புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
31 Posts - 49%
heezulia
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 2%
mruthun
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
219 Posts - 43%
heezulia
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
204 Posts - 40%
Dr.S.Soundarapandian
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
24 Posts - 5%
i6appar
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
13 Posts - 3%

5 Posts - 1%
Guna.D
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_m10 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவுக்கு ஏன் விலக்கு?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 11:02 am

First topic message reminder :

மக்கள் ஆரோக்கியத்துக்காக குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழ்நாடு தடை செய்திருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளவும் தமிழக அரசைப் பாராட்டவும் விழையும் அதே வேளையில், "டாஸ்மாக்' விற்பனையின் வளர்ச்சி குறித்து கவலை கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மது விற்பனை மூலம் 2012-13-ஆம் ஆண்டில் ரூ.21,680 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2003-04-ஆம் ஆண்டில் ரூ. 3,639 கோடியாக இருந்த மது விற்பனை பத்து ஆண்டுகளில் சுமார் 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக மகிழ்ச்சி அடைவதா, இல்லை வருத்தப்படுவதா?

பான்பராக், குட்கா போன்ற போதைப் பாக்குகள் வாய், தொண்டைப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கின்றன. பாக்குடன் பல்வேறு போதைப் பொருள்களையும் கலந்து விற்பதால், 2001-ஆம் ஆண்டிலேயே இவற்றின் விற்பனைக்குத் தமிழக அரசு, "உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் தடை விதித்தது. ஆனால் அந்தச் சட்டத்தை மாநில அரசு பயன்படுத்த முடியாது என்கிற சட்டத்தின் ஓட்டையின் வழியாக மீண்டும் தமிழ்நாட்டில் பான்பராக், குட்கா விற்பனை தொடங்கியது. தற்போது "உணவுப்பொருள் தரம் மற்றும் கேடு விளைவிக்காமை சட்டத்தின்' கீழ் இவற்றின் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இன்னொரு கேள்வியைச் சேர்த்து கேட்கலாம்: மக்கள் ஆரோக்கியம் முக்கியம் என்றால் ஏன் மதுவிலக்கை அமல்படுத்தக்கூடாது?

உணவுப்பொருள் தரம் மற்றும் கேடுவிளைவிக்காமை சட்டத்தின்படி, தற்போது தமிழகத்தில் விற்பனையாகும் மது தரமானதா?

மது புளிப்பேறுவதற்கான காலஅவகாசம் இல்லாமலேயே, எரிசாராயத்துடன் தண்ணீர் கலந்தவுடனேயே பாட்டிலில் அடைக்கப்பட்டு சந்தைக்கு வந்துவிடுவதால், அத்தகைய மதுபானம் எப்படி தரமானதாக இருக்க முடியும். இதில் மதுபான விற்பனையாளர்களும் "போலி சரக்குகளை' உள்ளே தள்ளிவிடுகிறார்கள். நிறைய இடங்களில் திடீர் ஆய்வுகளில் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் மதுவினால் பெற்றுவரும் தீமைகளில் மிக முக்கியமான மூன்று:

1. பதினெட்டு வயது நிரம்பாத, "பிளஸ்-2' மாணவர்களும் மது அருந்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் அடுத்த தொடர் நிகழ்வாக பாலியல் வல்லுறவு, பெண்கள் மீதான வன்முறைகள் தமிழகத்தில் அதிகரிக்கும். இவர்களைச் சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிக்க முடியும்.

2. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் குடித்துவிட்டு வேலைக்கு வருவது அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக, மாலை 5 மணிக்கு மேல் பணியாற்ற நேரும் ஊழியர்கள் இவ்வாறு குடித்துவிட்டு வேலைக்கு வருவது மிகமிக அதிகமாகிவிட்டது. மது போதையுடன் வேலைக்கு வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தொழிலாளர் அமைப்புகள் எதிர்க்கின்றன. நடவடிக்கை எடுக்க முடிவதே இல்லை. இதில் கடைநிலை ஊழியர் அல்லது உயர் அதிகாரி என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.

3. மதுக் கூடங்கள் (பார்) தமிழகத்துக்கு ஏற்படுத்திவரும் கேடுகள், மதுவைவிட அதிகம். மதுவினால் சாவதைக் காட்டிலும் இந்த மதுக்கூடத்தின் தரமற்ற கலப்பட உணவினால் செத்துக்கொண்டிருப்போரே அதிகம். சாகாதவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் போடும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றொரு கேடு. காவல்துறைக்கும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் மாமூல் கொடுத்து வளர்ப்பது இதனுடன் தொடர்புடைய இன்னொரு சமூகக்கேடு.

அடுத்ததாக,அப்பகுதி வாழ் மக்களுக்கு இந்தக் குடிமகன்களால் ஏற்படும் தொல்லைகள் மிக அதிகம். இந்தக் குடிமகன்கள் மதுக்கூடத்திலிருந்து (பார்) வீடு செல்லும்போதுதான் பெரும்பாலான தகராறுகளும் சாலை விபத்துகளும் நிகழ்கின்றன.

இருபதாயிரம் கோடி ரூபாய் வருவாயை இழக்க எந்த அரசுக்கும் மனம் இருக்காதுதான். மாநில அரசுக்கு மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் நிதி, அரசியல் காரணங்களால், மாநில அரசு கேட்பதைவிடக் குறைவாக தரப்படும்போது, மது விற்பனையால் கிடைக்கும் மிகப்பெரும் வருவாய்தான் பொருளாதார பலத்தைத் தருகிறது என்பது உண்மை. நாம் அதை மறுக்கவில்லை.

அப்படி ஒரு கட்டாயம் இருந்தால், குறைந்தபட்சம் மது விற்பனை, மது அருந்துதல் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதும்கூட கடினமான செயலா? இப்படித் தெருவுக்குத் தெரு பார்களை அனுமதித்து சாமான்ய மக்களுக்குத் தொந்தரவும், சமூக விரோதிகளுக்கு சந்திப்பு மையமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரசிடம் கட்டணம் செலுத்தி, குடிப்பதற்கு உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்வதும்; மதுஅருந்தி, போதையுடன் பணிக்கு வந்தால் உடனே பணியிடை நீக்கம் செய்வதும்; சாலையோரம் மட்டுமின்றி ஸ்டார் ஓட்டல்களிலும்கூட "பார்' உரிமம் ரத்து செய்யப்பட்டு, மது அருந்துவது அவரவர் வீட்டுக்குள் அல்லது அறைக்குள் நடைபெற வேண்டிய தனிப்பட்ட விவகாரமாக மாற்றப்படுவதும்; போதையுடன் சாலையில் நடமாடுவோர், வாகனம் ஓட்டுவோர் பிடிக்கப்பட்டு, போதை தெளியும்வரை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, அபராதம் விதிக்கும் நடைமுறையும் இன்றைய குறைந்தபட்ச தேவைகள்.

கண்களை விற்று சித்திரம் வாங்குவது போன்ற முட்டாள்தனம்தான் மதுக் கடைகளைத் தெருத் தெருவாய்த் திறந்து வைத்துக் கொண்டு, இலவச அரிசியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும், விலையில்லாப் பொருள்கள் விநியோகமும் நடத்துவது. பான்பராக், குட்கா தடைக்கு நன்றி. மதுவிலக்கும் கொண்டு வந்தால்தான் பாராட்டத் தோன்றும்!

தினமணி

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 2:01 pm

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
கிருஷ்ணம்மா  மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 

யினியவன் பூவன் அண்ணா எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 M மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 A மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 D மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 H மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 U

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

Postமதுமிதா Thu Jul 18, 2013 2:02 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:உங்க மெனுவுக்கு போட்டியா மது வந்துட்டதால ஒரு அக்கறை - ஏம்மா? சிரிப்பு

போட்டியா ? நான் அவளை பார்த்து பயந்து போயிருக்கேன் .............. நீங்க பாக்கலையா அவளுடைய பச்சடி மற்றும் ஒரு ஜூஸ் ரெசிபியை ? ஹா....ஹா..ஹா...புன்னகை
அதான் நான் இப்போலாம் சமையல் குறிப்பு போடுறது இல்ல சோகம்

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 M மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 A மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 D மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 H மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 U

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 2:03 pm

ஹா......ஹா.ஹா.... இவ்வளவு நாளாய் பார்க்கலை .............இப்போ அதுக்காக 3 முறையா பதிவு போடுறது? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 2:04 pm

krishnaamma wrote:ஹா......ஹா.ஹா.... இவ்வளவு நாளாய் பார்க்கலை .............இப்போ அதுக்காக 3 முறையா பதிவு போடுறது? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
சோகம் சோகம் சோகம்

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 M மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 A மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 D மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 H மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 U

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 2:05 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:உங்க மெனுவுக்கு போட்டியா மது வந்துட்டதால ஒரு அக்கறை - ஏம்மா?  சிரிப்பு

போட்டியா ? நான்  அவளை  பார்த்து  பயந்து  போயிருக்கேன் .............. நீங்க பாக்கலையா அவளுடைய பச்சடி மற்றும் ஒரு ஜூஸ் ரெசிபியை ? ஹா....ஹா..ஹா...புன்னகை
அதான் நான் இப்போலாம் சமையல் குறிப்பு போடுறது  இல்ல சோகம்

ஹையோ பாவமே.............1000 பேரைக்கொன்னத்தான் அரை வைத்தியன் மது.......don't give up .......cheers...............சியர்ஸ்  சரியாக வரும் வரை விடாதீங்கோ.................. அது சமையல் ஆகட்டும் சாப்பிடரவாளாகட்டும்.......புன்னகைஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 2:06 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:உங்க மெனுவுக்கு போட்டியா மது வந்துட்டதால ஒரு அக்கறை - ஏம்மா?  சிரிப்பு

போட்டியா ? நான்  அவளை  பார்த்து  பயந்து  போயிருக்கேன் .............. நீங்க பாக்கலையா அவளுடைய பச்சடி மற்றும் ஒரு ஜூஸ் ரெசிபியை ? ஹா....ஹா..ஹா...புன்னகை
அதான் நான் இப்போலாம் சமையல் குறிப்பு போடுறது  இல்ல சோகம்

ஹையோ பாவமே.............1000 பேரைக்கொன்னத்தான் அரை வைத்தியன் மது.......don't give up .......cheers...............சியர்ஸ்  சரியாக வரும் வரை விடாதீங்கோ.................. அது சமையல் ஆகட்டும் சாப்பிடரவாளாகட்டும்.......புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
அப்போ யினியவன் அண்ணா-வ தான் பிடிக்கணும்

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 M மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 A மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 D மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 H மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 U

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 2:08 pm

MADHUMITHA wrote:அப்போ யினியவன் அண்ணா-வ தான் பிடிக்கணும்
சனியா?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 2:09 pm

யினியவன் wrote:
MADHUMITHA wrote:அப்போ யினியவன் அண்ணா-வ தான் பிடிக்கணும்
சனியா?
நான் சமைத்ததை சாப்பிட வைக்க

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 M மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 A மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 D மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 H மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 U

 மதுவுக்கு ஏன் விலக்கு? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக