புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஐ ட்ரீம்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பில் அரிமா பி.எஸ்.கருணாநிதி தயாரித்து வரும் படம் 'கல்லாப்பெட்டி'. இந்தப்படத்தில் ஹீரோவாக அஸ்வின் பாலாஜியும், ஹீரோயினாக ரோஸின் ஜாலியும் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரா ரா இயக்குகிறார்.
இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார். இயக்குநர்கள் பிரபு சாலமன், எழில், மணிகண்டன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் கே.பாலச்சந்தர் பேசுகையில், "எனக்கு உடல்நிலை சரியில்லை, வரும்போதுகூட டாக்டரை பார்த்து விட்டுத்தான் இந்த விழாவுக்கு வருகிறேன். அதற்கு காரணமும் இருக்கிறது. சமீபகாலமாக சினிமாவில் திறமைசாலியான புதுமுகங்கள் அதிகமாக வந்து வெற்றி பெறுகிறார்கள். திறமையான பல புதிய டைரக்டர்களும் சினிமாவுக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு முதல் படத்திலேயே ரசிகர்களின் ஆதரவும், வெற்றியும் கிடைக்கிறது. இதைப்பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
ஏனென்றால் என் காலத்திலெல்லாம் புதியவர்களுக்கு அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. நானெல்லாம் அடுத்தடுத்து படங்களை டைரக்ட் பண்ணித்தான் என்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. திறமைசாலிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதல் படத்திலேயே பாராட்டும், தகுந்த அங்கீகாரமும் கிடைத்து விடுகிறது, இது வரவேற்கக்கூடிய நல்ல விஷயம்.
இந்தப்படத்திலும் புதியவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். அதிலும் இந்த படத்தில் நாயகனான அஸ்வின் என் வீட்டில் வாட்ச் மேனாக வேலை பார்த்தவர். அவர் இன்று ஹீரோவாக ஒரு படத்தில் நடித்திருப்பதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது.
நான் வீட்டிற்கு போகும் பொதெல்லாம் அவரை கவனிப்பேன், அப்போது எதையாவது ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருப்பார், அதை நான் வாங்கிப் பார்ப்பேன். அதில் கவிதைகளை எழுதி வைத்திருப்பார். அந்தளவுக்கு அவருக்குள்ளும் திறமை இருக்கிறது. அதன்பிறகு அவர் என் வீட்டில் வேலை பார்க்கவில்லை. என் வீட்டைவிட பெரிய இடத்துக்கு அதாவது நடிகர் கமல் வீட்டுக்கு செக்யூரிட்டியாக வேலை பார்க்கப் போய்விட்டார்.
இன்னும் ஒரு நாலு வருஷம் போயிருந்தால் நானே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கியிருப்பேன். ஆனால் விஷயம் அது இல்லை. திறமை எங்கிருந்தாலும், யாரிடம் இருந்தாலும் அது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இவருக்காகவும், இந்த புதியவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகவும்தான் என் உடல்நிலையையும் பொருட்படுத்தால் இந்த விழாவுக்கு வந்தேன்." என்றார். நன்றி: tamil.chennaionline
..................................................
ஐ ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "கல்லாப்பெட்டி'. புதுமுகங்கள் அஸ்வின் பாலாஜி, ரோஷின் ஷாலி ஜோடியாக நடிக்கின்றனர். ஜெயப்பிரகாஷ், பிளாக் பாண்டி, ஜோதிஷா நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். பணத்தாசையால் காதல் ஜோடி படும் பாட்டை சுவாரஸ்யத்தோடு சொல்லுவதுதான் கதை.
""எல்லோருக்குமான இந்த உலகத்தில் ஒவ்வொருவரின் பார்வையில் இந்த உலகம் எப்படி மாறுபடுகிறது என்பதுதான் படக் கதையின் ஒன் லைன். கல்லாப்பெட்டி நிரம்பினால் மனசு நிறையுமென்று சிலர் நினைக்கிறார்கள். மனம் நிறைவதற்கு பணம் மட்டும் தீர்வாகாது என்று சிலர் நினைக்கிறார்கள். இந்த குழப்பத்துக்கு என்ன விடை என்பதை மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் ரா.ரா.
தினமணி கதிரில் 'திரைக்கதிர்' பகுதியில் பார்த்தேன். செய்தி வெளியாகி இருந்தது. இது நம்ம ரா.ரா. இயக்கும் படமா? வாழ்த்துக்கள்!!!
இது நம்ம ரா.ரா அவர்களின் படம் இல்லை. சிவா கொடுத்த எண்ணை வைத்து ரா ரா அவர்களிடம் பேசினேன்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:இப்ப எடுக்கவில்லை என்றால் என்ன விரைவில் ஒரு நல்ல படத்தை தர நம்ம ரா.ரா விற்கு இந்த பதிவின் மூலம் வாழ்த்து கூறுவோம்.
வாழ்த்துகள் ராரா.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒத்த பூவன் சூப்பர்.
ராரா இயக்கிய படம் என்று ஆவலுடன் படிக்க வந்தேன். இன்று இல்லையென்றாலும் மிக விரைவில் ராரா ஒரு நல்ல படத்தை இயக்கி பெயரும் புகழும் அடைய வாழ்த்துகிறேன்

பரவாயில்லை ...
இதுபோல விரைவில் ஈகரையின் உறவு ரா.ரா அவர்களின் பதிய பட திரி ஆரம்பிப்போம் ... அப்போ எல்லோரும் மீண்டும் வாழ்த்துவோம் ....
இந்த படத்தை இயக்கும் ரா.ரா அவர்களுக்கு வாழ்த்துகள் .....

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜா wrote:சரி சரி ... உங்க அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் என் சபதத்தை வாபஸ் வாங்கிட்டு நடிக்க ஒப்புகொள்கிறேன்,
விரைவில் ராரா படம் இயக்குவார்.
இப்போவே நல்ல நடித்துவிட்டீங்க
ஓஹோ... நீங்களும் ஓகே சொல்லிட்டிங்களா , வாங்க வாங்க "கிங்காங் இரண்டு" ஆரம்பிக்க சொல்லலாம்balakarthik wrote:kingkong 2வா தலராஜா wrote:சரி சரி ... உங்க அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் என் சபதத்தை வாபஸ் வாங்கிட்டு நடிக்க ஒப்புகொள்கிறேன், விரைவில் ராரா படம் இயக்குவார்.
ஆமாம் தல இந்த மனுஷபயளுகளா நடிச்சு நடிச்சு அலுத்துபோச்சு வாங்க ரியல் கேரேக்டருல வாழ்ந்துகாட்டலாம் ஆனா ஜோடி மட்டும் உங்களுக்கு kate winslet எனக்கு megan fox ஓகேயாராஜா wrote:ஓஹோ... நீங்களும் ஓகே சொல்லிட்டிங்களா , வாங்க வாங்க "கிங்காங் இரண்டு" ஆரம்பிக்க சொல்லலாம்balakarthik wrote:kingkong 2வா தலராஜா wrote:சரி சரி ... உங்க அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் என் சபதத்தை வாபஸ் வாங்கிட்டு நடிக்க ஒப்புகொள்கிறேன், விரைவில் ராரா படம் இயக்குவார்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உங்களுக்கு மட்டும் .... வேணாம் நாம் எதாவது சொல்ல போயி அப்புறம் சாயங்காலம் வீட்டுக்கு போகமுடியாது. இப்பல்லாம் யார் யார் எங்கிருந்து நமது தளத்தை பார்க்கிறார்கள் என்று தெரியமாட்டேன்குதுbalakarthik wrote:ஆமாம் தல இந்த மனுஷபயளுகளா நடிச்சு நடிச்சு அலுத்துபோச்சு வாங்க ரியல் கேரேக்டருல வாழ்ந்துகாட்டலாம் ஆனா ஜோடி மட்டும் உங்களுக்கு kate winslet எனக்கு megan fox ஓகேயா
உங்க குஸ்டம் பிரியுதுராஜா wrote:உங்களுக்கு மட்டும் .... வேணாம் நாம் எதாவது சொல்ல போயி அப்புறம் சாயங்காலம் வீட்டுக்கு போகமுடியாது. இப்பல்லாம் யார் யார் எங்கிருந்து நமது தளத்தை பார்க்கிறார்கள் என்று தெரியமாட்டேன்குதுbalakarthik wrote:ஆமாம் தல இந்த மனுஷபயளுகளா நடிச்சு நடிச்சு அலுத்துபோச்சு வாங்க ரியல் கேரேக்டருல வாழ்ந்துகாட்டலாம் ஆனா ஜோடி மட்டும் உங்களுக்கு kate winslet எனக்கு megan fox ஓகேயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|