புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Poll_c10 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Poll_m10 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Poll_c10 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Poll_m10 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Poll_c10 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Poll_m10 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 May 2013 - 10:19

பொதுத்தேர்தல் முடிவுகளில் திருப்தி அடையாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்ற உள்துறையமைச்சரின் கருத்துக்கு எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நெகிரி செம்பிலானில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கறுப்பு 505 பேரணியில் பேசிய அன்வார்,

“ உள்துறை அமைச்சர் சாகிட் கூறுவது ஒட்டுமொத்த மலேசியர்களையும் அவமானப்படுத்துவதைப் போல் உள்ளது. இது அவருடைய அப்பனுடைய நாடு என்று நினைத்து அவ்வாறு பேசுகிறாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் உள்துறையமைச்சர் சாகிட் கூறிய கருத்தை வெளியிட்ட அதே பத்திரிக்கை, அதற்கு மறுநாள் நிதித் துறையின் துணையமைச்சர் அகமட் மஸ்லான் எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததை அன்வார் குறிப்பிட்டார்.

அதில் இந்த நாட்டின் சட்டதிட்டங்களை பக்காத்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், மொத்த வாக்குகள் விகிதத்தில் தான் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனக் கூறிக் கொண்டு மக்கள் மனதில் அதனை ‘திணிக்க வேண்டாம்’ என்றும் மஸ்லான் குறிப்பிட்டிருந்ததை அன்வார் சுட்டிக்காட்டினார்.

‘திணிக்கப்பட்டது’ என்ற சொல்லை மஸ்லான் பயன்படுத்தியிருப்பது மக்களின் விருப்பத்தை அவமதிப்பது போல் உள்ளது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

செல்லியல்.காம்

 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 May 2013 - 10:21

“தேர்தலில் திருப்தி இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சாகிட் கூறுவது அர்த்தமற்றது” – லிம் குவான் எங்

 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Lim10

பொதுத்தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் வேறு நாட்டிற்கு குடியேறலாம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறை அமைச்சர் அகமட் சாகிட் ஹமீடி வெளியிட்டுள்ள கருத்துக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“உள்துறை அமைச்சரின் கருத்துப்படி பார்த்தால் பினாங்கில் உள்ள தேசிய முன்னணி ஆதரவாளர்களையும் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லலாமா? என்றும் லிம் குவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் 30 தொகுதிகளை மக்கள் கூட்டணி கைப்பற்றி மீண்டும் அரசாங்கத்தை தக்க வைத்துக்கொண்டது. அதோடு பினாங்கில் மொத்தமுள்ள வாக்குகளில் 66 சதவிகித வாக்குகள் மக்கள் கூட்டணிக்கே கிடைத்துள்ளது. இது கடந்த 2008 ஆம் ஆண்டுத் தேர்தலைக் காட்டிலும் கூடுதல் ஆகும்.

அதே நேரத்தில் மக்கள் கூட்டணியை ஆதரிப்பவர்களைப் பழிவாங்கும் தேசிய முன்னணி போல் தமது நிர்வாகம் இல்லை என்றும் லிம் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் திரங்கானுவில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றிருந்த 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் முன்பு வழங்கப்பட்டிருந்த வசதிகள் அனைத்தையும் அம்மாநில மந்திரி பெசார் அகமட் சைட் மீண்டும் எடுத்துக்கொண்டார் என்று லிம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு அனைவரையும் சமமாக மதித்து இனம்,மதம், அரசியல் வேறுபாடுகளின்றி ஆட்சி நடத்தும். இது ஜனநாயக நாடு. மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். எங்களுக்கு ஆதரவளிக்காதவர்களை நாங்கள் வஞ்சிக்க மாட்டோம்” என்றும் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

பொதுத்தேர்தல் முடிவில் திருப்தி இல்லாதவர்கள் வேறு நாட்டை தேடிச் செல்லலாம் என்று நாட்டின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேறுள்ள அகமட் நேற்று உத்துசான் மலேசியா நாளிதழில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்.காம்

 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 May 2013 - 10:29

“அது சாகிட்டின் சொந்த கருத்து; அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல” – கைரி ஜமாலுதீன் வக்காளத்து

பொதுத்தேர்தல் முடிவுகளில் திருப்தி இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று புதிதாக பதவி ஏற்றுள்ள உள்துறை அமைச்சர் அகமட் சாகிட் ஹமீடி கூறியதை இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் தற்காத்து கருத்து கூறியிருக்கிறார்.

அதோடு “அது அவரது தனிப்பட்ட கருத்தே தவிர அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல” என்றும் கைரி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறாத நிலையிலும் தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்துள்ளது என்பதனை நியாயப்படுத்தும் நோக்கில் தான் சாகிட் அவ்வாறு கூறியதாக கைரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் “நமது நாடு ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. மக்களின் வாக்குகளை வைத்துத் தான் அரசாங்கத்தை அமைக்க முடியும். அதன் படி தான் தேசிய முன்னணியும் அரசாங்கத்தை அமைத்துள்ளது. எனவே அம்முறைப்படி அமைந்துள்ள தேர்தல் முடிவுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கைரி கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று உத்துசான் மலேசியா நாளிதழின் தலையங்கத்தில், “பொதுத்தேர்தலில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் வேறு நாட்டிற்கு புலம் பெயருங்கள்” என்று உள்துறை அமைச்சரான அகமட் சாகிட் ஹமீடி கூறியிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்.காம்

 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 18 May 2013 - 14:16

பொதுத்தேர்தல் முடிவுகளில் திருப்தி இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று புதிதாக பதவி ஏற்றுள்ள உள்துறை அமைச்சர் அகமட் சாகிட் ஹமீடி கூறியதை இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் தற்காத்து கருத்து கூறியிருக்கிறார்.

இப்படிஎல்லாம் கூடவா அறிக்கை விடுவார்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 22 May 2013 - 4:43

இது உங்க அப்பன் நாடும் அல்ல’, ஜாஹிட் பதிலடி

 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் 1zahid10

உள்துறை அமைச்சர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சொன்னதற்குச் சரிக்குச் சரியாக பதிலளிக்கும் விதத்தில், “இது உங்க அப்பன் நாடும் அல்ல”, என்று கூறினார்.

தேர்தல்முறை பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று தாம் முன்னர் கூறியதைத் தற்காத்துப் பேசிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “இது என் அப்பன் நாடும் அவரின் அப்பன் நாடும் அல்ல” என்றார்.

இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய ஜாஹிட், “இதை அப்படியே மலேசியாகினியில் எழுத வேண்டும்”,என்றார்.

“நீங்கள்தான் (மலேசியாகினி) எப்போதும் கதை கட்டுவீர்களே. தயவு செய்து இதழியல் நெறிமுறையைப் பின்பற்றி எழுதுங்கள்”, என்றவர் மலேசியாகினி செய்தியாளரை நோக்கிக் கூறினார்.

முன்னதாக, உத்துசான் மலேசியாவில் அவர் சொன்னதாக வெளியிடப்பட்டிருந்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளதற்கு ஏற்ப மன்னிப்பு கேட்பாரா என்று மலேசியாகினி செய்தியாளர் கேட்டதும் அமைச்சர் சீற்றம் கொண்டார்.

“என் கருத்தைத் திரித்துக்கூறியதற்காக லிம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை”, என்று கடுமையான குரலில் கூறினார்.

அதன்பின் செய்தியாளர்மீது பாய்ந்தார். “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”, என வினவினார்.

1 zahid 1அதைச் சொன்னதும், “அதானே பார்த்தேன். நீங்கள் (மலேசியாகினி) எப்போதும் நான் சொல்வதைத் திரித்துத்தானே கூறுவீர்கள். அடிக்கடி அப்படி நடக்கிறது.

“பிரச்னை இல்லாத இடங்களிலும் பிரச்னையை உண்டு பண்ணுகிறீர்கள். மன்னிப்பு கேட்க வேண்டியது அவர்தான். நானல்ல, சரியா”, என்று திரும்பவும் கூறினார்.

தேர்தல் சீர்திருத்தம் கோரிய மாணவ சமூக ஆர்வலரான ஆடம் அட்லியைத் தடுத்து வைத்திருக்கிறீர்களே, ஏன் மாற்றரசுக் கட்சித் தலைவர்களைக் கைது செய்யவில்லை என்று வினவியதற்கு அதற்குப் பதிலளிக்கும் பொறுப்பைப் போலீஸ் படைத் தலைவரிடம் ஒப்படைத்தார்.

“அதற்கு நான் பதில் சொன்னால், அச்செயலுக்கு அரசியல்தான் காரணம் என்பார்கள் (மாற்றரசுக் கட்சியினர்). காலிட் அபு பக்கார் (ஐஜிபி) அதற்குப் பதில் கூற விரும்பலாம்”, என ஜாஹிட் கூறினார்.

ஐஜிபி பின்னர் அதற்குப் பதிலளிப்பதாகக் கூறியதும் அமைச்சர் மீண்டும் மலேசியாகினிமீது கண்டனக் கணைகள் பொழிந்தார்.

“மலேசியாகினிக்கு வேறு என்ன தெரிய வேண்டும்? கதை கட்டி விடாதீர்கள். மலேசியாகினியின் ஒவ்வொரு தொடரையும், பாராவையும் கூர்ந்து பார்ப்பேன். நெருப்புடன் விளையாடாதீர்கள்”, என எச்சரித்தார்.

முன்னதாக ஒரு கேள்விக்குப் பதிலளித்த ஐஜிபி, தேர்தல் மோசடி என்று கூறி அதற்கெதிராக தொடர்ந்து நடத்திவரும் பேரணிகள் தொடர்பில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக