புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
25 Posts - 42%
heezulia
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
4 Posts - 7%
Raji@123
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
1 Post - 2%
Barushree
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
7 Posts - 2%
prajai
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_m10தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழிலும் பிரித்தாளும் சூழ்ச்சி


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 7:10 pm

"உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால் மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலம் மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த மாநாடு வழிவகை செய்யுமே தவிர, தமிழ் மொழிக்கு எந்த பயனும் இல்லை' என்று தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் குறை கூறியுள்ளார்.


இது குறித்து, விஜயகாந்த் நேற்று விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்போவதாக முன்பு அறிவித்த கருணாநிதி தற்போது இதற்கு மாறாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டதை தவிர்த்து விட்டு "உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை' நடத்த முடிவு செய்துள்ளார். இப்புதிய அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளதன் மூலம் சொந்தக் கட்சி முதல் வந்த கட்சி வரை தான் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழிலேயும் கருணாநிதி காட்டியுள்ளார்.


இலங்கை அதிபர் ராஜபக்ஷே போர் குற்றவாளி என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி துணை போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால் மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும் மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை.இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 7:14 pm

வணக்கம்
திரு கோவை சிவா அவர்களே.
கொந்தளிக்கும் என் மனக் கொதிப்பைத் தெள்ளத் தெளிவாக எழுதி உள்ளீர்கள், உண்மையாகத் தமிழுணர்ச்சி பெற்ற அறிஞர்கள் இந்த மாநாட்டை வெறுக்கிறார்கள் இது தான் உண்மை
அன்புடன்
நந்திதா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 7:19 pm

உண்மைதான் நானும் இந்த மாநாட்டை விரும்பவில்லை.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 8:02 pm

:-O



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக