புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
90 Posts - 71%
heezulia
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
255 Posts - 75%
heezulia
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 14, 2014 8:16 am

காஞ்சிபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தோற்றம் குறித்த அரிய வகைப் புகைப்பட கண்காட்சி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோயில்களின் நகரம் என்றால் அது காஞ்சிபுரம்தான். சைவ தலங்கள், வைணவ தலங்கள் நிறைந்து காணப்படும் நகரமாகும்.

பஞ்சபூத தலங்களில் மண் தலமான ஏகாம்பரேஸ்வர் கோயில் இங்கு உள்ளது. மேலும் விளக்கொளி பெருமாள் கோயில், அழகிய சிங்க பெருமாள் கோயில், அஷ்டபுஜ பெருமாள் கோயில், யதோக்தகாரி பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில் என 108 திவ்ய தேசங்கள் நிறைந்த நகரம் காஞ்சிபுரம்.

இதற்கெல்லாம் மேலாக காமாட்சியம்மன் ஆலயம், ஆதிசங்கரர் தோற்றுவித்த சங்கரமடம், கந்தபுராணம் பாடல் அரங்கேறிய குமரக்கோட்டம் முருகன் கோயில் ஆகியன காஞ்சிபுரத்துக்கு மேலும் சிறப்பை தருகின்றன.

இங்குள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, கட்டடக் கலைகளைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் ஒரு மாதம் எடுத்துக் கொண்டாலும் முழுவதுமாக பார்த்து ரசிக்க முடியாது என்று கூறினால் மிகையல்ல.

இவ்வளவு சிறப்பு மிக்க காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்பதை இன்றைய இளைஞர்களின் கண்முன் கொண்டு வரும் வகையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இந்த அரிய வகைப் புகைப்பட கண்காட்சிக்கு காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. மேற்கு ராஜ வீதி எஸ்.எஸ்.கே.வி. பள்ளிக்கு எதிரே தீபாவளி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

100 ஆண்டுகள் பின்னோக்கி... கட்டடக் கலைக்கு சிறப்புப் பெற்ற கைலாசநாதர் கோயில் 1900-ஆம் ஆண்டில் மகா மண்டபத்துக்கு முன்பு உள்ள சிறுகோயில்களின் தோற்றம், கோயிலின் பின்புறம், வடக்கு பிரகாரம், முன்மண்டபம், கருவறை விமானம் ஆகியவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அதேபோல் வைணவ தலங்களில் கட்டடக் கலைக்கு பெயர் பெற்ற வைகுண்ட பெருமாள் கோயில் 1900-ஆம் ஆண்டில், முன்பகுதி, பின்புற தோற்றம் குறித்த தெளிவான புகைப்படங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்கும் ஏகாம்பரேஸ்வர் கோயில் கோபுரம், உள்பிரகாரம், குளம் ஆகியன 1868-ஆம் ஆண்டு இருந்தது கண்களுக்கு விருந்தளித்தது.

அதேபோல் சின்ன திருப்பதி என்ற புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 1896-ஆம் ஆண்டு உள்பிரகராம், மேற்கு கோபுர வாசல், கல்யாண மண்டப முகப்பு, கோயில் உள்புறம், குளம் ஆகியன இடம் பெற்றிருந்தது. 1900-ஆம் ஆண்டில் மதங்கேஸ்வரர் கோயிலின் பின்புற தோற்றம், முன்புற தோற்றம், 1900-ஆம் ஆண்டில் முத்தேஸ்வர் கோயிலின் கிழக்கு ராஜவீதி, 1890-ஆம் ஆண்டில் அமரேஸ்வரர் கோயில், 1890-ஆம் ஆண்டு சர்வ தீர்த்த குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவம் ஆகிய பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இதேபோல் எண்ணற்றப் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை மாலை 5 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையப் பேராசிரியர் பி. அண்ணாதுரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தனர். (தினமணி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக