புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
6 Posts - 18%
i6appar
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
1 Post - 3%
Jenila
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
88 Posts - 35%
i6appar
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_m10நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 11:25 am

.நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Images?q=tbn:ANd9GcRthyXPmnSyvZ0zJ8fWFoEqjBrLByY5GkZy4jK0Qi-UeVxekfOi

எளிதாய் அமைந்தது அந்த சந்திப்பு. இன்றும் மறக்கமுடியவில்லை!ஒரே பள்ளி, ஒரே காலனி என்பதால் சிரமப்படாமல் நம் நட்பும் கைகூடியது.
எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும் இத்தனையாண்டு காலங்கள் கைகோர்த்தே பயணித்தது நம் புரிதலால் மட்டுமே என்ற போதும் பலமுறை அஃது புரியாத புதிர்தான்!
உன் வீட்டின் செல்ல மகாராணியாய் நான். என் அப்பா அம்மாவின் செல்ல பிள்ளையாய் நீ என ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் வீட்டில் செய்த விளையாட்டுக்கு அளவெங்கே?
உன் அம்மாவின் மடியில் தலைவைத்து தூங்கும் போது வெளியில் பொறாமைபடுவதாக நீ காட்டிக்கொண்டாலும் அதை ரசித்தாய் என்பது எனக்கு தெரியும் உன் கண்ணாடியாய் நான்!
என் ஒருவரி சொல்லை வைத்து நான் நினைத்ததையும் நினைக்க போவதையும் சொல்லிவிடும் என் மனசாட்சியாய் நீ!
ஒளிவு மறைவென்பது நம் அகராதியில் எங்கேயிருந்தது? ஒருவருக்கொருவர் டைரியாய் நாம்!
உன் பிடிவாதத்தை ரசிக்கும் திறன் உனக்கு மட்டுமே தெரியும். எதுவெல்லாம் என் குறை என சொல்வேனோ அவையெல்லாம் ரசிக்கிறாய். எவையெல்லாம் என் சிறப்பு என பெருமைப்பட்டுக்கொள்வேனோ அவையெல்லாவற்றையும் மட்டம் தட்டி என் கோபத்தை தூண்டுவாய்!
பருவ வயதில் நம் நட்பு அடுத்த பரிமாணமாய் காதலை நோக்கி பயணிக்க எத்தனித்த போது நட்பு மட்டுமே நம்மை கடைசிவரை ஒன்றிணைக்கும் என்று முடிவெடுத்ததால் சலன பாதையை எளிதாகவே கடந்துவிட்டோம். பேசி தீர்க்க முடியாத பிரச்சனை உலகில் இல்லை என நீ அடிக்கடி சொல்வதன் அர்த்தம் அன்றுதான் தெரிந்தது! மனதிலேயே பூட்டியிருந்தால் குற்ற உணர்ச்சியில் இன்றும் சாகாமல் சாகும் வித்தையை இருவரும் கண்டிருப்போம்!
பாடம் சொல்லிகொடுக்க அம்மா ஏற்பாடு செய்த பீஸ் வாங்காத டியூசன் மாஸ்ட்டர் நீ! அன்றைய நாளின் என் மேல் உள்ள உன் கோபத்தை என் தலையில் அடித்து தீர்த்துக்கொள்ளும் "2 மணி நேர எதிரி" நீ! காலேஜ்க்கு என்னை அழைத்துச்செல்லும் டூவீலர் ட்ரைவர் நீ? யார்யாரெல்லாம் என்னை சுற்றி இருக்க வேண்டுமென தீர்மானித்த என் பாதுகாவலன் நீ!
நீ என்ன மார்க்கெட்டில் இருக்கும் கத்திரிக்காயா? அதை நினைத்ததும் வாங்கி விட முடியும்! நீ மண்ணில் இருக்கும் வைரம்! உன்னுடன் பழகுவது அனைவருக்கும் எளிதான விஷயமாய் இருக்க கூடாது... நிறைய பேர் ஏங்க வேண்டும், தகுதியானவருக்கு மட்டுமே நட்பு கிடைக்க வேண்டும் என மொக்கையான தத்துவத்தில் என் தனித்தன்மையை காத்தவன் நீ! :-)
நம்மை ஒரு சேர பார்க்கும் யாவருக்கும் வரும் சந்தேகப்பார்வை சர்வசாதாரணமானது. அது தெரிந்தும் "நமக்கென்ன?" என என் கைபிடித்து இழுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து போவாய்... புன்னகையுடன் நான் "அதானே??!!"

கண்ணீரை இறக்கியது! சிறு சிறு விஷயங்களால் பெரிய பெரிய ஆச்சர்யங்களை தருபவன் நீ..... மறுபிறவி எடுத்து வந்த பெண் முதலில் பார்க்க நினைப்பது குழந்தையையும் கணவனையும் தான் என்பதை எப்படி தெரியும் உனக்கு? நீ வீட்டுக்கு வந்தாலே காதில் பஞ்சடைத்துக்கொள்ள தோணும். உன் மருமகனின் உடலில் காணும் கொசு கடித்த ஒவ்வொரு சிவப்பு புள்ளிக்கும் 100 வார்த்தைகள் வசைகளாக எனக்கு கிடைக்கும்! கைகளால் முடியாததை வார்த்தைகளில் காட்டுவாய் என தெரியும். என் மடியில் அவன் இருந்த நாட்களை விட உன் தோள்களில் இருந்த நாட்களே அதிகம். என் கைபிடித்து அவன் நடந்த நாட்களை விட உன் பைக்கில் ஊர் சுற்றிய நாட்கள் அதிகம். என் மகனாய் பிறந்ததால் அவனுக்கும் உன் விலைமதிப்பில்லாத அன்பு கிடைத்துவிட்டது! அவனும் அதிஷ்ட்டசாலிக்கெல்லாம் அதிஷ்ட்டசாலி... இரத்த சம்மந்தமே இல்லாமல் நட்பினால் இணைந்த நம் உறவு என்னும் அற்புத பொக்கிஷம் இதோ அடுத்த தலைமுறையும் எடுத்துக்கொண்டது... நம் குழந்தைகளும் நண்பர்களாக! மனம் முழுவதும் சந்தோஷங்கள் பரவ உன் தோளில் தலை சாய்த்து நம் குழந்தைகளின் விளையாட்டுக்களை ரசித்துக்கொண்டிருக்கிறேன் "அம்மா...அம்மா.... எந்திரி! எனக்கு காலேஜ்க்கு லேட் ஆய்டுச்சு!"-மகன் எழுப்புகிறான். அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்..

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 11:40 am

சூப்பர் புன்னகை
மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா

நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Mநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Aநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Dநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Hநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) U

நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 10:51 am

நல்ல கதை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri May 24, 2013 3:10 pm

சூப்பர் கதை அருமையிருக்கு

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 8:31 pm

அருமையான பதிவு ...
இது கதை அல்ல கவிதை

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக