புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. Poll_c10ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. Poll_m10ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. Poll_c10ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. Poll_m10ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. Poll_c10ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. Poll_m10ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 22, 2013 7:36 am

டெல்லி ஆங்கில தொலைக்காட்சிகள் காங்கிரஸ் கூட்டணி அரசின் 4 ஆண்டுக்கால (9 ஆண்டுக்கால ? ) ஆட்சி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங்கின் செயல் திறன் பற்றி பல கருத்தெடுப்புக்களை நடத்திக் கொண்டும் ஒளிபரப்பிக் கொண்டும் இருக்கின்றன. முழுமையான எடைபோடல்கள் வெளிவர ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம்.

முதலில் CBN/IBN தொலைக்காட்சி ம.ம.சி. பற்றி வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் சுருக்கமாக சில -

ம.மோ.சி. - ஹானஸ்ட் என்று கடந்த வருடம் கூறியது 40 % பேர்.அது இப்போது எடுக்கப்பட்ட கணிப்பில் - 24% ஆகக் குறைந்து விட்டது.

ஆட்சி மிக மிக மோசம் என்று கூறியிருப்பது 54 % பேர்.

ஊழல்களை மறைக்கிறார். ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் என்று கூறியிருப்பவர்கள் – 64 % பேர்.

இவர் ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டார் என்று கூறியிருப்பவர்கள் – 67% பேர்.

இவரைப் பற்றி எதிர் கருத்து தெரிவித்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது டெல்லியிலும், சென்னையிலும்.
இன்னும் முழு விவரங்களும் வந்த பிறகு மீண்டும் விவாதிக்கலாம்.

அதற்கு முன்னதாக ஒரு சிறிய ருசிகரமான கற்பனை -
(நன்றி - அ.யாழினி பர்வதம் )

மன்மோகன் சிங் ஆட்சி பிடிக்காதவர்கள் உடனடியாக அமெரிக்காவில் குடியேற விசாவும், பாஸ்போர்ட்டும் ஏற்பாடு செய்து தரப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கிறது. என்ன ஆச்சரியம் – அனைத்து இந்தியர்களும் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலக வாசலில் பெரும் க்யூவில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒரு அதிர்ச்சி !

க்யூவில் கடைசியாக நின்று கொண்டிருப்பவர் சாட்சாத் ம.மோ.சிங்கே தான் ! ‘என்ன தான் இருந்தாலும் பிரதமர் ஆயிற்றே ‘ என்று பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் வந்து “தாங்கள் க்யூவில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் ஆளாக உங்களுக்கு பாஸ்போர்ட் வழங்குகிறோம்... உள்ளே வாருங்கள்” என்று கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்று விசா வழங்கி வழியனுப்பினர்.

பிறகு, அதிகாரிகள் வெளியே எட்டிப்பார்த்தால் -இன்னும்

குபீர் ஆச்சரியம் !
க்யூ கலைந்து அலுவலக வாசல் வெறிச்சோடிக் கிடக்கிறது.
“மன் மோகன் சிங் தான் அமெரிக்காவிற்கு குடியேறி விட்டாரே - இனி
நாம் இந்தியாவிலேயே நிம்மதியாக இருக்கலாமே ” என்று எல்லாரும்
முடிவெடுத்தது தான் காரணமாம்…..!!!

நன்றி விமரிசனம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 10:50 pm

ரெண்டு மூணு A 380 ல இந்த காங்கிரஸ் வியாதிகளை நாடு கடத்திட்டா நம்ம நாடு உருப்படும் - பாவம் அந்த நாடு விளங்காம போயிடும் - இந்த விஷயம் உலக நாடுகளுக்கு விளங்கி விட்டதால் நாம தான் வேறு வழி இல்லாம இவனுகள வச்சுட்டு மாரடிக்கணும் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 22, 2013 10:53 pm

யினியவன் wrote:ரெண்டு மூணு A 380 ல இந்த காங்கிரஸ் வியாதிகளை நாடு கடத்திட்டா நம்ம நாடு உருப்படும் - பாவம் அந்த நாடு விளங்காம போயிடும் - இந்த விஷயம் உலக நாடுகளுக்கு விளங்கி விட்டதால் நாம தான் வேறு வழி இல்லாம இவனுகள வச்சுட்டு மாரடிக்கணும் புன்னகை

விமானம் பாதி வழியில் காண போச்சுன ரெண்டு நாடும் தப்புச்சிருமில்ல பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 10:56 pm

அந்த பெர்மூடா முக்கோணம் பகுதிக்கு அனுப்பிடுவோமா பேசாம

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 22, 2013 11:00 pm

சரியான இடம் தான்.

இந்த பதிவ அவங்க பாத்தா நம்மை பர்மூடா டவுசரோட உங்கார வைசுற போறாங்க பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 11:08 pm

அவனுக மோசமான பசங்க - அதையும் உருவிடுவானுங்க அதுல கரன்சிய பதுக்கிக்கலாம்ன்னு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 22, 2013 11:12 pm

அவங்க தான் _ _ _ அதையும் கிண்டி அரிசி பொறுக்குற பொருக்கிகாலாச்சே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 11:16 pm

பொறுக்கினார் பூமி ஆழ்வார்ன்னு நிரூபிக்கிறானுங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக