புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
(முகனூலில் இருந்து பெறப்பெட்டது )

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
MADHUMITHA wrote:சொன்ன கேக்கணும் இனிமே நோ பேப்பர் கப் ஓகேஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அய்யோ வேணாம் அக்கா ....( நம்மனால பல பேர் சகுரதுல தப்பு இல்ல ஆனா நாம ஒரு பேப்பர் கப் ல செத்தோம்னு வெளில தெரிஞ்ச.......... )ஜாஹீதாபானு wrote:எங்க ஆஃபிஸ்ல தினமும் பேப்பர் கப்ல தான் காஃபி குடிக்கிறேன்
சரித்திரம் சொல்லுமில்லையா
வீட்ல இருந்து சில்வர் கிளாஸ் கொண்டு வந்து வச்சிக்க வேண்டியது தான்
ஏற்கனவே ஒரு ஸ்பூன் வேற வச்சிருக்கேன்
சாப்ட்வேருன்னு சொல்லி ஹார்ட்வேர வேலை வாங்குறாங்கோ.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சில விஷயங்களை தவிர்க்க இயலாது....எல்லா அலுவலகங்களிலும் பேப்பர் கப் தான் பயன் படுத்துகிறார்கள்.... முடிந்த அளவு நாம் பீங்கான், சில்வர் கப்களை உபயோகித்து பழகிக்கொள்ளுங்கள்....
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
ஆமாம் அக்கா நான் பீங்கான் தான் பயன்படுத்துகிறேன்உமா wrote:சில விஷயங்களை தவிர்க்க இயலாது....எல்லா அலுவலகங்களிலும் பேப்பர் கப் தான் பயன் படுத்துகிறார்கள்.... முடிந்த அளவு நாம் பீங்கான், சில்வர் கப்களை உபயோகித்து பழகிக்கொள்ளுங்கள்....
பகிர்வுக்கு நன்றி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
வீட்ல இருந்து சில்வர் கிளாஸ் கொண்டு வந்து வச்சிக்க வேண்டியது தான்
ஏற்கனவே ஒரு ஸ்பூன் வேற வச்சிருக்கேன்
இந்த செய்தியை நான் ஏற்கனவே படித்துவிட்டேன்....
அதிலிருந்து எப்போதுமே பீங்கான் கப் தான் அக்கா உபயோகிக்கிறேன்...என்ன அதை நாமே வாஷ் செய்து வைத்து கொள்ள வேண்டியது தான்...கொஞ்சம் சோம்பேறி தனம் பார்த்தால் உடம்பு வீணாக போகும் தானே ......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ஏற்கனவே இருக்கு மது
ஏற்கனவே இது போல ஒன்னு எடுத்துட்டு போனேன் பானு , ஆனா அலுவலகத்தில் எல்லோரும் கெட்ட பசங்க விடமாட்டேன்னுட்டானுங்கஜாஹீதாபானு wrote:வீட்ல இருந்து சில்வர் கிளாஸ் கொண்டு வந்து வச்சிக்க வேண்டியது தான்
ஏற்கனவே ஒரு ஸ்பூன் வேற வச்சிருக்கேன்
http://www.eegarai.net/t10140p15-topic?theme_id=1470
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:ஏற்கனவே இது போல ஒன்னு எடுத்துட்டு போனேன் பானு , ஆனா அலுவலகத்தில் எல்லோரும் கெட்ட பசங்க விடமாட்டேன்னுட்டானுங்கஜாஹீதாபானு wrote:வீட்ல இருந்து சில்வர் கிளாஸ் கொண்டு வந்து வச்சிக்க வேண்டியது தான்
ஏற்கனவே ஒரு ஸ்பூன் வேற வச்சிருக்கேன்
http://www.eegarai.net/t10140p15-topic?theme_id=1470
எங்க கஷ்டத்த சொன்னா உனக்கு சிரிப்பு வருதாஉமா wrote:ராஜா wrote:ஏற்கனவே இது போல ஒன்னு எடுத்துட்டு போனேன் பானு , ஆனா அலுவலகத்தில் எல்லோரும் கெட்ட பசங்க விடமாட்டேன்னுட்டானுங்கஜாஹீதாபானு wrote:வீட்ல இருந்து சில்வர் கிளாஸ் கொண்டு வந்து வச்சிக்க வேண்டியது தான்
ஏற்கனவே ஒரு ஸ்பூன் வேற வச்சிருக்கேன்
http://www.eegarai.net/t10140p15-topic?theme_id=1470
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:
வீட்ல இருந்து சில்வர் கிளாஸ் கொண்டு வந்து வச்சிக்க வேண்டியது தான்
ஏற்கனவே ஒரு ஸ்பூன் வேற வச்சிருக்கேன்
இந்த செய்தியை நான் ஏற்கனவே படித்துவிட்டேன்....
அதிலிருந்து எப்போதுமே பீங்கான் கப் தான் அக்கா உபயோகிக்கிறேன்...என்ன அதை நாமே வாஷ் செய்து வைத்து கொள்ள வேண்டியது தான்...கொஞ்சம் சோம்பேறி தனம் பார்த்தால் உடம்பு வீணாக போகும் தானே ......
நாம தான் குளிக்க மாட்டோம் அந்த கோப்பையையாவது கழுவி வைப்போம் உமா
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்
» பூமியை தாக்கும் சூரிய புயல்; தகவல் தொடர்பு பாதிக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'
» பிளாஸ்டிக் கப்களில் புற்று நோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்
» அந்தமானில் அதிநவீன சுனாமி எச்சரிக்கை கருவி 3 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4