புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
56 Posts - 73%
heezulia
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
221 Posts - 75%
heezulia
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
8 Posts - 3%
prajai
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிக்கன் பூனா Poll_c10சிக்கன் பூனா Poll_m10சிக்கன் பூனா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கன் பூனா


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 12:55 pm

சிக்கன் பூனா 10-chickenbhuna
தேவையான பொருட்கள்:

சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
பூண்டு - 12 பற்கள்
வரமிளகாய் - 10
கிராம்பு - 4
பச்சை ஏலக்காய் - 4
பட்டை - 2 சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:

முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும்.

பின்பு சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் 1/ கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.

விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/easy-recipe-chicken-bhuna-003184.html




சிக்கன் பூனா Mசிக்கன் பூனா Aசிக்கன் பூனா Dசிக்கன் பூனா Hசிக்கன் பூனா U



சிக்கன் பூனா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 12:58 pm

இந்த சிக்கனுக்கும் பூனாவிர்க்கும் என்ன சம்பந்தம் சிக்கன் கிரேவி தானே இது மது



ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்கன் பூனா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 22, 2013 1:01 pm

பூனாவா ?




சிக்கன் பூனா Mசிக்கன் பூனா Uசிக்கன் பூனா Tசிக்கன் பூனா Hசிக்கன் பூனா Uசிக்கன் பூனா Mசிக்கன் பூனா Oசிக்கன் பூனா Hசிக்கன் பூனா Aசிக்கன் பூனா Mசிக்கன் பூனா Eசிக்கன் பூனா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 1:03 pm

Muthumohamed wrote:பூனாவா ?
நாமத்தான் Northனா கொஞ்சம் நாக்கை தொங்கபோட்டு அலைவோமே அதான் இதுல பூனாவை சொருகிருக்கிறாங்க மது



ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்கன் பூனா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 1:03 pm

balakarthik wrote:இந்த சிக்கனுக்கும் பூனாவிர்க்கும் என்ன சம்பந்தம் சிக்கன் கிரேவி தானே இது மது
மெனு போட்ட செஞ்சு சாப்பிடனும் இப்பிடி பேருல ஆராய்ச்சிலாம் பண்ண கூடாது ஓகே சுட்டுத்தள்ளூ!



சிக்கன் பூனா Mசிக்கன் பூனா Aசிக்கன் பூனா Dசிக்கன் பூனா Hசிக்கன் பூனா U



சிக்கன் பூனா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 22, 2013 1:04 pm

MADHUMITHA wrote:
balakarthik wrote:இந்த சிக்கனுக்கும் பூனாவிர்க்கும் என்ன சம்பந்தம் சிக்கன் கிரேவி தானே இது மது
மெனு போட்ட செஞ்சு சாப்பிடனும் இப்பிடி பேருல அறைய்ச்சிலம் பண்ண கூடாது ஓகே சுட்டுத்தள்ளூ!

ஒரு வேளை பூனாவில் சிக்கனை இப்படி செய்வார்களா ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 1:09 pm

MADHUMITHA wrote:
balakarthik wrote:இந்த சிக்கனுக்கும் பூனாவிர்க்கும் என்ன சம்பந்தம் சிக்கன் கிரேவி தானே இது மது
மெனு போட்ட செஞ்சு சாப்பிடனும் இப்பிடி பேருல ஆராய்ச்சிலாம் பண்ண கூடாது ஓகே சுட்டுத்தள்ளூ!
பேரும் வாய்க்குள்ள நிழையனுமில்லையா மது அதான் சொன்னேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்கன் பூனா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 1:11 pm

பழைய சாப்பாடுக்கு கூட different -அ பெயர் வச்ச தான் சாப்பிடுவாங்க புரியுதா கோபம்



சிக்கன் பூனா Mசிக்கன் பூனா Aசிக்கன் பூனா Dசிக்கன் பூனா Hசிக்கன் பூனா U



சிக்கன் பூனா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 1:12 pm

பேரு வாயில நுழயலேன்னாலும் செய்யறது நல்லாருந்த வாய்குள்ள நுழஞ்சிடுமாம்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 22, 2013 1:13 pm

MADHUMITHA wrote:பழைய சாப்பாடுக்கு கூட different -அ பெயர் வச்ச தான் சாப்பிடுவாங்க புரியுதா கோபம்

அப்படி என்ன டிப்ப்ரென்ட் பேர் வையுங்க பார்போம் ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக