புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
53 Posts - 42%
heezulia
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
304 Posts - 50%
heezulia
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
21 Posts - 3%
prajai
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_m10சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu May 23, 2013 12:20 am

http://ithutamil.com/upload/admin/1_ffcaaeb0-3e29-4b89-a40d-019345d504d9.png
1994 இல் வெளிவந்து, இன்றளவும் அதன் அரசியல் நையாண்டிக்காக நினைவு கூரப்படும் படம் “அமைதிப்படை”. 19 வருடங்களுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக நாகராஜசோழன் MA, MLA படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிவண்ணன்.
ஒரு வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு, மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருகிறார் நாகராஜ சோழன். அவரின் வரவால் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடக்கின்றன என்பதுடன் படம் நிறைவுறுகிறது.
-
நாகராஜ சோழனாக சத்யராஜ். முகத்திலொரு நக்கலான சிரிப்புடன் படம் முழுவதும் வருகிறார். தன் பாத்திரத்தை அனுபவித்து நடித்திருப்பார் போலும். எதிர்கட்சித் தலைவரைப் போல் நாக்கைத் துருத்திக் காண்பிப்பது என சில நொடிகள் எங்கேனும் படத்தில் சிரித்த முகமாக இல்லாமல் இருப்பாரேயன்றி, மற்றபடி கடைசிக் காட்சி வரை சிரித்தபடியே உள்ளார்.‘அமைதிப்படை’யில், அமாவாசை பாத்திரத்தில் ஒரு வில்லத்தனம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் நோக்கமே ஆளுங்கட்சி, எதிர்கட்சி, குடும்ப அரசியல் செய்யும் கட்சி எனமூன்றினைக் கலாய்ப்பது மட்டுமே. ஆதலால் சத்யராஜின் சிரிப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டது. அதை விட கொடுமை, போலீஸ்காரராக வரும் சத்யராஜ் பாத்திரம்,‘ஐய்யோ அம்மா’ ரகமாக உள்ளது.
https://lh5.googleusercontent.com/-YyEyiMXxtOc/UY3FZfNJGLI/AAAAAAAABs0/B2Led0vp1Kw/w189-h190-no/Seeman.png
லாரி ட்ரைவராக சீமான். பத்தோடு பதினொன்றாக அமைதிப்படையில் ஓர் ஓரமாய் தலையைக் காட்டியிருப்பார். ஆனால் நாகராஜ சோழனில் அவருக்கு பிரதான(!?) கதாபாத்திரம். ஊரிலுள்ள கிழவிகளின் உள்ளம் கவர் கள்வனாக இருப்பதால், அவர்களெல்லாம் தம் பேத்தியை இவருக்கு மணமுடித்துக் கொடுக்க ஆவலாய் இருப்பார்கள். மணிவண்ணன் சீமானை ஒரு தலைவர் 'ரேஞ்சு'க்கு தூக்கிவைத்துப் பேசுகிறார். வனத்தில் வசிக்கும் பூர்வக்குடிகளுக்கு.. மரங்களைக் காப்பாற்றிக் கொள்ள, உரிமைகளைக் காக்க, அடிமைத்தனத்தில் சிக்காமல் இருக்க, வன்முறையை சொல்லிக் கொடுக்கும் தோழராக அவதாரம் எடுப்பார் சீமான்.ஆனால் அவரது அறிமுகக் காட்சியிலேயே, லாரியில் பெரிய பெரிய மரங்களை வெட்டி எடுத்துச் செல்பவராக வருவார். ஒருவேளை அவைகள் காற்றில் தானாக விழுந்த மரங்களாக இருக்குமோ என்னவோ!! இரண்டாவது சத்யராஜிற்கே படத்தில் பெரிதாக வேடமில்லை எனும் பட்சத்தில் சீமான் மட்டுமென்ன விதிவிலக்கா?
-
“ஜனங்க உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டாங்க” – மணிமாறன்.
“நான் ஒன்னுமே பண்ணலையேடா!” – நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ.
“அதானுங்க. ஏதாச்சும் பண்ணா தான் ஓட்டுப் போடுவாங்க. நீங்க தான் ஒன்னுமே பண்றதில்லையே!!”
இது 1994 இல்.
-
“ஜனங்க உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டாங்க.”
“நான் தான் நிறைய பண்ணியிருக்கேனே!!”
“ஆமாம் பண்ணீங்க. ஆனா எல்லாம் உங்க குடும்பத்துக்கு. எப்படி ஓட்டுப் பொடுவாங்க.”
இது இப்படத்தில்.
-
பதவியில் உள்ளவர்களிடம் ஒட்டிக் கொள்ளும் மணிமாறனாக மணிவண்ணன். இப்படத்தில், அவருக்கு நித்தம் பெண் கிறுக்கு தான். அதை பறைசாற்ற எவ்வளவு வசனங்கள் மற்றும் காட்சிகள் என்கிறீர்கள் படங்களில்? ‘கும்கி’ என ஒருபருமனான பெண்ணை அறிமுகப்படுத்துவதில் இருந்து, ஒல்லியாக இருந்துஅவள் எப்படிப் பருமனானாள் என மணிவண்ணன் இழுத்துச் சொல்லும் காரணங்கள் வரை ஆபாச நெடி. போதாக்குறைக்கு, துப்புரவுத் தொழிலாளியாக வரும் கருப்புப் பெண்ணிடம், “உனைலாம் மேட்டுப்பாளையம் வரைக்கும் கூட கூட்டிட்டுப் போக முடியாது” என நொந்துக் கொள்வார்.
-
சில ரசிக்கும்படியான வசனங்கள் தவிர்த்து படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்குக்காரணம் அமைதிப்படையில் அரசியல் விமர்சிக்கப்பட்டிருக்கும். இப்படமோ கோர்வையற்று, காட்சிகள் சரி வர முடியும்முன்பே இருட்டாகி மறைகின்றன. துணை முதலமைச்சராக இருந்து முதலமைச்சரான பிறகும், மலையடிவாரமான ஓணான்பாளையத்திலியே தங்கியுள்ளார் நாகராஜ சோழன். மணிவண்ணனின் வயோதிகம்(!?) அல்லது ஒத்துழையாத உடல்நிலை, அப்பட்டமாய் அவரது உடல்மொழியிலும் முக பாவனைகளிலும் தெரிகிறது. படத்தில் ஒன்ற முடியாமல் போவதற்கு இதுவுமொரு காரணம். பாவம் நாகராஜ சோழன் தான் இவரையும் சேர்த்து சுமக்கிறார். மணிவண்ணன் தனது மகன் ரகு மணிவண்ணனையும் நடிக்க வைத்துள்ளார். வாரிசு அரசியலையும் கிண்டல் செய்யும் படமல்லவா? அதனால் தான் நாகராஜ சோழனின் மகன் கங்கை கொண்டனாக வருகிறார் ரகு.
https://lh3.googleusercontent.com/-sGVqqLcsBYg/UY3FZpk_iNI/AAAAAAAABs8/vnwLtkyDN1U/w500-h190-no/Nagaraja-Chozhan-02.png
சீமானுக்கு நிகரான பாத்திரத்தில் மூன்று பெண்கள் படத்தில் நடித்துள்ளனர். அமைச்சர் மகனாச்சே என்ற பரிதாபப்பட்டு(!?), அவருக்கு பக்கத்து வீட்டுக் கோழியைக் கொன்று சமைத்துப் போடும் செண்பகவள்ளியாக மிருதுளா முரளி நடித்துள்ளார். சூப்பர் மார்க்கெட் மற்றும் ஒரு பெரிய வீட்டை விட, பிலிப்பைன்சில் கரும்புத் தோட்டமும் மலேசியாவில் த்ரீ-ஸ்டார் ஹோட்டலும் விலை உயர்ந்தது என உணர்ந்து மணிமாறனை விட்டு நாகராஜ சோழனிடம் தாவுபவராக நடித்துள்ளார் வர்ஷா அஸ்வதி. நீர்ப்பறவையில் நந்திதா தாஸை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையைநேரில் பார்த்ததும் சமுதாயப் பிரக்ஞை பெற்று விடுபவராக கோமல் ஷர்மா நடித்துள்ளார். இவர் சீமானின் அக்கா மகளாகவும்,ஆசிரியையாகவும் படத்தில் வருவார். இம்மூன்று பெண்களும் நாகராஜ சோழனுக்கு எதிராக இணைவார்கள்.
-
அமைதிப்படை போலவே இப்படத்திலும் வரிசையாக வாகனங்கள் நிற்கின்ற காட்சியின் பொழுது குண்டு வெடிக்கும். அதுவும் மக்கள் போராட்டம் என தொலைகாட்சியில் ஒரு பேரணியைக் காட்டுவார்கள். அதை தொடர்ந்து குண்டு வெடிக்கும். எது எப்படியோ சத்யராஜின் சிரித்த முகத்துடன் படம் வெகு நிறைவாய் முடிகிறது.
-
இதுதமிழ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக