புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
”தங்கள் பிள்ளைகள் டாக்டராகவேண்டும், இன்ஜினீயராக வேண்டும். பி.எட் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு பலப்பல
http://youthful.vikatan.com/images/catering1.jpg
கனவுகள். ஆனால். கேட்டரிங் மற்று ம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப் பைத் தேர்வு செய்வதில் பெரும்பா லானவர்களுக்கு விருப்பமே இருப்ப தில்லை. ‘சமையல் செய்யும் வேலை’ என்றே சுருக்கிப் பார்க்கின்றன ர்.
-
எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆனா ல், அவர்களுக்கு நெருக்கமானசமை யல் துறை படிப்புகளை அவர்களும் விரும்பிப் படிப்பதில்லை. இத்தனை க்கும், உள்ளூர் ஹோட்டல்க ளில் இருந்து… சர்வதேச ஸ்டார் ஹோட்டல்கள் வரை இவர்களுக்கான தேவையும், சம்பளமும் மிக மதிப் பானது…”
- ஒரு தடவை, ‘மால்குடி’ கவிதாவிடம் பேசிக் கொண்டிருந்த போ து, அவர் ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள் இவை.
-
சென்னை, சவேரா ஹோட்டலில் இருக்கும் ‘மால்குடி கிச்சன்’ ரெஸ்டாரன்ட்டின் தலைமை அதிகாரி எனும் முக்கிய பொறுப்பில் உள்ள அவரை தொடர்ந்து பேசவிட்டபோது…
”சமையல் கலை, இன்றைய நவீன சூழலில் பெரும் தொழிலாக வளர்ந்திருக்கிறது. உணவு தயாரிப்பு, சுற்றுலா, ஹோட்டல் நிர் வாகம் ஆகிய எல்லாமே ஒன்றுடன் ஒன்று கைகோத்து இயங்கும் துறைகள்.எனவே, சமையல் பற்றிய படிப்புகள் இந்த எல்லா துறைகளிலும் உலக அளவில் பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இவற்றில் வேலைவாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், நம்நாட்டில் அதைப் பூர் த்தி செய்வதில் பற்றாக்குறையே நிலவுகிறது. என் 20 வருட அனு பவத்தில், இத்துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிக
http://youthful.vikatan.com/images/catering2.jpg
மிகக்குறைவாக இருப்பதை வேதனையோ டு கவனித்துவருகிறேன். காலம் காலமாக பெண்கள் வசம்தான் சமையலறை. ஆனால், ஹோட்டல்களின் சமையலறை தலைமை யை ஏற்க பெண்கள் முன் வராதது முரண்” என்று சொன்னார்.
-
இந்த விஷயத்தை அப்படியே மத்திய அரசின் சார்பில் சென்னை யில் இயங்கிவரும் ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ் மென்ட்’ கல்லூரியின் முதல்வர் ராஜ மோகன் முன்பாக வைத்த போது… அவருக் கும் அதே ஆதங்கம்தான்.
”தமிழ்நாட்டில் சமையல் துறைபடிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்க ளின் சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. சென்ற வருடம் அரசு கல்லூரிகளுக்கான தேசிய அளவிலான கவுன்சலிங்குக்கு 9,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.அதில் வெறும் 10% பேர்தான்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வடஇந்தியர்களுக்கு இப்ப டிப்பின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால், நம் மக்களுக்கு இன் னும் தெரியவில்லை. மேலும், பெண்களுக்கான துறையாகத் திகழ வேண்டிய இதில், அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும் அதிர்ச்சி. எங்கள் கல்லூரியில் படிக்கும் 700 மாணவர்களில் 7% மட்டுமே பெண்கள். மாநில அரசு சார்பாக திருச்சியில் இயங்கி வரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 60 இடங்கள் உள் ளன. ஆனால், அதில் வெறும் 18 பேர்தான் படிக்கிறார்கள்.
-
சமையல் மட்டுமல்ல… அது தொடர்பான பல விஷயங்களை உள்ளடக்கிய கேட்டரிங் டெக்னாலஜி பற்றியும், ஹோட்டல் சம்ப ந்தப்பட்ட ரிசப்ஷன், ரூம் சர்வீஸ், விருந்தினர்களை உபசரிப்பது, ஹோட்டல் பராமரிப்பு போன்ற இன்னும் பல்வேறு விஷயங்களை யும் உள்ளடக்கியதுதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு” என் று விளக்கமாக சொன்ன ராஜமோகன், அதற்கான வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விவரங்களையும் தந்தார்.
-
”பி.ஏ, கலினரி ஆர்ட் படிப்பைமுடித்தவர்கள், பலவித செஃப்கள் (Sous chef, Banquet chef, Restaurant chef, Personal chef), சமையலறை மேலாளர், உணவுசேவை இயக்குநர், உணவுஅலங் கரிப்பாளர் என பலவிதமான பணிகளுக்குத் தகுதி பெறுவார்கள். விமானம், கப்பல், ரயில்வே, மருத்துவமனைகள், சுற்றுலா துறை என பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின் றன.
http://youthful.vikatan.com/images/catering3.jpg
படிப்பை முடித்து, ஹோட்டலில் செஃப் ஆக பணியில்சேர்பவர்க ளுக்கு ஆரம்பத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிச்சயம். ஹோம் சயின்ஸ் முடித்தவர்கள் உணவு அறிவியல் துறை நிபுணராகவும், விளை யாட்டுத் துறை ஆலோசகராகவும், பன்னா ட்டு நிறுவனங்களில் ஊழியர் நலப் பணியாள ராகவும் வேலை வாய்ப்புகள் பெறலாம். இதில், இளநிலை முடித்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை முடித்தவ ர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ஆரம்பகட்ட சம்பளம் கியாரன்டி. மூன்று வருடங்களுக் குள் 50 ஆயிரத்துக்கும் மேல் சம்பளத்தை எட்ட முடியும்!
-
மூன்றாண்டு டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், ஸ்காலர்ஷிப் என பல சலுகைகள்உள்ளன. இது போ ல நிறைய சலுகைகள் உள்ளன. எனவே, பெற்றோர்களும் மாண வர்களும் நம்பிக்கையுடன் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனே ஜ்மென்ட் படிப்புகளை ‘டிக்’ செய்யுங்கள்… வளமான வாழ்க்கை நிச்சயம்!” என்றார் ராஜமோகன்.
-
‘சரி, இந்தப் படிப்பு குறித்து, அதை படித்து வருபவர்கள் என்ன நினைக்கிறார்கள்..?’
http://youthful.vikatan.com/images/catering4.jpg
சென்னை, கொரட்டூரில் இருக்கும் பக்த வச்சலம் நினைவு மகளிர் கல்லூரியில் பி. எஸ்சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் சுஜாதாவிடம் கேட்டபோது…
”ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கு ஃப்ரென்ட் ஆபீஸி ல் ஆரம்பித்து லாபி மேனே ஜர், கெஸ்ட் ரிலேஷன்ஸ், எக்ஸிகியூ டிவ் அக்கவுன்டன்ட், ரிசப்ஷனிஸ்ட், பெல் கேப்டன்என பல பணி களுக்கும் செல்ல வாய்ப்பிருக் கிறது. ஆனால், இன்னும் இந்தப் படிப்பைப் பற்றிய சரியான விழிப்பு உணர்வுதான் இங்கே இல் லை. என் னிடம்கூட, ‘கேட்ட ரிங்காபடிக்கப்போற..?’ என்று என் தோழிகளே கேட்டிருக்கிறா ர்கள். அவர்கள் படிக்கும் டிகிரிக்கு… வேலை உத்தரவாதம் குறை வு. ஆனால், எனக்கு படிப்பை முடித் தவுடன் நிச்சயம் காத்திருக் கின்றன பணியிடங்கள் பல. அப்போது புரியும் அவர்களுக்கு இந்தப் படிப்பின் வேல்யூ!” என்றார் சுஜாதா புன்ன கையுடன்!
-
நன்றி அவள் விகடன்

MADHUMITHA wrote:இப்பிடியோ ஷேர் வந்த ஓகேராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி
இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து சாபிடவுடன் மர்கய ஆகும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரெடியா இருக்கு ட்ரியல் பாக்க வரிங்களா?ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:இப்பிடியோ ஷேர் வந்த ஓகேராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி
இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து செய்யப்படும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:இப்பிடியோ ஷேர் வந்த ஓகேராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி
இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து சாபிடவுடன் மர்கய ஆகும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது.
அதான் பார்க்கவில்லையா மாம்பழ லெசி ,
MADHUMITHA wrote:ரெடியா இருக்கு ட்ரியல் பாக்க வரிங்களா?ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:இப்பிடியோ ஷேர் வந்த ஓகேராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி
இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து செய்யப்படும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது.
முதலில் எதாவது நாய் எலி(என்னை இல்லை) இவைகளுக்கு போட்டு சோதிப்பது தானே மரபு.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்களுக்கு பண்ணுன தானே உங்க ஷேர் ம் எனக்கு வரும்...!ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:ரெடியா இருக்கு ட்ரியல் பாக்க வரிங்களா?ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:இப்பிடியோ ஷேர் வந்த ஓகேராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி
இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து செய்யப்படும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது.
முதலில் எதாவது நாய் எலி(என்னை இல்லை) இவைகளுக்கு போட்டு சோதிப்பது தானே மரபு.
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:இப்பிடியோ ஷேர் வந்த ஓகேராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி
இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து சாபிடவுடன் மர்கய ஆகும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது.
அதான் பார்க்கவில்லையா மாம்பழ லெசி ,
இதில் எதனை பேர் பாஸ் மர்கய ஆனது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜூ அதுல பக் இருக்குதுன்னு பேட்ச் தயார் ஆயிட்டு இருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ராஜூ அதுல பக் இருக்குதுன்னு பேட்ச் தயார் ஆயிட்டு இருக்கு
குடிகிறவங்களுக்கு அப்புறம் திக் திக்
MADHUMITHA wrote:உங்களுக்கு பண்ணுன தானே உங்க ஷேர் ம் எனக்கு வரும்...!ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:ரெடியா இருக்கு ட்ரியல் பாக்க வரிங்களா?ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:இப்பிடியோ ஷேர் வந்த ஓகேராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி
இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து செய்யப்படும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது.
முதலில் எதாவது நாய் எலி(என்னை இல்லை) இவைகளுக்கு போட்டு சோதிப்பது தானே மரபு.
ஏற்கனவே பாகத்து கடையில் புளிப்பு முட்டாய் வாங்கிய கணக்கில் 150 ரூபாய் பாகி இருக்கு. அத கடுவதுக்கே பணம் கிடைக்காது.
இதில் ஷேர் என்றதும் ஆசைய பாரு இந்த மதுவுக்கு.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஏற்கனவே பாகத்து கடையில் புளிப்பு முட்டாய் வாங்கிய கணக்கில் 150 ரூபாய் பாகி இருக்கு. அத கடுவதுக்கே பணம் கிடைக்காது.
இதில் ஷேர் என்றதும் ஆசைய பாரு இந்த மதுவுக்கு.
இந்த குச்சி மிட்டாய் குருவி ரொட்டி கணக்கு விட்டுடீங்க ...
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|