸ மாத்துவாங்கன்னே பார்த்துகோங்க இங்க அப்படித்தான் நாளுக்கு ஒன்னு புதுசு புதுசா ருள் போட்டுக்கிட்டு இருக்காங்க முன்னாடி வியாழன் வெள்ளி லீவுனாங்க இப்போ வெள்ளி சனி லீவுன்னு சொல்லிருக்காங்க அடுத்தவாரம் புதுசா ஏதாவது மாத்துவாங்க திடிருன்னு 3% சம்பளம் எத்தணுமுனு சொன்னாங்க அப்புறம் 3% வரைக்குமுனு சொன்னதா மாத்தினாங்க திரும்பவும் 3% எத்தணுமுனு சொன்னாங்க இவுங்களை நமமுடியாது லூசு பசங்க சொந்தமா ஒரு முடிவும் எடுக்கமாட்டாங்க அமேரிக்கா அப்பிரிக்காவுல ஏதாவது ரூல்ஸ் போட்டா அப்படியே காப்பி அடிப்பானுங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நீங்க சொல்லுறது உண்மை தான் பாலா , இங்க சட்டதிட்டங்கள் நிறைய தடவை மாறியிருக்கு மாறிக்கொண்டே இருக்குது , இருக்கும்balakarthik wrote:ஒருவேள இந்த கிறுக்கு பசங்க திடிர் திடிருன்னு ரூல்ஸ மாத்துவாங்கன்னே பார்த்துகோங்க இங்க அப்படித்தான் நாளுக்கு ஒன்னு புதுசு புதுசா ருள் போட்டுக்கிட்டு இருக்காங்க முன்னாடி வியாழன் வெள்ளி லீவுனாங்க இப்போ வெள்ளி சனி லீவுன்னு சொல்லிருக்காங்க அடுத்தவாரம் புதுசா ஏதாவது மாத்துவாங்க திடிருன்னு 3% சம்பளம் எத்தணுமுனு சொன்னாங்க அப்புறம் 3% வரைக்குமுனு சொன்னதா மாத்தினாங்க திரும்பவும் 3% எத்தணுமுனு சொன்னாங்க இவுங்களை நமமுடியாது லூசு பசங்க சொந்தமா ஒரு முடிவும் எடுக்கமாட்டாங்க அமேரிக்கா அப்பிரிக்காவுல ஏதாவது ரூல்ஸ் போட்டா அப்படியே காப்பி அடிப்பானுங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா 5000 ரியால் பைன் கட்டுறதுக்கு உங்க வண்டிய எங்களுக்கு இனாமா குடுக்கலாம்ல?
யோசிங்க யோசிங்க - நல்லா வாழ்த்துவோம்ல நாங்க உங்கள
யோசிங்க யோசிங்க - நல்லா வாழ்த்துவோம்ல நாங்க உங்கள
அவருக்கு 5000 ரியாலேல்லாம் ஒரு கப் காப்பி சாப்பிடறதுக்கு ஆகும் செலவு அவ்வுலவுத்தானாம்யினியவன் wrote:ராஜா 5000 ரியால் பைன் கட்டுறதுக்கு உங்க வண்டிய எங்களுக்கு இனாமா குடுக்கலாம்ல?யோசிங்க யோசிங்க - நல்லா வாழ்த்துவோம்ல நாங்க உங்கள
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
5000 ரியால் பைன் கட்டி என் காரை 4000 ரியாலுக்கு விக்குறதுக்கு நானும் எதாவது ஒரு parking area வுல நிப்பாட்டிட்டு இந்தியாவுக்கு ஓடியாந்துடுவேன் (நிறைய பேரு இப்ப இப்படி தான் பண்ணுகிறார்கள் என கேள்வி )யினியவன் wrote:ராஜா 5000 ரியால் பைன் கட்டுறதுக்கு உங்க வண்டிய எங்களுக்கு இனாமா குடுக்கலாம்ல?யோசிங்க யோசிங்க - நல்லா வாழ்த்துவோம்ல நாங்க உங்கள
நாங்க LULU , Mars போன்றவைகளில் எழுதி ஓட்டிடுவோம் இல்லேனா இருக்கவே இருக்கு clasifields தளங்கள் அதுல போட்டா நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு வீடுலேர்ந்து ஏசி பிரிஜ் கார் அனைத்தும் அதுலத்தான் பார்க்கிறோம் அங்க அதுமாதிரி இல்லையா தல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உண்டு உண்டு , அனைத்து ஷாப்பிங் மால்களிலும் notice போர்டு முழுவதும் இதே விளம்பரங்கள் தான்.balakarthik wrote:நாங்க LULU , Mars போன்றவைகளில் எழுதி ஓட்டிடுவோம் இல்லேனா இருக்கவே இருக்கு clasifields தளங்கள் அதுல போட்டா நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு வீடுலேர்ந்து ஏசி பிரிஜ் கார் அனைத்தும் அதுலத்தான் பார்க்கிறோம் அங்க அதுமாதிரி இல்லையா தல
இப்போ LULU மார்சுலலாம் இதுக்கும் வாடகை வசூலிக்க ஆரம்பிச்சுட்டாங்க முன்னாடி ப்ரீயா இருந்துது இப்போ ஒரு வாரத்துக்கு ஈவுளவு அப்படின்னு வசூல் பண்றாங்க அதுனால நாங்க இந்த க்லாசிபீல்ட் தளங்களில்த்தான் அதிகம் உபயோக்கிக்கிறோம் இலவசமாச்சே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கத்தார் நாட்டில் பெண்களுக்கு என்று தனி சினிமா தியேட்டர்
» பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் : நாளை வானில் அரிய நிகழ்வு
» கத்தார் நாட்டில் வேலை வாய்ப்பு - Mechanical Sales Engineer
» சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் : நாளை வானில் அரிய நிகழ்வு
» கத்தார் நாட்டில் வேலை வாய்ப்பு - Mechanical Sales Engineer
» சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2