புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
73 Posts - 77%
heezulia
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
238 Posts - 76%
heezulia
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
8 Posts - 3%
prajai
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_m10இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Wed May 22, 2013 2:19 pm

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
*******************************************

உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என மாடர்ன் கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர். ‘நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.

காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.
இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? P23
உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.

ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் கொளுத்தும் கோடைக்கும் ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.” என்கிறார் விளக்கமாக.

இறுக்கமான ஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன் பேசுகையில்,

‘இறுக்கமான ஆடை அணிவது என்பது இரு பாலருக்குமே ஏற்றது அல்ல. ஆண்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பிறப்புறுப்பிற்குக் கொஞ்சம்கூடக் காற்று செல்ல வசதி இல்லாமல் போய்விடுகிறது. இதனால், வியர்வை சுரந்து அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இயற்கையாகவே விதைகள் (testes) குளிர்ந்த சூழலைப் பெறுமாறு அமைந்துள்ளது. ஆனால், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும்போது, அவர்களுக்குச் சுரக்கக்கூடிய விந்துவின் திடத்தன்மை குறைவதுடன், அந்த இடத்தில் உருவாகும் அதிகப்படியான வெப்பத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையக்கூடிய வாய்ப்புகள் கூடும். மேலும், இறுக்கமான ஆடை அணிவதையே வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தொடை, கால் மரத்துப்போய் வலி ஏற்பட்டு, நரம்புகளில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும்.

சட்டையில் இறுக்கமான காலர் பட்டனைப் போட்டுக்கொள்ளுதல், டை அணிதல் போன்றவற்றால் கண்ணும் மூளையும் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி தலைவலியும் மயக்கமும் உண்டாகும். பெல்ட் அணிந்துகொண்டு அளவிற்கு அதிகமான உணவினை எடுத்துக்கொண்டால், வயிற்றுப் பகுதி இறுக்கப்பட்டு, இரைப்பையின் செயல்திறனைப் பாதித்து, நெஞ்சு எரிச்சலையும் அசிடிட்டியையும் உண்டாக்கிச் செரிமானத்தைத் தடை செய்யும். அதோடு, இறுக்கமான சாக்ஸ் அணிவதால், நடப்பதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும். காலில் உள்ள ரத்தக் குழாய்களை அழுத்திக் கால் வீக்கத்தை உண்டுபண்ணும். அதிலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும், தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்” என்றார் அக்கறையுடன்.

பார்த்து டிரெஸ் பண்ணுங்க!
***********************************************

நன்றி: விகடன்.காம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 22, 2013 2:21 pm

நல்ல உபயோகமான உடை பதிவு ....

டிரெஸ் இவ்ளோ ஸ்ட்ரெஸ் இருக்கா ?
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 2:23 pm

இறுக்கமான ஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன் பேசுகையில்,
நிறையா சொன்னாரு ஆனா முக்கியமானதை விட்டுட்டாரு பெண்கள் இதுபோல இறுக்கமான ஆடை அணிஞ்சு நடந்தா அத பாக்குற என்னை போன்ற அப்பாவி ஆண்கள் எவ்வுளவு இன்னல்களுக்கு ஆளாகுராங்கனு சொல்லிருக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Wed May 22, 2013 2:24 pm

பயனுள்ள பதிவு..

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Wed May 22, 2013 2:26 pm

தளிர் அலை wrote:பயனுள்ள பதிவு..

நன்றி

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Wed May 22, 2013 2:30 pm

balakarthik wrote:
இறுக்கமான ஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன் பேசுகையில்,
நிறையா சொன்னாரு ஆனா முக்கியமானதை விட்டுட்டாரு பெண்கள் இதுபோல இறுக்கமான ஆடை அணிஞ்சு நடந்தா அத பாக்குற என்னை போன்ற அப்பாவி ஆண்கள் எவ்வுளவு இன்னல்களுக்கு ஆளாகுராங்கனு சொல்லிருக்கலாம்

அப்படீனா அப்பாவிகள அடப்பாவிகளா ???...அப்படீன்னு அடக்கிருவான்களோ ...இந்த இறுக்கமான ஆடைப்பெண்கள்..???.........
சூப்பருங்க எங்க அப்பாவி அண்ணா ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 2:38 pm

imz wrote:அப்படீனா அப்பாவிகள அடப்பாவிகளா ???...அப்படீன்னு அடக்கிருவான்களோ ...இந்த இறுக்கமான ஆடைப்பெண்கள்..???......... சூப்பருங்க எங்க அப்பாவி அண்ணா ..
அப்பாவிகளை மட்டும் அடபாவிகளா இவுங்க ஆக்குரதில்லை சில அடப்பாவிகளையும் ஜெயிலில் அடைபாவிகளாகவும் ஆக தூண்டுரான்களே

ஈகரை தமிழ் களஞ்சியம் இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 2:41 pm

பார்த்து ட்ரெஸ் பண்றது மாறி
பார்க்கவே ட்ரெஸ் பண்ற காலம் ஆயிடிச்சு

அந்தக் காலம் காலமாயிடிச்சு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 22, 2013 2:42 pm

யினியவன் wrote:பார்த்து ட்ரெஸ் பண்றது மாறி
பார்க்கவே ட்ரெஸ் பண்ற காலம் ஆயிடிச்சு

அந்தக் காலம் காலமாயிடிச்சு

அது உடை அணிந்த காலம்
இது பாலாடை என ஆடை அணியும் காலம் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 2:43 pm

யினியவன் wrote:பார்த்து ட்ரெஸ் பண்றது மாறி
பார்க்கவே ட்ரெஸ் பண்ற காலம் ஆயிடிச்சு

அந்தக் காலம் காலமாயிடிச்சு
பாக்குராமாதிரி ட்ரெஸ் பண்ணலாம் பரவாஇல்லை ஆனா பார்த்ததும் தூக்குராமாதிரி ட்ரெஸ் பண்ணாத்தான் தப்பு

ஈகரை தமிழ் களஞ்சியம் இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக