புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
#967825அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோடைக் காலத்தில் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் எனது ஆணையை ஏற்று, ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர் முதலானவற்றை வழங்கும் அரும் பணியை எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் ஆற்றி வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
இந்த ஆண்டு கோடை வெயில் கோரத் தாண்டவமாடுவதால் களைப்பு அதிகமாகி, மயக்கம், தலைவலி, வியர்குரு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் முதியோர் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனல் பறக்கும் அக்னி வெயிலின் உக்கிரம் காரணமாக, சாலைகள் எங்கும் அனல் காற்று வீசுவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தண்ணீர் மற்றும் நீர்மோர் அதிகம் பருகுவது, பழச் சாறுகளை அருந்துவது ஆகியவற்றின் மூலம் மக்களை வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். அந்த வகையில், மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை மனம் கோணாமல் ஆற்றி வரும் என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, ஆங்காங்கே கூடுதலாக பந்தல்கள் அமைத்து குளிர்ந்த தண்ணீர், நீர்மோர், பழச்சாறு முதலானவற்றை மக்களுக்கு விநியோகித்து அரும்பணியாற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர், நீர்மோர் பந்தல்கள் உட்பட தற்போது அமைக்க இருக்கும் பந்தல்களிலும் காலை முதல் மாலை வரை மக்கள் தாகத்தைத் தணிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்து, கோடை காலம் முடியும் வரை மக்களின் களைப்பைத் தீர்க்கும் அறப்பணியில் நீங்கள் முழு கவனம் செலுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-maalaimalar

Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
#967829தல TASMAC - Apps பார்த்திங்களாராஜா wrote:புரட்சிதலைவி டாஸ்மாக் கண்ட வீராங்கனை அம்மா அவர்களே அப்படியே எங்களுக்கு குளிர்ந்த பீர் கிடைக்கும்படி செய்யுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.bt.taskmac&hl=en
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
#967835ராஜா wrote:புரட்சிதலைவி டாஸ்மாக் கண்ட வீராங்கனை அம்மா அவர்களே அப்படியே எங்களுக்கு குளிர்ந்த பீர் கிடைக்கும்படி செய்யுங்கள்.
அட, நானும் இதையேதான் பின்னூட்டமாக எழுத வந்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
#967851நாங்கலாம் இந்த மாதிரி கேட்டு வாங்குற ஆட்கள் பக்கத்துல உட்கார்ந்து வந்த காரியத்தை கச்சிதமாக செய்யும் சூனா பானா பரம்பரை தலராஜா wrote:பெஸ்ட் side டிஷ் , எல்லாம் நமக்கு தேவைபடாது . ஸ்டார் ஹோட்டல் போனாலே ஊறுகாய் இருக்குதா என கேட்குற வீர பரம்பரை நாமள்லாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா
» தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
» பொது மக்களுக்கு ஒரு அறிவுப்பு
» ஜுலை 9ம் தேதி கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டாம் என போலீஸ் பொது மக்களுக்கு அறிவுரை
» பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2