புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
Page 1 of 1 •
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது. "மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்' என, நூதனமாக ஒரு காரணத்தைக் கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் மொழிக்கு எதிரான, அரசின் இந்த நடவடிக்கைக்கு, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் முதல், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, தமிழில் எழுதக் கூடாது; ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். அரசின் உத்தரவை அடுத்து, இது குறித்த அறிவிப்புகள், கல்லூரி களில் வெளியிடப்பட்டு உள்ளன.
மாணவ, மாணவியரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்தாலும், இது, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஆசிரியர்சங்க நிர்வாகிகளும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 80சதவீதம் பேர், அவர்களது, "அசைன்மென்ட்'களையும், பல்கலை தேர்வுகளையும், தமிழ் வழியில் தான் எழுதுகின்றனர். இப்போது, திடீரென, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது' என்றார்.
இது குறித்து, மாநில உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது:அனைத்து பல்கலை
துணைவேந்தர்களிடமும் விவாதித்து, அவர்களின் ஆலோசனைகளை பெற்றுத் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்பு பெறவும், இது உதவும்.
ஆசிரியர்களும், ஆங்கிலத்தில், வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். இது, மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை வளர்ப்பதற்கு, உதவியாக இருக்கும். மாணவர்கள், இப்போதும், தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியைத் தான் தேர்வு செய்கின்றனர். வணிக ஆங்கிலம் என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தவும், மாநில உயர் கல்வி மன்றம் முடிவுசெய்துள்ளது. ஆங்கில மொழி அறிவை வளர்த்தல், இலக்கண அறிவை மேம்படுத்துதல் மூலம், மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதக்கூடிய ஆற்றலை பெறுவர்.இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.
சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் கூறியதாவது:பல ஆண்டுகளாக, மாணவர்கள், தேர்வை, தமிழ் வழியில் எழுதி வருகின்றனர். இதை, பல்கலையும் அனுமதித்துள்ளது. இப்போது, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். பெரிதுபடுத்துவதற்கு இதில் ஒன்றும் இல்லை.நமது மாணவர்கள், தமிழ் அல்லாத பிற மொழியை படிப்பதில்லை. இதனால், அவர்கள், வேலை வாய்ப்பு என்று வரும் போது, தமிழகம் என்ற எல்லைக்குள், அவர்களது நடவடிக்கை முடங்கி விடுகிறது. இதுவே, ஆங்கில அறிவு இருந்தால், தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களிலும், நமது மாணவர்களால், வேலை வாய்ப்புகளை பெற முடியும்.இவ்வாறு, தியாகராஜன் கூறினார்.
சென்னை, நந்தனம் அரசு கல்லூரி முதல்வர் பிரபு கூறுகையில், ""தமிழ் வழியில் படிக்கும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழகத்திற்குள், 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் தான் கிடைக்கின்றன.
ஆனால், ஆண்டுக்கு, 7 லட்சம் மாணவர்கள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனில், ஆங்கில அறிவு அவசியமாக உள்ளது,'' என்றார்.
அரசு தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும், புதிய முடிவுவரவேற்கப்பட்டாலும், கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலும், ஆசிரியர்சங்க நிர்வாகிகள் தரப்பிலும், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அரசின் முடிவால், தோல்வி அடையும் மாணவர் கள் எண்ணிக்கை உயர்வதுடன், படிப்பை பாதியில் விடும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும் என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.
சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவு, மாணவர்கள் மத்தியில், வேறுபாட்டை ஏற்படுத்தும்,'' என, அகில இந்திய பல்கலை, ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை, மாநில கல்லூரி மாணவர்சரவணகுமார் கூறுகையில், ""ஒவ்வொரு செமஸ்டரிலும், ஐந்து தேர்வுகளை, தமிழ் வழியில் தான் எழுதுகிறேன். ஆங்கில தேர்வை எழுதுவதற்காக மட்டும், ஓரளவு தயாராக வேண்டியுள்ளது. பள்ளியில், நான் ஆங்கிலம் படிக்கவில்லை. இப்போது, திடீரென, எல்லாமே ஆங்கிலம் தான் என்று கூறுவது, மிகவும் கடினமாக உள்ளது,'' என்றார்.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுக்கள்
[color=#003333]kumaresan.m - hochimin ,வியட்னாம்[/u][/size]
" வரவேற்க தக்க ஒன்று ஆனால் அதற்க்கான தனி பயிற்சியை கிராமப்புறத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கல் வேண்டும் "[/quote]
[color=#003333]Yamadharmaraja - chennai,இந்தியா[/u][/size]
கல்வி என்பது ஒருவனை சிந்தித்தல், செயலாற்றுதல் ஆகியவற்றில் மேம்படுத்த வேண்டும். அவனுக்கு என்ன தெரியுமோ அதையே சொல்லிக்கொடுப்பதல்ல கல்வி. அவனுக்கு தெரியாததை சொல்லிக்கொடுக்க வேண்டும், அதுதான் கல்வி. தமிழ் மட்டும்தான் தெரியும், அதிலேயே நான் கற்றுக்கொள்கிறேனே என்றால் அதன் மூலம் முழுமையான கல்வியை பெற முடியாது. இன்று தமிழ் வழிக்கல்வி என்று பேசுபவர்கள் எல்லாம், அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப அதை தமிழில் விளக்க வேண்டும் அதற்கான வழி வகை செய்ய வேண்டும் என்ற எண்ண மில்லாது தமிழை உணர்ச்சி ரீதியாக அணுக மட்டுமே நமக்கு கற்றுத் தந்துள்ளனர். மேலும் தமிழும் கடவுள் பக்தியும் பிரிக்கமுடியாதவை. தமிழ் இலக்கியத்தில் 90 சதவீதம் பக்தி இலக்கியமே. ஆனால் தமிழை வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் நாத்திகம் பேசாவிட்டாலும், கடவுள் நிந்தனை செய்பவர்கள். (நாத்திகத்தை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, என்னை பொருத்தவரை நாத்திகமும் ஒரு மதமே). இவர்கள் திருக்குறளின் முதல் குறளை படிக்காமல் கடைசி குறளை மட்டும் படிப்பவர்கள். எனவே, தமிழை சும்மா விட்டாலே அது இவர்களின் முயற்சி இல்லாமல் தானாகவே வளர்ந்து கொள்ளும். கடந்த 60 ஆண்டுகளில் இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு என்ன? ஒன்றுமில்லை. வெறும் சிலைகள் மட்டுமே. செம்மொழி அந்தஸ்து கூட எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. இந்நிலையில் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதில் தவறில்லை. ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களும் தமிழில் தேர்வு எழுதலாம் என்று இன்றுள்ள நிலையில், ஆங்கிலத்தில் கட்டுரைகளையும் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் களையும் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது வரவேற்கக்கூடியது. ஆனால் ஆங்கில வழியில் கற்பிக்கவும், assignment, test, report என அனைத்தையும் ஆங்கிலத்தில் மாணவர்கள் எழுத அவற்றை மதிப்பீடு செய்யவும் தற்போதுள்ள ஆசிரியர்கள் பெரும்பான்மையோருக்கு ஆற்றல் போதாது என்பதே கல்லூரி பேராசிரியரான என் கருத்து.[/quote]

Kannan Appadurai - al buraidh,சவுதி அரேபியா
இது வரவேற்க பட வேண்டிய விஷயம்.... தாய் மொழி இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.... அவசியம் மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு பயன் படும்,,,, அரசியல் வாதிகளே,,,,, இதில் தயவு செய்து மூக்கை நுழைக்க வேண்டாம்.... ஒரு நிமிசம் சிந்தித்து விட்டு இதற்காக போராட முயலுங்கள்.... உங்கள் வாரிசுகளை அரசுபள்ளிகளிலா.... இது நாள் வரை படித்து கொண்டு இருந்தது,,,, உங்களுக்கு மட்டும் எல்லா எழுத்து அறிவும் தேவை.....
sagayanathan - muscat,ஓமன்
பள்ளியிலும் ஆங்கிலம் படிக்க விடமாட்டோம் ... கல்லூரியிலும் ஆங்கிலம் படிக்க விடமாட்டோம் ... நீங்க பாட்டுக்கு ஆங்கிலம் படிச்சிட்டு வேற மாநிலத்துக்கும் , வெளி நாட்டுக்கும் வேலைக்கு போய்ட்டா அப்புறம் யாரு எங்களுக்கு ஒட்டு போடுவாங்க .... இப்படிக்கு தமிழ் , தமிழ் என்று கூறி ஏமாற்றும் தலைவர்கள் .
[color=#003333]kumaresan.m - hochimin ,வியட்னாம்[/u][/size]
" வரவேற்க தக்க ஒன்று ஆனால் அதற்க்கான தனி பயிற்சியை கிராமப்புறத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கல் வேண்டும் "[/quote]
[color=#003333]Yamadharmaraja - chennai,இந்தியா[/u][/size]
கல்வி என்பது ஒருவனை சிந்தித்தல், செயலாற்றுதல் ஆகியவற்றில் மேம்படுத்த வேண்டும். அவனுக்கு என்ன தெரியுமோ அதையே சொல்லிக்கொடுப்பதல்ல கல்வி. அவனுக்கு தெரியாததை சொல்லிக்கொடுக்க வேண்டும், அதுதான் கல்வி. தமிழ் மட்டும்தான் தெரியும், அதிலேயே நான் கற்றுக்கொள்கிறேனே என்றால் அதன் மூலம் முழுமையான கல்வியை பெற முடியாது. இன்று தமிழ் வழிக்கல்வி என்று பேசுபவர்கள் எல்லாம், அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப அதை தமிழில் விளக்க வேண்டும் அதற்கான வழி வகை செய்ய வேண்டும் என்ற எண்ண மில்லாது தமிழை உணர்ச்சி ரீதியாக அணுக மட்டுமே நமக்கு கற்றுத் தந்துள்ளனர். மேலும் தமிழும் கடவுள் பக்தியும் பிரிக்கமுடியாதவை. தமிழ் இலக்கியத்தில் 90 சதவீதம் பக்தி இலக்கியமே. ஆனால் தமிழை வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் நாத்திகம் பேசாவிட்டாலும், கடவுள் நிந்தனை செய்பவர்கள். (நாத்திகத்தை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, என்னை பொருத்தவரை நாத்திகமும் ஒரு மதமே). இவர்கள் திருக்குறளின் முதல் குறளை படிக்காமல் கடைசி குறளை மட்டும் படிப்பவர்கள். எனவே, தமிழை சும்மா விட்டாலே அது இவர்களின் முயற்சி இல்லாமல் தானாகவே வளர்ந்து கொள்ளும். கடந்த 60 ஆண்டுகளில் இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு என்ன? ஒன்றுமில்லை. வெறும் சிலைகள் மட்டுமே. செம்மொழி அந்தஸ்து கூட எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. இந்நிலையில் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதில் தவறில்லை. ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களும் தமிழில் தேர்வு எழுதலாம் என்று இன்றுள்ள நிலையில், ஆங்கிலத்தில் கட்டுரைகளையும் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் களையும் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது வரவேற்கக்கூடியது. ஆனால் ஆங்கில வழியில் கற்பிக்கவும், assignment, test, report என அனைத்தையும் ஆங்கிலத்தில் மாணவர்கள் எழுத அவற்றை மதிப்பீடு செய்யவும் தற்போதுள்ள ஆசிரியர்கள் பெரும்பான்மையோருக்கு ஆற்றல் போதாது என்பதே கல்லூரி பேராசிரியரான என் கருத்து.[/quote]
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அரசு கல்லூரியில் தமிழ் இருந்தா என்ன ஆங்கிலம் இருந்தா என்ன படிக்க மாணவர்கள் இருக்கணுமே நாங்கத்தான் பஸ்ட் ஹவரே கிரவுண்டுக்கும் செகெண்ட் ஹவர் தேட்டருககும் போய்டுவோம் அப்புறம் ஆசிரியர்கள் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தா பாடம் எடுக்கமுடியும்ராஜா wrote:ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல.தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஆசிரியர்களும், ஆங்கிலத்தில், வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். இது, மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை வளர்ப்பதற்கு, உதவியாக இருக்கும். மாணவர்கள், இப்போதும், தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியைத் தான் தேர்வு செய்கின்றனர். வணிக ஆங்கிலம் என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தவும், மாநில உயர் கல்வி மன்றம் முடிவுசெய்துள்ளது. ஆங்கில மொழி அறிவை வளர்த்தல், இலக்கண அறிவை மேம்படுத்துதல் மூலம், மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதக்கூடிய ஆற்றலை பெறுவர்.இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.
கட்டாயத்தில் , கிடுக்கி பிடி எப்படி எல்லாம் போட்டாலும் , எதையும் விரும்பி படிக்கணுமே விருப்பம் இல்லாமல் திணித்தால் , தேர்வே எழுத மாட்டார்கள் ....
தமிழ் தேர்வு வழியிலே இன்னும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் முழுமை அடையவில்லை , முற்றிலும் அங்கிலம் என்றால் , தேர்வு எழுதுவோர் , தேர்ச்சி பெறுவோர் விகிதம் வெகுவாக குறையும் ....
அதானே... நீங்க என்ன மொழியில வேணாம் பாடம் நடத்துங்கப்பு... எங்களுக்கு இருக்கவே இருக்கு...தியேட்டர், மால், டாஸ்மார்க்balakarthik wrote:அரசு கல்லூரியில் தமிழ் இருந்தா என்ன ஆங்கிலம் இருந்தா என்ன படிக்க மாணவர்கள் இருக்கணுமே நாங்கத்தான் பஸ்ட் ஹவரே கிரவுண்டுக்கும் செகெண்ட் ஹவர் தேட்டருககும் போய்டுவோம் அப்புறம் ஆசிரியர்கள் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தா பாடம் எடுக்கமுடியும்ராஜா wrote:ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல.தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
ஹல்லோ டாஸ்மார்க்கில் எங்களுக்கென்று தனி மொழியே இருக்கு சீக்கிரமே அதுவும் செம்மொழி ஆகிடும்Aathira wrote:அதானே... நீங்க என்ன மொழியில வேணாம் பாடம் நடத்துங்கப்பு... எங்களுக்கு இருக்கவே இருக்கு...தியேட்டர், மால், டாஸ்மார்க்balakarthik wrote:அரசு கல்லூரியில் தமிழ் இருந்தா என்ன ஆங்கிலம் இருந்தா என்ன படிக்க மாணவர்கள் இருக்கணுமே நாங்கத்தான் பஸ்ட் ஹவரே கிரவுண்டுக்கும் செகெண்ட் ஹவர் தேட்டருககும் போய்டுவோம் அப்புறம் ஆசிரியர்கள் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தா பாடம் எடுக்கமுடியும்ராஜா wrote:ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல.தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கல்வி என்பது தெளிவுறக் கற்றல்,
ஒன்றைத் தெரிந்து கொண்டாலும் அதை முழுவதும் தெளிவாகக் கற்க வேண்டும். பழங்காலத்தில் அனைத்துத் தொழிலும் தெளிவுறக் கற்ற பின்னரே சபைக்கு வந்தது. அப்படித் தேர்ந்தவர்கள் கட்டிய கட்டடங்களே இன்றும் வானுயர நிற்கிறது. ஆனால் இதுவரை தமிழில் படித்த நாம் தமிழை எந்த அளவிற்கு கற்றோம், வினைத்தொகைக்கும் பண்புத்தொகைக்கும் வித்தியாசம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
ஒரு பேராசிரியர் தமிழில் உள்ள 90 % இலக்கியம் பக்தி இலக்கியம் என்று கூறுவதிலே நாம் கல்வி கற்கவில்லை. யாரோ சொன்னதை காதால் கேட்டு, நினைவில் இருந்ததை மட்டும் வைத்து கொண்டு பிழைப்பு நடத்துகிறோம் என்று தெரிகிறது. உண்மையில் பக்தி இலக்கியங்கள் சங்கக் காலத்தில் வெகு குறைவு, 6-10 நுற்றாண்டுகளில் தான் இவ்வகை இலக்கியங்கள் பெருகியது.
இந்தியாவில் ஆங்கில வழியில் படித்தவர்களும் கூட உலக அரங்கில் மேல்படிப்புக்குச் செல்லும் பொழுது IELTS , TOFEL போன்ற தேர்வுகளை எழுதினால் தான் ஏற்கின்றனர், நாம் கற்கும் ஆங்கில அறிவும் அவ்வளவு தான். தெளிவில்லாத ஆங்கில அறிவும் வீண் தான்.
எந்த மொழியில் கல்வி அமைந்தாலும் கல்வியை கசடற கற்கும் வழியை ஏற்படுத்துங்கள், சிலபஸில் கொடுக்கப்பட்ட பாடத் திட்டமும், அதன் நோக்கமும் புரியாத ஆசியர்கள் தான் இன்று மிகுந்துள்ளனர். LKG குழந்தைக்கும் project work கொடுக்கும் பொழுது அதன் நோக்கம் என்ன என்று அறியாமல், கிளிப் பிள்ளை போல் புத்தகத்தில் உள்ளதை மட்டுமே பார்க்கும் அறிவீலிக் கூட்டமாக இன்றைய ஆசிரியர்கள் பலர் உள்ளனர். இதைவிட பள்ளிகூடங்கள் சொல்லும் செயலை எள்ளவும் யோசிக்காமல் மண்டையை ஆட்டும் பெற்றோரும் பெருகி விட்டனர். இந்நிலையில் மாணவர்களின் நிலை என்ன ?
முதலில் ஆசிரியர்கள் தெளிவுறக் கற்க வழி செய்யுங்கள்..அதன் பிறகு மாணவர்கள் நலனைப் பற்றி யோசிக்கலாம்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கல்வியை பொருத்த மட்டில் அரசாங்கத்தின் முடிவில் தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு அரேபியாவை பாருங்கள் எந்த அரசாங்க விவகாரங்களாகட்டும் விண்ணப்பமானாலும் அரபியில் தான் இருக்கவேன்டும் என்று வைத்துள்ளனர் அதனால் அரபி கற்றவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
அண்ணே அபுதாபியில் அரபித்தானே இருக்காங்க அவுங்க நாட்டுல அவுங்க சொல்லுரதுத்தானே சட்டம் நமூருல அப்படியா திசைக்கு ஒன்னு வேற மொழிகாரங்க இருக்காங்க நம்ம ஊரு பிச்சக்காரன் பாத்திரம் போல எல்லா சோறும் மிக்ஸ் ஆகி கிடக்குதுஅசுரன் wrote:கல்வியை பொருத்த மட்டில் அரசாங்கத்தின் முடிவில் தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு அரேபியாவை பாருங்கள் எந்த அரசாங்க விவகாரங்களாகட்டும் விண்ணப்பமானாலும் அரபியில் தான் இருக்கவேன்டும் என்று வைத்துள்ளனர் அதனால் அரபி கற்றவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன
» மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்: ஆஸ்திரேலியா.!
» ஆசியாவிலேயே மலேசியாவில் தான் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1