புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
போலீஸ் ஏட்டு பெயர் தியாகராஜன் (வயது 45). இவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார். ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார்.
ஏட்டு தியாகராஜன் நேற்று மாலை 3.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை செல்லம்மா தோட்டம் குடிசை பகுதியில் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார்.
இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடுவதில் பலே குற்றவாளி. இவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர். வீடு புகுந்து திருடிய வழக்கில் ஐஸ் அவுஸ் போலீசார் இவரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று இவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்.
போலீஸ் ஏட்டு தியாகராஜன் அவரை நேரில் சந்தித்து நேற்று மாலை கடுமையாக எச்சரித்தார். இனிமேல் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டால் உன்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரவுடி விமல்ராஜிடம் கண்டிப்புடன் கூறினார்.
அப்போது திடீரென்று விமல்ராஜ், ஏட்டு தியாகராஜனை கீழே தள்ளி தாக்கினார். மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தியாகராஜனை சரமாரியாக வெட்டினார். ஏட்டு தியாகராஜனுக்கு கழுத்து, மார்பு போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது. அந்த பகுதியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது.
அந்த கோவில் முன்பு ஏட்டு தியாகராஜன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அக்கம்,பக்கத்தினர் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏட்டு தியாகராஜன் மதுரை அருகே உள்ள மேலூரை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் மாமதி (40). இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், பூபதிராஜன் என்ற மகனும் உள்ளனர். சித்ரா என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மகன் பூபதிராஜன் பிளஸ்-2 மாணவர்.
சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் இவர்கள் வசிக்கிறார்கள். தியாகராஜன் வெட்டுப்பட்ட தகவல் கிடைத்தவுடன், அவரது மனைவி மாமதியும், மகள் சித்ராவும் கதறி அழுதபடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அவர்களை போலீசார் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் பவானீஸ்வரி, லட்சுமி, உதவி கமிஷனர்கள் நந்தகுமார், சிவசேகர், இன்ஸ்பெக்டர்கள் தளவாய்சாமி, ரகுராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
ஏட்டு தியாகராஜனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற ரவுடி விமல்ராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ரவுடி விமல்ராஜ் சைக்கோ மனப்பான்மை கொண்டவர். அவர் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் கொடுமை
மேலைநாடுகளை போல இந்தியாவிலும் அதிகாரிகள் / காவலர்கல் பாகுபாடு இன்றி அனைத்து காவல்துறையினருக்கும் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்.
இந்த நாய் இல்லாவிட்டால் தமிழ்நாடு அழித்துவிடுமா என்ன ?! கதையை முடித்துவிட்டு அடுத்த வேலையை பாருங்கப்பா..ரவுடி விமல்ராஜ் சைக்கோ மனப்பான்மை கொண்டவர். அவர் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இதை நான் வழி மொழிகிறேன்ராஜா wrote:மேலைநாடுகளை போல இந்தியாவிலும் அதிகாரிகள் / காவலர்கல் பாகுபாடு இன்றி அனைத்து காவல்துறையினருக்கும் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்.இந்த நாய் இல்லாவிட்டால் தமிழ்நாடு அழித்துவிடுமா என்ன ?! கதையை முடித்துவிட்டு அடுத்த வேலையை பாருங்கப்பா..ரவுடி விமல்ராஜ் சைக்கோ மனப்பான்மை கொண்டவர். அவர் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா wrote:மேலைநாடுகளை போல இந்தியாவிலும் அதிகாரிகள் / காவலர்கல் பாகுபாடு இன்றி அனைத்து காவல்துறையினருக்கும் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்.இந்த நாய் இல்லாவிட்டால் தமிழ்நாடு அழித்துவிடுமா என்ன ?! கதையை முடித்துவிட்டு அடுத்த வேலையை பாருங்கப்பா..ரவுடி விமல்ராஜ் சைக்கோ மனப்பான்மை கொண்டவர். அவர் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான தீர்ப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேலைநாடுகளை போல இந்தியாவிலும் அதிகாரிகள் / காவலர்கல் பாகுபாடு இன்றி அனைத்து காவல்துறையினருக்கும் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்.
கைத்துப்பாக்கி மூலம் அதிகபட்சமாக 30 மீட்டர் வரையிலுமே சுட முடியும் ..அதோடு கைத்துப்பாக்கி அவ்வளவு நம்பத்தகுந்த ஆயுதமும் அல்ல
இந்தியாவில் துப்பாக்கி பழக்கம் குறைவு என்றாலும் மூன்று போலிசுக்கு ஒருவர் தானியங்கி துப்பாக்கி வைத்திருக்க வேண்டியது அவசியம் தான் இந்த கால கட்டத்தில் ..அதோடு தகவல் தொடர்பிலும் அவர்கள் எப்போதும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
ரவுடிகளையும் , திடீர் தாக்குதல்களையும் சமாளிக்க கைத்துப்பாக்கி தான் பெரிதும் பயன்படும்.தானியங்கி இயந்திர துப்பாக்கிகளால் குறிதவறாமல் சுடுவது இயலாத காரியம் (ரஜினிகாந்த் , அர்னால்டு போன்றவர்கள் தவிர்த்து) அதுவும் எதிரி மிகவும் அருகே வந்த பிறகு தானியங்கி துப்பாக்கி திருப்பி பிடித்து அடிக்க தான் உபயோகப்படும்.SajeevJino wrote:மேலைநாடுகளை போல இந்தியாவிலும் அதிகாரிகள் / காவலர்கல் பாகுபாடு இன்றி அனைத்து காவல்துறையினருக்கும் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்.
கைத்துப்பாக்கி மூலம் அதிகபட்சமாக 30 மீட்டர் வரையிலுமே சுட முடியும் ..அதோடு கைத்துப்பாக்கி அவ்வளவு நம்பத்தகுந்த ஆயுதமும் அல்ல
இந்தியாவில் துப்பாக்கி பழக்கம் குறைவு என்றாலும் மூன்று போலிசுக்கு ஒருவர் தானியங்கி துப்பாக்கி வைத்திருக்க வேண்டியது அவசியம் தான் இந்த கால கட்டத்தில் ..அதோடு தகவல் தொடர்பிலும் அவர்கள் எப்போதும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்
ரவுடிகளையும் , திடீர் தாக்குதல்களையும் சமாளிக்க கைத்துப்பாக்கி தான் பெரிதும் பயன்படும்.தானியங்கி இயந்திர துப்பாக்கிகளால் குறிதவறாமல் சுடுவது இயலாத காரியம் (ரஜினிகாந்த் , அர்னால்டு போன்றவர்கள் தவிர்த்து) அதுவும் எதிரி மிகவும் அருகே வந்த பிறகு தானியங்கி துப்பாக்கி திருப்பி பிடித்து அடிக்க தான் உபயோகப்படும்.
எனது அனுபவத்தில் சொல்கிறேன் ...கைத்துப்பாக்கி நல்ல நண்பன் அல்ல ..சமயம் பார்த்து சொதப்பி விடும்
அப்படியெனில் shot gun தான் மிக சிறந்த ஆயுதமாக இருக்க முடியும் ..நம்பகத்தன்மையும் அதிகம் குறி பார்க்கவும் வேண்டாம் ..
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
shot gun போன்றவைகளை இந்தியா போன்ற மக்கள் நெருக்கடி உள்ள நாடுகளில் பிரயோகித்தால் ரவுடியை கொல்லும்போது அவனுடம் சேர்த்து இன்னும் நாலு பேரையும் போட்டு தள்ளும்படி ஆகுமே.SajeevJino wrote:எனது அனுபவத்தில் சொல்கிறேன் ...கைத்துப்பாக்கி நல்ல நண்பன் அல்ல ..சமயம் பார்த்து சொதப்பி விடும் அப்படியெனில் shot gun தான் மிக சிறந்த ஆயுதமாக இருக்க முடியும் ..நம்பகத்தன்மையும் அதிகம் குறி பார்க்கவும் வேண்டாம் ..
தவிர , கைத்துப்பாக்கி ஒன்று இருக்கிறது என்று தெரிந்தாலே நம்ம ஊர் பட்டாகத்தி பைரவன் ரவுடிகள் காவலர்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்க மாட்டார்கள். அந்த அர்த்தத்தில் சொன்னேன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
20 வயதில் பிரபல ரவுடி என்ற அடைமொழி வேறு...கைது செய்வதை விட்டு விட்டு கை,கால்களை உடைக்க வேண்டும்..இல்லையெனில் அதே இடத்தில் சுட்டு கொன்றிருக்க வேண்டும்..இன்னும் சில மாதங்கள் கழித்து இதே போல் செய்தாலும் செய்வான் இவனை எல்லாம் எதற்கு விட்டு வைத்து கொண்டு...அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
» காரைக்குடி அருகே, அதிசயமாக வளர்ந்த கற்றாழை பூவை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்
» மதுரையில் மாமூல் கேட்ட பிரபல ரவுடி குத்தி கொலை
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
» போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3