புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கன் பூனா - Page 3 Poll_c10சிக்கன் பூனா - Page 3 Poll_m10சிக்கன் பூனா - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
சிக்கன் பூனா - Page 3 Poll_c10சிக்கன் பூனா - Page 3 Poll_m10சிக்கன் பூனா - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சிக்கன் பூனா - Page 3 Poll_c10சிக்கன் பூனா - Page 3 Poll_m10சிக்கன் பூனா - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சிக்கன் பூனா - Page 3 Poll_c10சிக்கன் பூனா - Page 3 Poll_m10சிக்கன் பூனா - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிக்கன் பூனா - Page 3 Poll_c10சிக்கன் பூனா - Page 3 Poll_m10சிக்கன் பூனா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கன் பூனா

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 12:55 pm

First topic message reminder :

சிக்கன் பூனா - Page 3 10-chickenbhuna
தேவையான பொருட்கள்:

சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
பூண்டு - 12 பற்கள்
வரமிளகாய் - 10
கிராம்பு - 4
பச்சை ஏலக்காய் - 4
பட்டை - 2 சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:

முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும்.

பின்பு சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் 1/ கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.

விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/easy-recipe-chicken-bhuna-003184.html

சிக்கன் பூனா - Page 3 Mசிக்கன் பூனா - Page 3 Aசிக்கன் பூனா - Page 3 Dசிக்கன் பூனா - Page 3 Hசிக்கன் பூனா - Page 3 U

சிக்கன் பூனா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 22, 2013 1:22 pm

பூவன் wrote:
பூவன் நாமத்தான் பழையதையே PAST FOODடுன்னு சொல்லி சாப்பிடுவேமே அத சொல்லுறாங்களோ

வேஸ்ட் ஆ போறது தானே இப்போ பாஸ்ட் புட் ...

சூப்பருங்க அன்பு மலர்

சிக்கன் பூனா - Page 3 Mசிக்கன் பூனா - Page 3 Uசிக்கன் பூனா - Page 3 Tசிக்கன் பூனா - Page 3 Hசிக்கன் பூனா - Page 3 Uசிக்கன் பூனா - Page 3 Mசிக்கன் பூனா - Page 3 Oசிக்கன் பூனா - Page 3 Hசிக்கன் பூனா - Page 3 Aசிக்கன் பூனா - Page 3 Mசிக்கன் பூனா - Page 3 Eசிக்கன் பூனா - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Wed May 22, 2013 1:35 pm

எனக்குத் தெரிந்து பழைய சாப்பாட்டுக்கு மாடர்ன் பெயர் "ஐஸ் பிரியாணி" ஜாலி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 1:38 pm

தளிர் அலை wrote:எனக்குத் தெரிந்து பழைய சாப்பாட்டுக்கு மாடர்ன் பெயர் "ஐஸ் பிரியாணி" ஜாலி
அந்த பிரியாணியை ஐசில் வைக்காமல் மூணு நாலு கழித்து திறந்து சாப்பிட்டால் உங்களை ஐசில் வைக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்கன் பூனா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 1:39 pm

அதே ரொம்ப நாள் கழுச்சு சாப்பிட்ட கள்ளு

சிக்கன் பூனா - Page 3 Mசிக்கன் பூனா - Page 3 Aசிக்கன் பூனா - Page 3 Dசிக்கன் பூனா - Page 3 Hசிக்கன் பூனா - Page 3 U

சிக்கன் பூனா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 1:48 pm

MADHUMITHA wrote:அதே ரொம்ப நாள் கழுச்சு சாப்பிட்ட கள்ளு
என்னது மதுமிதா கிட்னியிலா கல்லா நல்ல டாக்டரா பாருங்க சரியாகிடும் இல்லேனா சிக்கன் பூனாவை மூணு நாள் கழித்து சாப்பிடுங்க உடனே குனமாகிடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்கன் பூனா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Wed May 22, 2013 1:51 pm

balakarthik wrote:
தளிர் அலை wrote:எனக்குத் தெரிந்து பழைய சாப்பாட்டுக்கு மாடர்ன் பெயர் "ஐஸ் பிரியாணி" ஜாலி
அந்த பிரியாணியை ஐசில் வைக்காமல் மூணு நாலு கழித்து திறந்து சாப்பிட்டால் உங்களை ஐசில் வைக்கணும்
உங்களை யார் மூனு நாள் களிச்சு அதுவும் ஐசு ல வைக்காம சாப்பிட சொன்னா..?? மதுமிதா அக்கா வா..? இல்ல பானு அக்கா வா?

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 1:52 pm

தளிர் அலை wrote:
balakarthik wrote:
தளிர் அலை wrote:எனக்குத் தெரிந்து பழைய சாப்பாட்டுக்கு மாடர்ன் பெயர் "ஐஸ் பிரியாணி" ஜாலி
அந்த பிரியாணியை ஐசில் வைக்காமல் மூணு நாலு கழித்து திறந்து சாப்பிட்டால் உங்களை ஐசில் வைக்கணும்
உங்களை யார் மூனு நாள் களிச்சு அதுவும் ஐசு ல வைக்காம சாப்பிட சொன்னா..?? மதுமிதா அக்கா வா..? இல்ல பானு அக்கா வா?
என்னொரு பிரச்சனைய நான் அக்க இல்ல சின்ன பொண்ணு தான் வயச குட்டதிங்க பா

சிக்கன் பூனா - Page 3 Mசிக்கன் பூனா - Page 3 Aசிக்கன் பூனா - Page 3 Dசிக்கன் பூனா - Page 3 Hசிக்கன் பூனா - Page 3 U

சிக்கன் பூனா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 1:53 pm

தளிர் அலை wrote:உங்களை யார் மூனு நாள் களிச்சு அதுவும் ஐசு ல வைக்காம சாப்பிட சொன்னா..?? மதுமிதா அக்கா வா..? இல்ல பானு அக்கா வா?
எந்த அக்கானு தெரியலே ஆனா பக்காவா ப்ளான் பன்னிருக்காங்கனு மட்டும் தெரியிது

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்கன் பூனா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 22, 2013 1:53 pm

எனக்கு பார்சல் அனுப்பு மது சாப்பிட்டு பார்த்து சொல்றேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 1:55 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு பார்சல் அனுப்பு மது சாப்பிட்டு பார்த்து சொல்றேன்
இருந்தாத்தானே

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்கன் பூனா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக