புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
1 Post - 3%
Guna.D
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
17 Posts - 4%
prajai
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
9 Posts - 2%
jairam
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
4 Posts - 1%
Jenila
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
4 Posts - 1%
Rutu
துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_m10துயரோடு  வாடி  நின்றே  !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துயரோடு வாடி நின்றே !!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 10, 2013 11:51 pm

துயரோடு  வாடி  நின்றே  !! Images?q=tbn:ANd9GcSIp_mjX8AhGn3Yn6M2RO_AcuGDAxOD695LZUi8pJhxXimNMlEiGA

நினைவே நீ என இருந்தேன்
நினைவே இல்லாமல் நீ ஆக்கினாய்
நிலவே நீ என இருந்தேன்
நிலவில்லாத நீல வானமாக்கினாய் ...

நித்தம் உன் நினைவோடு நடந்தேன்
நித்திரை இழந்து நீண்ட இரவில் நடந்தே
நினைக்கும் போதெல்லாம் இனித்தாய்
நீங்கி போனபோதோ முள்ளாய் தைத்தாய் ...

நிஜங்களும் நிறமிழக்கும் என்பதை
நிறமிழந்த உன் நினைவில் உணர்ந்தேன்
நீ நின்ற இடமோ என்னுளே
நீங்காமல் நிலை நிறுத்தி
நினைவோடு ஏங்கி அல்லவா
தூங்காமல் உன்னை நீங்கி பாடுகின்றேன் ....
நீங்கிய காதல் துயரை எண்ணி
தூங்காமல் உன்னை நீங்கி பாடுகின்றேன்
துயரோடு வாடி நின்றே !!
துன்பம் நீக்கிட நீ வருவாயா
துடித்திடும் இதயம் காத்துகொள்(ல்)வாயா ?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 12:38 am

போயிட்டு வரேன்னு சொன்னாங்களா?
இல்லேல்ல அப்புறம் விடுங்க போகட்டும்.

நிழலாக இல்லாததை
நிஜமென கற்பித்து உள்ள
நிஜத்தை தொலைக்காமல்
நினைவோடு வாழுங்கள் பூவன்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 14, 2013 9:40 am

யினியவன் wrote:போயிட்டு வரேன்னு சொன்னாங்களா?
இல்லேல்ல அப்புறம் விடுங்க போகட்டும்.

நிழலாக இல்லாததை
நிஜமென கற்பித்து உள்ள
நிஜத்தை தொலைக்காமல்
நினைவோடு வாழுங்கள் பூவன்

நிஜங்கள் மட்டுமே என்றும்
நிஜமாக நிழல்கள் என்றுமே நிழலாட
நிஜம் வாழட்டும் ....


Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri May 24, 2013 3:27 pm

நிஜங்களும் நிறமிழக்கும் என்பதை
நிறமிழந்த உன் நினைவில் உணர்ந்தேன் சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 24, 2013 3:31 pm

Pakee wrote:நிஜங்களும் நிறமிழக்கும் என்பதை
நிறமிழந்த உன் நினைவில் உணர்ந்தேன் சூப்பருங்க

நன்றி பகீ நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக