புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_m10அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 8:06 pm

First topic message reminder :

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Ice-Cream-Cone-Wallpaper-ice-cream-6333735-500-375

கோடைக் காலத்தில் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது ஐஸ்கிரீம். யாரும் கண்டுபிடிக்காமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன், தானாக உபயோகத்துக்கு வந்ததால் அது ஒரு வரப்பிரசாதம்தான்.
அது மட்டுமல்ல; சர்க்கரை வியாதியோ அல்லது ஆஸ்த்மாவோ இருப்பவர்கள் கூட வருடம் ஒருமுறை துளியூண்டாவது கோவில் பிரசாதம்போல் சுவைத்துப் பார்க்கத் தவறுவதில்லை, ஐஸ்கிரீம்!

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Images?q=tbn:ANd9GcRySPvG63t3D4T16qIO85hFxjpeND1mYo0DwIVd77Y7ouiUnjX-GA

ஆனால், இந்த வரப்பிரசாதம் வந்து சேர்ந்ததுவோ இனிமையான ஒரு நிகழ்ச்சியல்ல...
அமெரிக்க ஜனாதிபதியாக 1809 முதல் 1817 வரை பணியாற்றிய ஜேம்ஸ் மேடிசன் பெரிய விருந்து நிகழ்ச்சி ஒன்றை ற்பாடு செய்திருந்தார். எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் அளிக்கும் விருந்தின் படாடோபத்துக்குக் கேட்கவேண்டுமா, என்ன?
வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜனாதிபதியின் மனைவி டாலி மேடிசன் மேற்பார்வையில் எல்லாமே கனகச்சிதம்...

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Images?q=tbn:ANd9GcShfDjs5aIBy1rNnf_PUoXM3FyZD0uobUxFbIFC_0XkFyGOIrJq

ஆனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டியிபருந்தது. இதன் விளைவாக விருந்திற்காகச் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அப்படியே தேங்கிவிட்டன.டாலிமேடிசன் மேற்பார்வையாயினும், விருந்துக்கான சமையற் பொறுப்பில் பணியாற்றியவர் ஸெட்டீ ஜான்ஸன் எனும் நீக்ரோ பெண்.

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Images?q=tbn:ANd9GcSp8s6UBhbEQ8BslxsBAhQDMJKAuTcqE7Nwu53kqWx6bk0-wn7A

தேங்கிவிட்ட உணவுப் பொருட்கள் வீணாகிவிடக்கூடாது என்று ஏங்கிவிட்ட ஸெட்டீ ஜான்ஸன், தயாரிக்கப்பட்டடிருந்த தின்பண்டங்கள் கெட்டுப் போகாமலிருப்பதற்காக ஒரு ஐஸ்பெட்டியில் வைத்த மூடிவிட்டாள்.
அந்தப் பண்டம் நன்றாக மென்மையாகச் சலிக்கப்பட்ட மாவும் இனிப்பும் கலந்து, வர்ணமும் சுவைப் பொருட்களுமாகப் பிசைந்து தயாரிக்கப்பட்ட மிருதுவான கட்டிப் பொருள்.

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Images?q=tbn:ANd9GcR4tFprjzThxCNEuCHA_LLUWQK054ttK1bP_jbynru7puBLlAo3_Q

ஒரு சில நாட்களுக்குப் பின் மீண்டும் வெள்ளை மாளிகையில் விருந்து நடைபெற ஏற்பாடாயிற்று.
விருந்து துவங்கும்போதுதான் சமையலறைப் பணிப்பெண் ஜான்ஸனுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட தின்பண்டங்கள் நினைவுக்கு வந்தது. வெளியே எடுத்துப் பார்த்தால் அது பனிக்கட்டிபோல் நன்றாக இறுகி விட்டிருந்தது. அவற்றை விருந்தினர்க்குப் பரிமாறத் தயங்கினாள். ஆயினும் அதன் சுவை நன்றாக இருக்கவே எடுத்து வழங்கி விட்டாள். விருந்துக்கு வந்தோர் அந்தப் பண்டத்தைப் பார்த்துத் தயங்கினார். ஒருவர் மட்டும் அதை வாயில் வைத்தவுடன் குளிர் தாங்காமல் கத்திவிட்டார். “விஷம் விஷம்’ என்று அலறினார்.

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Images?q=tbn:ANd9GcT5eMrCZ5lrZvmSdg7jwVSa9FDWQjcJS4mFW970zdBsFWOKkT4p

கூட்டத்தில் குழப்பம் உண்டாகிவிட்டது. யாரும் எந்தப் பொருளையும் உட்கொள்ளவில்லை. பணிப்பெண் ஸெட்டீயைச் சிறையிலிட்டனர். ஜனாதிபதியின் மனைவிக்கு அதிர்ச்சி. உணவுப் பொருளில் விஷம் கலந்திருக்காது என்பதில் உறுதியாக இருந்த அவர், அதில் துளியூண்டு மட்டும் எடுத்துத் தின்று பார்த்தார். இதற்குள் பனிக்கட்டிபோல் இறுகியிருந்த அந்தத் தித்திப்பான சுவைமிக்க மாவுப் பொருள் சற்று குழைவாக ஆகி, வாயில் வைக்கின்ற அளவுக்குக் குளிர்விட்டுப் போயிருந்தது.

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Enjoy-fruit-ice-cream-at-ice-cream-shop

“அட என்ன சுவை!’ என்று மகிழ்ந்து போனார். உடனே, தன் பணிப்பெண்ணைச் சிறையிலிருந்து விடுவித்தார். இதுவரை எவரும் தின்று சுவைத்திராததால் அந்த விருந்தினர்கள் பயந்து போயிருந்திருக்கின்றனர்.அதன் பின் ஓராண்டிற்குள் வேகமாகவே ஐஸ்கிரீம் உலகப்புகழ் பெற்றிவிட்டது.அத்தியாவசியப்பொருளாகக் கோடைகாலம் மட்டுமல்ல; குளிர்காலத்திற்கும் எந்த விருந்திலும் தவிர்க்க முடியாதப் பண்டமாகிவிட்டது.

நன்றி : மஞ்சரி

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.! - Page 2 Images?q=tbn:ANd9GcTvkJ2Z-XIQ0niTcPzH8zXSdGqyM9lj0z1dglo7PhBwRZwsHbKElA

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 24, 2013 8:42 pm

krishnaamma wrote:
பூவன் wrote:அம்மா அன்றே விஷம் இல்லை என அந்த பணியாளை விடுதலை செய்து விட்டார்களே ?
சோகம் சோகம் சோகம்

ஆமாம் பூவன், சரிதான் அதற்கு என்ன இப்போ? எனக்குபுரியலை சோகம்

அன்று அவர்கள் ருசித்து ரசித்து நம்மையும் ருசிக்கு அடிமை ஆக்கி விட்டார்கள் , அன்றும் ருசி இன்றும் ருசியே ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 24, 2013 8:44 pm

ஈகரையில் வடை என்றாலே நாளை வரப்போகும் புதிய பதிவருக்கும்
தெரியும் நாம பேசறது பானுவைப் பற்றித்தான் என்று. புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 8:50 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:அம்மா அன்றே விஷம் இல்லை என அந்த பணியாளை விடுதலை செய்து விட்டார்களே ?
சோகம் சோகம் சோகம்

ஆமாம் பூவன், சரிதான் அதற்கு என்ன இப்போ? எனக்குபுரியலை சோகம்

அன்று அவர்கள் ருசித்து ரசித்து நம்மையும் ருசிக்கு அடிமை ஆக்கி விட்டார்கள் , அன்றும் ருசி இன்றும் ருசியே ?

ஒ... அதை சொல்கிறிர்களா?.......... முதலில் அவர்கள் அதை விஷம் என்று தானே நினைத்தார்கள் ... அதனால் தான் அப்படி தலைப்பு கொடுத்திருக்காங்க என்றுநினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 8:52 pm

யினியவன் wrote:ஈகரையில் வடை என்றாலே நாளை வரப்போகும் புதிய பதிவருக்கும்
தெரியும் நாம பேசறது பானுவைப் பற்றித்தான் என்று. புன்னகை

கண்டிப்பாக தெரியும்தான்புன்னகை அது பிரச்னை இல்லை.......... பானு வடை பிரபலமாவது தான் ............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 25, 2013 12:44 pm

யினியவன் wrote:வடையும் இதுபோல் ஒரு நாள் மக்கள் சாப்பிட
ஆரம்பிப்பாங்களான்னு கனவு காணாதீங்க பானு புன்னகை

ஒரு நாள் என்ன ? இப்பவே சாப்பிடத் தானே செய்றிங்க ஜாலி

ஒரு நாள் நாட்டின் சின்னமாக வரலாம்னு சொல்லுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 25, 2013 12:46 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:வடையும் இதுபோல் ஒரு நாள் மக்கள் சாப்பிட
ஆரம்பிப்பாங்களான்னு கனவு காணாதீங்க பானு புன்னகை

ஒரு நாள் என்ன ? இப்பவே சாப்பிடத் தானே செய்றிங்க ஜாலி

ஒரு நாள் நாட்டின் சின்னமாக வரலாம்னு சொல்லுங்க

நாட்டின் சின்னம் அப்படினா போட்டி போட ஆட்களே இருக்காது , நீங்களே போட்டி இன்றி வெற்றி தான் ....

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக