உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!by ayyasamy ram Today at 23:44
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Today at 23:43
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Today at 23:42
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Today at 23:41
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Today at 23:36
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Today at 23:35
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Today at 23:34
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Today at 23:33
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Today at 23:32
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 23:31
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Today at 23:17
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Today at 22:22
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Today at 22:08
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Today at 22:01
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Today at 21:56
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Today at 15:37
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 15:22
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 15:20
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 15:18
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Today at 1:26
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Today at 1:22
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Today at 1:17
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 19:37
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 16:48
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 16:47
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 14:46
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 10:30
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 8:10
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 8:07
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 8:03
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 15:22
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri 12 Aug 2022 - 14:50
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 13:50
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 12:04
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:57
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:33
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:31
» உலகநாதர்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:24
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:21
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:20
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:17
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:16
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 7:15
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Fri 12 Aug 2022 - 1:24
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Fri 12 Aug 2022 - 1:21
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu 11 Aug 2022 - 19:55
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu 11 Aug 2022 - 19:53
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
Rajana3480 |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
+6
பூவன்
யினியவன்
krishnaamma
சதாசிவம்
ராஜு சரவணன்
Powenraj
10 posters
Page 1 of 3 • 1, 2, 3 

நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
”தங்கள் பிள்ளைகள் டாக்டராகவேண்டும், இன்ஜினீயராக வேண்டும். பி.எட் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு பலப்பல
http://youthful.vikatan.com/images/catering1.jpg
கனவுகள். ஆனால். கேட்டரிங் மற்று ம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப் பைத் தேர்வு செய்வதில் பெரும்பா லானவர்களுக்கு விருப்பமே இருப்ப தில்லை. ‘சமையல் செய்யும் வேலை’ என்றே சுருக்கிப் பார்க்கின்றன ர்.
-
எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆனா ல், அவர்களுக்கு நெருக்கமானசமை யல் துறை படிப்புகளை அவர்களும் விரும்பிப் படிப்பதில்லை. இத்தனை க்கும், உள்ளூர் ஹோட்டல்க ளில் இருந்து… சர்வதேச ஸ்டார் ஹோட்டல்கள் வரை இவர்களுக்கான தேவையும், சம்பளமும் மிக மதிப் பானது…”
- ஒரு தடவை, ‘மால்குடி’ கவிதாவிடம் பேசிக் கொண்டிருந்த போ து, அவர் ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள் இவை.
-
சென்னை, சவேரா ஹோட்டலில் இருக்கும் ‘மால்குடி கிச்சன்’ ரெஸ்டாரன்ட்டின் தலைமை அதிகாரி எனும் முக்கிய பொறுப்பில் உள்ள அவரை தொடர்ந்து பேசவிட்டபோது…
”சமையல் கலை, இன்றைய நவீன சூழலில் பெரும் தொழிலாக வளர்ந்திருக்கிறது. உணவு தயாரிப்பு, சுற்றுலா, ஹோட்டல் நிர் வாகம் ஆகிய எல்லாமே ஒன்றுடன் ஒன்று கைகோத்து இயங்கும் துறைகள்.எனவே, சமையல் பற்றிய படிப்புகள் இந்த எல்லா துறைகளிலும் உலக அளவில் பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இவற்றில் வேலைவாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், நம்நாட்டில் அதைப் பூர் த்தி செய்வதில் பற்றாக்குறையே நிலவுகிறது. என் 20 வருட அனு பவத்தில், இத்துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிக
http://youthful.vikatan.com/images/catering2.jpg
மிகக்குறைவாக இருப்பதை வேதனையோ டு கவனித்துவருகிறேன். காலம் காலமாக பெண்கள் வசம்தான் சமையலறை. ஆனால், ஹோட்டல்களின் சமையலறை தலைமை யை ஏற்க பெண்கள் முன் வராதது முரண்” என்று சொன்னார்.
-
இந்த விஷயத்தை அப்படியே மத்திய அரசின் சார்பில் சென்னை யில் இயங்கிவரும் ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ் மென்ட்’ கல்லூரியின் முதல்வர் ராஜ மோகன் முன்பாக வைத்த போது… அவருக் கும் அதே ஆதங்கம்தான்.
”தமிழ்நாட்டில் சமையல் துறைபடிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்க ளின் சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. சென்ற வருடம் அரசு கல்லூரிகளுக்கான தேசிய அளவிலான கவுன்சலிங்குக்கு 9,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.அதில் வெறும் 10% பேர்தான்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வடஇந்தியர்களுக்கு இப்ப டிப்பின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால், நம் மக்களுக்கு இன் னும் தெரியவில்லை. மேலும், பெண்களுக்கான துறையாகத் திகழ வேண்டிய இதில், அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும் அதிர்ச்சி. எங்கள் கல்லூரியில் படிக்கும் 700 மாணவர்களில் 7% மட்டுமே பெண்கள். மாநில அரசு சார்பாக திருச்சியில் இயங்கி வரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 60 இடங்கள் உள் ளன. ஆனால், அதில் வெறும் 18 பேர்தான் படிக்கிறார்கள்.
-
சமையல் மட்டுமல்ல… அது தொடர்பான பல விஷயங்களை உள்ளடக்கிய கேட்டரிங் டெக்னாலஜி பற்றியும், ஹோட்டல் சம்ப ந்தப்பட்ட ரிசப்ஷன், ரூம் சர்வீஸ், விருந்தினர்களை உபசரிப்பது, ஹோட்டல் பராமரிப்பு போன்ற இன்னும் பல்வேறு விஷயங்களை யும் உள்ளடக்கியதுதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு” என் று விளக்கமாக சொன்ன ராஜமோகன், அதற்கான வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விவரங்களையும் தந்தார்.
-
”பி.ஏ, கலினரி ஆர்ட் படிப்பைமுடித்தவர்கள், பலவித செஃப்கள் (Sous chef, Banquet chef, Restaurant chef, Personal chef), சமையலறை மேலாளர், உணவுசேவை இயக்குநர், உணவுஅலங் கரிப்பாளர் என பலவிதமான பணிகளுக்குத் தகுதி பெறுவார்கள். விமானம், கப்பல், ரயில்வே, மருத்துவமனைகள், சுற்றுலா துறை என பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின் றன.
http://youthful.vikatan.com/images/catering3.jpg
படிப்பை முடித்து, ஹோட்டலில் செஃப் ஆக பணியில்சேர்பவர்க ளுக்கு ஆரம்பத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிச்சயம். ஹோம் சயின்ஸ் முடித்தவர்கள் உணவு அறிவியல் துறை நிபுணராகவும், விளை யாட்டுத் துறை ஆலோசகராகவும், பன்னா ட்டு நிறுவனங்களில் ஊழியர் நலப் பணியாள ராகவும் வேலை வாய்ப்புகள் பெறலாம். இதில், இளநிலை முடித்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை முடித்தவ ர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ஆரம்பகட்ட சம்பளம் கியாரன்டி. மூன்று வருடங்களுக் குள் 50 ஆயிரத்துக்கும் மேல் சம்பளத்தை எட்ட முடியும்!
-
மூன்றாண்டு டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், ஸ்காலர்ஷிப் என பல சலுகைகள்உள்ளன. இது போ ல நிறைய சலுகைகள் உள்ளன. எனவே, பெற்றோர்களும் மாண வர்களும் நம்பிக்கையுடன் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனே ஜ்மென்ட் படிப்புகளை ‘டிக்’ செய்யுங்கள்… வளமான வாழ்க்கை நிச்சயம்!” என்றார் ராஜமோகன்.
-
‘சரி, இந்தப் படிப்பு குறித்து, அதை படித்து வருபவர்கள் என்ன நினைக்கிறார்கள்..?’
http://youthful.vikatan.com/images/catering4.jpg
சென்னை, கொரட்டூரில் இருக்கும் பக்த வச்சலம் நினைவு மகளிர் கல்லூரியில் பி. எஸ்சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் சுஜாதாவிடம் கேட்டபோது…
”ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கு ஃப்ரென்ட் ஆபீஸி ல் ஆரம்பித்து லாபி மேனே ஜர், கெஸ்ட் ரிலேஷன்ஸ், எக்ஸிகியூ டிவ் அக்கவுன்டன்ட், ரிசப்ஷனிஸ்ட், பெல் கேப்டன்என பல பணி களுக்கும் செல்ல வாய்ப்பிருக் கிறது. ஆனால், இன்னும் இந்தப் படிப்பைப் பற்றிய சரியான விழிப்பு உணர்வுதான் இங்கே இல் லை. என் னிடம்கூட, ‘கேட்ட ரிங்காபடிக்கப்போற..?’ என்று என் தோழிகளே கேட்டிருக்கிறா ர்கள். அவர்கள் படிக்கும் டிகிரிக்கு… வேலை உத்தரவாதம் குறை வு. ஆனால், எனக்கு படிப்பை முடித் தவுடன் நிச்சயம் காத்திருக் கின்றன பணியிடங்கள் பல. அப்போது புரியும் அவர்களுக்கு இந்தப் படிப்பின் வேல்யூ!” என்றார் சுஜாதா புன்ன கையுடன்!
-
நன்றி அவள் விகடன்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு.
நம்ம வீட்ட சமைகிறத வெளியில் சமைத்தால் பணம் பார்க்கலாம் என்று சொல்கிறார். குட் ஐடியா
நம்ம வீட்ட சமைகிறத வெளியில் சமைத்தால் பணம் பார்க்கலாம் என்று சொல்கிறார். குட் ஐடியா

Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
பயனுள்ள பதிவு...
மலையாளிகள் அதிகம் படிப்பது கேட்டரிங், நர்சிங், fire and safety , Marine சம்பந்தப்பட்ட படிப்புகள் தான், இவை தான் அதிக அளவில் வெளிநாட்டு வேலை வாய்ப்பை தருகிறது, அது மட்டுமல்லாமல் என்ற நாட்டில் வேலை பார்க்கலாம்.

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
நல்ல பதிவு
எல்லா பெற்றோர்களுமே தங்கள் குழந்தைகள் எஞ்சினியர் ஆகணும் டாக்டர் ஆகணும் என்றே நினைப்பதால் வரும் வினை இது
இது போன்ற நல்ல பல துறைகளில் நாம் பின் தங்கி இருக்கிறோம்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
நீங்க ஒரு கேடரிங் இன்ஸ்டிட்யூட் அல்லது புட் செயின் ஆரம்பிக்கலாம்மா
(அதுக்கு பக்கத்திலயே நான் மருந்து கடை போட்டு பொழச்சுக்குவேன்)

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
யினியவன் wrote:நீங்க ஒரு கேடரிங் இன்ஸ்டிட்யூட் அல்லது புட் செயின் ஆரம்பிக்கலாம்மா
(அதுக்கு பக்கத்திலயே நான் மருந்து கடை போட்டு பொழச்சுக்குவேன்)![]()
என்ன மருந்து கடை அப்படின்னு சொல்லவில்லையே ....
- Spoiler:
- (நம்ம கடையா )
Last edited by பூவன் on Thu 23 May 2013 - 12:33; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
nanum part of catering student than ammaa
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
அதென்ன பார்ட்டா?
உங்க மெனுவ பண்ணி சாப்பிடறவன பார்ட் பார்ட்டா ஆக்கிடுவீங்க - அதுனாலயா?
உங்க மெனுவ பண்ணி சாப்பிடறவன பார்ட் பார்ட்டா ஆக்கிடுவீங்க - அதுனாலயா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
யினியவன் wrote:அதென்ன பார்ட்டா?
உங்க மெனுவ பண்ணி சாப்பிடறவன பார்ட் பார்ட்டா ஆக்கிடுவீங்க - அதுனாலயா?

Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
யினியவன் wrote:நீங்க ஒரு கேடரிங் இன்ஸ்டிட்யூட் அல்லது புட் செயின் ஆரம்பிக்கலாம்மா
(அதுக்கு பக்கத்திலயே நான் மருந்து கடை போட்டு பொழச்சுக்குவேன்)![]()
நான் பக்கத்தில் ஆஸ்பத்திரி வச்சு பெரிய அளவில் டெவெலொப் ஆய்டுவேன்.

வெச்ச போச்சு இனியவன், முதலில் நீங்க இங்க வாங்க............ பேசி ஒரு முடிவெடுப்போம்...........என்னாலதானே உங்க கடை ஓடும் ..... எனக்குஎவ்வளவு தருவிங்க என்பதை வைத்து தான் நான் மெனு கார்டே போட முடியும் ...........

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:நீங்க ஒரு கேடரிங் இன்ஸ்டிட்யூட் அல்லது புட் செயின் ஆரம்பிக்கலாம்மா
(அதுக்கு பக்கத்திலயே நான் மருந்து கடை போட்டு பொழச்சுக்குவேன்)![]()
நான் பக்கத்தில் ஆஸ்பத்திரி வச்சு பெரிய அளவில் டெவெலொப் ஆய்டுவேன்.
:அடபாவி: எவ்வளவு பேர் இப்படிகிளம்பி இருக்கீங்க............. என்றாலும் நம்ம ஈகரை நண்பர்கள் என்பதால் ....உங்களுடனும் ஒரு deal போடறேன் ................. ஓகே வா? ஹ..ஹா..ஹா...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
MADHUMITHA wrote:nanum part of catering student than ammaa
புரியலையே?

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
krishnaamma wrote:யினியவன் wrote:நீங்க ஒரு கேடரிங் இன்ஸ்டிட்யூட் அல்லது புட் செயின் ஆரம்பிக்கலாம்மா
(அதுக்கு பக்கத்திலயே நான் மருந்து கடை போட்டு பொழச்சுக்குவேன்)![]()
வெச்ச போச்சு இனியவன், முதலில் நீங்க இங்க வாங்க............ பேசி ஒரு முடிவெடுப்போம்...........என்னாலதானே உங்க கடை ஓடும் ..... எனக்குஎவ்வளவு தருவிங்க என்பதை வைத்து தான் நான் மெனு கார்டே போட முடியும் ...........![]()
![]()
![]()
உங்க ரெண்டு பேருக்கும் 40 + 40 எனக்கு ஒரு 20 ஓகேவா அம்மா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
உங்க பாட்னர்ஷிப் ல என்னையும் சேர்த்துகோங்க நானும் கேட்டரிங் ஸ்டுடென்ட் தான்krishnaamma wrote:MADHUMITHA wrote:nanum part of catering student than ammaa
புரியலையே?![]()
Page 1 of 3 • 1, 2, 3 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|