புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Tamil_News_large_720354](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_720354.jpg)
சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ் : "மை ஸ்டாம்ப்' திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வம்.
திருச்சி: அஞ்சல் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, "மை ஸ்டாம்ப்' திட்டத்தின் கீழ், தங்களது போட்டோ இடம் பெற்ற, "ஸ்டாம்ப்'களை (அஞ்சல் தலைகள்) திருச்சி மக்கள் ஆர்வத்துடன் பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் ரயில்வேக்கு அடுத்து அஞ்சல் துறை தான் மிகப்பெரிய துறை. 15 ஆண்டுக்கு முன், தபால்கள் தான் முக்கிய தகவல் பரிமாற்று சாதனமாக திகழ்ந்தது. போன் என்பது பெரும்பாலான வீடுகளில் கிடையாது.பேஜர், மொபைல்போன் வருகையால், தபால் அனுப்புவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதற்கிடையே, தனியார் நிறுவனங்களில், "கூரியர்' சேவையால், தபால் பரிமாற்றம் குறைந்தது. ஆயினும் இன்றளவும் தபாலுக்கு தனி, "கிரேஸ்' உள்ளது.தபாலில் ஒட்டப்பயன்படுத்தும், "ஸ்டாம்ப்'களில் தேசத்தலைவர்கள், விலங்குகள், பூக்கள் போன்ற படங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இதை பார்க்கும் பலருக்கு, தங்களது படமும் ஸ்டாம்பில் இடம் பெற்றால் நன்றாக இருக்குமே என்று ஏங்கி வந்தனர். அந்த குறையை அஞ்சல் துறை தற்போது போக்கி உள்ளது.
இந்திய அஞ்சல் துறை, "மை ஸ்டாம்ப்' (எனது அஞ்சல் தலை) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது போட்டோ இடம் பெற்ற, "ஸ்டாம்ப்'களை பெறலாம். இத்திட்டம், சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் செயல்படுத்தப்படுகிறது.
தங்களது போட்டோ அல்லது தாங்கள் எடுத்த போட்டோவுடன், "ஸ்டாம்ப்' வேண்டும் என விரும்புவோர், 325 ரூபாய் பணம் கட்டி, விண்ணப்பிக்க வேண்டும். வெள்ளை நிற பின்னணியில் போட்டோ இருக்க வேண்டும். பத்து நாள் கழித்து, தபாலில், "ஸ்டாம்ப்' வீட்டுக்கு வந்து சேரும்.
இத்திட்டம் கடந்த, 5ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
திருச்சியில், கடந்த, 9ம் தேதியிலிருந்து, 22ம் தேதி வரை, 12 பேர் இதுவரை, "மை ஸ்டாம்ப்' திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். திருச்சி, புத்தூரை சேர்ந்த யோகா நிபுணர் விஜயகுமார் மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் இவரது மகள் கீர்த்தனா ஆகிய இருவரும், "மை ஸ்டாம்ப்' திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இருவரது போட்டோ அச்சடிக்கப்பட்ட, "ஸ்டாம்ப்' நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தது.
இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், ""ஸ்டாம்பில் போட்டோ இடம் பெற்றதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதனால், அஞ்சல் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, புத்துயிர் கிடைக்கும்,'' என்றார்.
இதுகுறித்து திருச்சி தலைமை போஸ்ட் ஆபீஸ் அதிகாரி கூறியதாவது:தினமும், நான்கு பேர் விசாரித்து செல்கின்றனர். நல்ல, "ரெஸ்பான்ஸ்' உள்ளது. 325 ரூபாய் கட்டி விண்ணப்பித்தால், ஐந்து ரூபாய் மதிப்புடைய, விண்ணப்பித்தவர்களின் போட்டோவுடன் கூடிய, 12 "ஸ்டாம்ப்'கள் வீட்டுக்கு அனுப்பப்படும். தற்போது, சென்னைக்கு அனுப்பி தான் இந்த "ஸ்டாம்ப்'கள் அச்சடிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான இயந்திரம் திருச்சிக்கு வரவாய்ப்பு உள்ளது, என்றார்.
நன்றி : தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல முயற்சி அடுத்து நம்ம போட்டோவும் வந்தால் ஆச்சர்யபடுவதற்க்கில்லை
தகவல் பதிவு
![Muthumohamed](https://2img.net/u/1813/71/41/02/avatars/16264-55.jpg)
தகவல் பதிவு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![Muthumohamed](https://2img.net/u/1813/71/41/02/avatars/16264-55.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:நல்ல முயற்சி அடுத்து நம்ம போட்டோவும் வந்தால் ஆச்சர்யபடுவதற்க்கில்லை
தகவல் பதிவு![]()
நீங்க உங்க போட்டோ வை அனுப்பினால் தான் வரும் முத்து
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote:Muthumohamed wrote:நல்ல முயற்சி அடுத்து நம்ம போட்டோவும் வந்தால் ஆச்சர்யபடுவதற்க்கில்லை
தகவல் பதிவு![]()
நீங்க உங்க போட்டோ வை அனுப்பினால் தான் வரும் முத்து![]()
சரி அனுபிட்றேன் அம்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|