புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தன்னிடம் மருத்துவ உதவி கேட்டு வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அவருக்கு பணம் மற்றும் நகைகளை வழங்கியதோடு எனது லேப்டாப்பையும் கொடுத்தேன். இப்போது லேப்டாப்பை திருப்பி கேட்டால் கொடுக்க மறுக்கிறார். மேலும், ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் லேப்டாப்பை தருவதாக கூறி மிரட்டுகிறார்.
அவரிடம் இருந்து எனது லேப்டாப்பை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷீன்தரயில் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி அந்த பெண்ணிடம் வாலிபர் மீண்டும் தொடர்பு கொண்டால் அவரிடம் பணம் தருவதாக கூறி வீட்டுக்கு வரவழைக்கும்படி தெரிவித்தனர். அதன்படி அந்த வாலிபர், பெண்ணை தொடர்பு கொண்டபோது, போலீசார் கூறியபடி நைசாக பேசி வீட்டிற்கு வரவழைத்தார்.
அப்போது வீட்டில் மறைந்திருந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் வினிஷ் (வயது 22) போலீஸ் நிலையம் கொண்டு சென்று அவரை விசாரித்தப்போது, அவர் இணையதளம் மூலம் டாக்டர்கள் பெயரில் போலி முகவரியில் மருத்துவ உதவி கேட்டு தகவல் வெளியிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றது தெரிய வந்தது.
இதற்காக பேஸ்புக்கில் பிரபல டாக்டர்கள் பெயரில் கணக்கு தொடங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் வினிஷின் நண்பர் அமிர்தராஜ் (21) என்பவரும் உதவி செய்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
balakarthik wrote:எங்க சொந்த செலவுல வடை செஞ்சு சாப்பிட போறிங்களாஜாஹீதாபானு wrote:balakarthik wrote:உங்களுக்கு வேலை கிட்சனுலையாம் தினமும் வடை செய்யணுமாம் அப்புறம் பல கொலை கேசுல சிக்கி நிரந்தரமா அங்கேயே வாசம் செய்ய வெண்டியதாஇருக்கும்ஜாஹீதாபானு wrote:3 மாசம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்
உங்களுக்கும் இடம் பிடிக்க ஓடுறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உள்ளதான் நிம்மதியா இருக்கேன் - அங்கயும் வரப் போறீங்களா?
பாளையங்கோட்டைக்கு மாறிட வேண்டியதுதான்
பாளையங்கோட்டைக்கு மாறிட வேண்டியதுதான்
எங்களை என்ன உங்களைபோல லோக்கல் கைதினு நினைக்கிறிங்களா புழலுல இருக்க நாங்கலாம் ஓமன் ஜெயிலையே பார்த்தவர்கள் பாரின் கைதிகள் அதுவும் கார் வச்சிருக்குற பாரின் கைதிகள்ஜாஹீதாபானு wrote:உங்களுக்கும் இடம் பிடிக்க ஓடுறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தக் கார வெச்சிருக்கீங்க
இந்தக் கார வெச்சிருந்த.........
ஓகோ அது சிவால்ல!!!
இந்தக் கார வெச்சிருந்த.........
ஓகோ அது சிவால்ல!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஆல் இன் ஆள் அழகு/அழுக்கு ராஜாக்களை
இவுக நெட்டுல தேடினா இப்படித்தான் அழனும்
பூவனைப் போன்ற ஆட்கள் எதிரில் வந்தா
அழ வச்சு கவிதை பாடி ஒப்பாரி வைக்குற
லெவலுக்கு ஆக்கிடுவாங்க - என்ன உலகமடா இது?
அண்ணா இங்கேயுமா ? என்ன கொடுமை சரவணர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பலே கில்லாடிகள் இவர்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|