புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
44 Posts - 58%
heezulia
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
3 Posts - 4%
viyasan
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
236 Posts - 42%
heezulia
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
13 Posts - 2%
prajai
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_m10தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 25, 2013 8:29 am

தேற்றா என்னும் மரத்தின் கொட்டை, தேற்றாங்கொட்டை எனப்படுகின்றது. இதனைப் பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள். தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப் படும் தேற்றா மரத்தின் விதை. குளம், ஊருணிகளின் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி நேரங்களுக்கப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்.

பெயர்க்காரணம்

தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது[1].

தேறு + அம் + கொட்டை
தேறு - தெளிவு
அம் - நீர்
கொட்டை - விதை

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தேற்றாமரம்

தேற்றா மரத்திற்கு இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களைக் குறிப்பிடுகிறது பிங்கல நிகண்டு. தொல்காப்பியத்திலும் இது குறிக்கப்பட்டுள்ளது.

"இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே (தொல். 313)"
தேற்றாமரத்தின் மலர்களை கண்ணியாகக் கட்டி தலையில் அணிந்ததாக நற்றிணைப் பாடல் கூறுகிறது.

"குல்லை குளவி கூதளம் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் (நற். 376:5-6)"
கலங்கிய நீரைத் தேற்றாங்கொட்டை தெளிய வைப்பது பற்றியும் பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

பிற பயன்பாடுகள்

சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது.

தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Strychnos_potatorum_5[code]

நன்றி விக்கிபிடியா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 25, 2013 8:48 am

மிகவும் புதிய தகவல்....நன்றி இராஜு சரவணன் மகிழ்ச்சி

வி. பொ. பா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 25, 2013 9:02 am

சில மணி நேரங்களுக்கப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்
கிராம புறங்களில் மண்பானைகளில் தண்ணீர் எடுத்து வரும் போதே இந்த கொட்டையை பானையின் உட்பக்கம் தேய்த்து விடவர். விட்டிற்கு வந்து பானையை இறக்கிவைத்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் தண்ணணீர் தெளிந்து விடும்.

இதை நான் என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 25, 2013 9:07 am

நல்ல தகவல்

இப்போதும் இந்த கோட்டை கிடைக்கிறதா ?

தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Mதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Uதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Tதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Hதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Uதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Mதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Oதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Hதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Aதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Mதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Eதேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 9:32 am

தற்பொழுது பயன்பாட்டில் இல்லாத, பலரும் அறியாத தேற்றாங்கொட்டை பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ராஜு! இதுவும் சுடுகொட்டையும் ஒன்றா அல்லது வெவ்வேறா?

தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 25, 2013 10:56 am

வி. பொ. பா. ராஜு புன்னகை எங்க விட்டில் கூட நான் சின்ன வயதில் இருக்கும் போது பாட்டி உபயோகித்திருக்காங்க புன்னகை இப்போ ஒரு வேளை கிராமங்களில் உபயோகிப்பர்களோ என்னவோ புன்னகை விவரத்துக்கு நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 25, 2013 11:04 am

Muthumohamed wrote:நல்ல தகவல்

இப்போதும் இந்த கோட்டை கிடைக்கிறதா ?

எந்த கோட்டை முத்து? நக்கல் நாயகம்
.
. ஆம் , நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 25, 2013 11:48 am

சிவா wrote:தற்பொழுது பயன்பாட்டில் இல்லாத, பலரும் அறியாத தேற்றாங்கொட்டை பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ராஜு! இதுவும் சுடுகொட்டையும் ஒன்றா அல்லது வெவ்வேறா?

சுடுகொட்டை வேறு தேற்றாங்கொட்டை வேறு தலைவரே.

எனக்கு தெரிந்து சுடுகொட்டை புண்களை ஆற்ற அரைத்து போட பார்த்திருக்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 25, 2013 11:57 am

ராஜு சரவணன் wrote:
சிவா wrote:தற்பொழுது பயன்பாட்டில் இல்லாத, பலரும் அறியாத தேற்றாங்கொட்டை பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ராஜு! இதுவும் சுடுகொட்டையும் ஒன்றா அல்லது வெவ்வேறா?

சுடுகொட்டை வேறு தேற்றாங்கொட்டை வேறு தலைவரே.

எனக்கு தெரிந்து சுடுகொட்டை புண்களை ஆற்ற அரைத்து போட பார்த்திருக்கிறேன்.

ஆமாம் சிவா , சூடு கொட்டை என்பது கல்யாண முருங்கை அல்லது காக்கா பூ என்று நாம் சின்ன வயதில் சொல்லுவோமே அதன் கொட்டை . இந்த தேத்தாங்கொட்டை வேறு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat May 25, 2013 1:31 pm

பயனுள்ள தகவல், பகிர்தமைக்கு மிக்க நன்றி சூப்பருங்க

சதாசிவம்
தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum  பயன்பாடுகள்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக