புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி
Page 1 of 1 •
புதுடில்லி : போபால், திருச்சியைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியிலும், காங்கிரசுக்கு எதிரான, நரேந்திர மோடியின் ஆவேச தாக்குதல் தொடர்ந்தது. நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில்,""அமெரிக்க அதிபர் ஒபாமா முன், இந்தியாவை, "ஏழை நாடு' என, வர்ணிக்கும் பிரதமரால், நமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான இளைஞர் சக்தியை உடைய இந்தியாவை, இப்படி அவமதிக்கும் பிரதமர், நமக்கு தேவையா,'' என, அவர் கேள்வி எழுப்பினார்.
குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அரியானா, ராஜஸ்தான், ம.பி., ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில், அவர் பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் வந்திருந்து, எழுச்சியை ஏற்படுத்தினர். இந்த கூட்டங்களில், காங்., தலைமையிலான மத்திய அரசை, அவர், கடுமையாக தாக்கி பேசினார். இந்நிலையில், தலைநகர் டில்லியில்,நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், நரேந்திர மோடி கலந்து கொண்டார். டில்லியின் ரோகிணி பகுதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு, லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். டில்லியில், சட்டசபை தேர்தலும் நடக்கப் போவதால், மத்திய அரசுக்கு எதிராக மட்டுமின்றி, முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்., ஆட்சிக்கு எதிரான பிரசாரத்தையும், நரேந்திர மோடி, நேற்று துவக்கினார்.
அவர் பேசியதாவது:பிரதமர் பதவி, மிகவும் உயர்வானது; பல பெருமைகளையுடையது. ஆனால், காங்., துணைத் தலைவர், ராகுல், அந்த பதவியை அவமதித்து விட்டார். அவசர சட்டம் தொடர்பாக, பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, கடுமையாக விமர்சித்ததன் மூலம், பிரதமரை, அவர் அவமதித்து விட்டார். பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரின் சொந்த கட்சியினரே அவமதிக்கின்றனர். மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கத்துக்குள், அரசாங்கம் நடக்கும் கொடுமை, இங்கு தான் நடக்கிறது. டில்லியில், பல ஆட்சிகள் நடக்கின்றன. அம்மாவின் ஆட்சி, மகனின் ஆட்சியைத் தொடர்ந்து, மருமகனின் ஆட்சியும் நடக்கிறது.ஐ.மு., கூட்டணி ஆட்சி, ஒரு சர்தார் தலைமையில் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதன் செயல்பாடுகள், ரொம்பவும் சாதாரணமானதாக இருக்கின்றன. அரசியல் சட்டப்படி நடக்கும் ஆட்சி, மத்தியில் அமைய வேண்டுமா அல்லது இளவரசர் விருப்பப்படி செயல்படும் அரசு அமைய வேண்டுமா என்பதை, மக்கள் முடிவு செய்ய வேண்டும். பலவீனமான அரசு, மத்தியில் அமைந்துள்ளதால், அரசு நி“ர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. காங்., தலைமையிலான மத்திய அரசு, "காந்தி பக்தி'யில் மூழ்கிவிட்டது. ஆம், காந்தி படம் போட்ட,1,000, 500 ரூபாய் நோட்டுகளை, காங்., கட்சியினர், ஊழல் செய்து, டன் கணக்கில் அடுக்கி வைத்துள்ளனர்.
நம் நாட்டில், 120 கோடி மக்கள் வசிக்கின்றனர்.இவர்களில், 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட, எதையும் சாதிக்கும் திறமையுடைய இளைஞர்கள். ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நடந்த சந்திப்பின்போது, இந்தியாவை "ஏழை நாடு' என, பிரதமர் முன்னிலைப்படுத்தி, நாட்டின் பெருமையை சீர்குலைத்துள்ளார்; ஏன் இப்படி பிச்சை கேட்க வேண்டும்?இப்படிப்பட்ட பிரதமர், பாக்., பிரதமரை சந்திக்கும்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை, அவரிடம் எப்படி, தைரியமாக தெரிவிப்பார். பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், நம் பிரதமரை, "கிராமத்து பெண்' என, கூறியுள்ளார்.அதுவும், இந்திய பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, இப்படி விமர்சித்துள்ளார். நம் நாட்டின் பிரதமரை, இப்படி விமர்சிக்கும் தைரியம், நவாஸ் ஷெரீப்புக்கு எப்படி வந்தது?
எங்களுக்குள், கருத்து வேறுபாடுகள், அரசியல் இருக்கலாம். ஆனால், நம் பிரதமரை விமர்சிப்பதை, ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நான்,ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எப்போதும், என்னை ஆட்சியாளனாக நினைத்தது இல்லை; இனியும் நினைக்க மாட்டேன். இப்போதும் சரி; எதிர்காலத்திலும் சரி; நான், மக்களின் சேவகன். நாட்டில், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசை, அடுத்த தேர்தலில் தூக்கி ஏறிய வேண்டும். பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைய, ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.
* நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்துக்காக, டில்லி பா.ஜ.,வினர், 80 அடி அகலம், 40 அடி நீளம் உடைய, பிரமாண்ட மேடையை அமைத்து இருந்தனர்.
* பொதுக் கூட்டம் நடந்த பகுதியிலும், டில்லி நகரின் முக்கிய பகுதிகளிலும், பிரமாண்ட, "டிவி' திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
* இந்த கூட்டத்துக்கு, ஐந்து லட்சம் பேர் வந்திருந்ததாக,பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
* பா.ஜ., முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரி, டில்லி மாநில பா.ஜ., தலைவர் விஜய் கோயல் உள்ளி“ட்டோர், இந்த கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
* டில்லி முழுவதும், 3,000க்கும் அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தவறான தகவல் தருகிறார் மோடி-காங்கிரஸ் ஆவேசம்:காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, ரஷீத் ஆல்வி கூறியதாவது:பிரதமரையும், அவருக்குள்ள அதிகாரத்தையும், ராகுல், குறைத்து மதிப்பிட்டதாகவும், அவமதித்து விட்டதாகவும், நரேந்திர மோடி பேசியுள்ளார். இதன் மூலம், நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களைக் கூறி, பிரச்னையை திசை திருப்புகிறார். அவசர சட்டம் தொடர்பாக, ராகுல், தன் விருப்பத்தை தான் கூறினார். சட்டத்தை வாபஸ் பெறும்படி கூட, அவர் கூறவில்லை. இதை, மோடி, வேறு விதமாக திரித்து பேசுகிறார். குஜராத் மாநிலத்தில், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான மக்கள், சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாமல், பிரதமர் பதவியை அடைவதற்காக, ஒவ்வொரு ஊராகச் சென்று, பேசி வருகிறார். இவ்வாறு, ரஷீத் ஆல்வி கூறினார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒரு பிரதமர் பதவிக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதை நாம் மோடி மூலம்
தெரிந்துகொள்ளலாம்.
வாஜ்பாயின் " இந்தியா ஒளிர்கிறது " என்ற கனவு செயல்படபோகும் காலம்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஒரு பிரதமருக்கு வேண்டிய மிடுக்கு/திமிர்/வீரம்/திறமை/அறிவு இவரிடம் நிறைய இருக்கிறது.
ஆனால் மண்ணு மோகருக்கு இதில் எதும் கொஞ்சம் கூட இருப்பாதா தெரியல

- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
எல்லாவற்றிற்கும் வருத்தபடும் பிரதமர்
இந்தியா ஏழை நாடுன்னு ஒபாமாவிடம் சொல்லி வருத்தபட்டிருபார்
விடுங்கப்பா
வருத்தபடாத வாலிபர்கள் மோடி பக்கம் இருக்கராங்க
எல்லாம் சரியாகிவிடும்

Similar topics
» புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
» பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
» உதம் சிங்" யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
» நமது நாடு மதசார்பற்ற நாடுதானா என்று ஐயம் ஏற்படுகிறது - நடிகர் அஜித்குமார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1