புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
Public DNS சேவை என்றால் என்ன?பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம். எடுத்துக்காட்டு: BSNL,AIRTEL,TATA INDICOM இன்ன பிற…இவர்களைத்தான் Internet Service Provider (ISP)என அழைக்கின்றோம்.
நாம் பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை இணைய உலாவியில் தட்டச்சு செய்து என்டர் செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) செர்வருக்கு சென்று பின்னர் அதன் மூலமாக நீங்கள் தட்டச்சு செய்த இணையத்தை தேடிப்பிடித்து உங்களது இணைய உலாவியில் அப்பக்கத்தை திறக்க செய்கின்றது. இந்த சேவையை செய்வதே DNS ஆகும்.
இது அனைத்து இணையசேவை வழங்கும் நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS severஐ வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால் இணைய வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கின்றது.
இந்த சேவையை உங்களது கணினியில் Configure செய்வது மிகவும் எளிமையான ஒன்று. உங்களது கணினியில் Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை அழுத்தவும்.
பின்னர் உங்களது நெட்வொர்க் டிவைஸின் மீது வலது கிளிக் செய்து Properties ஐ அழுத்தவும்.
இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol(TCP/IP)என்பதை தேர்வு செய்து பின்னர் Properties ஐ அழுத்தவும்.பின்னர் Use the following DNS Server Addresses என்பதை டிக் செய்து Preferred DNS Server என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4 எனவும் தட்டச்சு செய்து செய்யவும்.
இப்போது கணினியை restart செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தவும். இப்போது இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம் மற்றும் பாதுகாப்பும் உங்களது கணினிக்கு கிடைக்கும்.
விண்டோஸ் Xp
விண்டோஸ் 7
(ஏற்கனவே இது பற்றிய ஒரு பதிவு உள்ளது. இந்த பதிவு படங்கள் மூலம் விளக்கம் கொண்டது)

வாங்க பானு அக்கா குறிப்பா உங்களுக்கு தான் இந்த பதிவு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
8 8 8 8 மனுஷ வாழ்க்கைய பிரிச்சுக்கோ
எங்க சூப்பர் ஸ்டார் சொன்னததான் சொல்றாங்க
எங்க சூப்பர் ஸ்டார் சொன்னததான் சொல்றாங்க
இந்த 8 நீங்க எந்த 8 பாஸ் ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நான் இரண்டாம் 8 , இனியவன் அண்ணா 6 வது 8
பாஸ் நான் ஒரு எட்டு அப்புறம் இப்ப ஏழரை
அடுத்த 8 முடிய இன்னும் 6 மாசம் இருக்கு
அடுத்த 8 முடிய இன்னும் 6 மாசம் இருக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
6 8 ன்னு சொன்ன பூவன் ஓடிடுங்க
4 8 வச்சு இல்ல இங்க கொலை விழும்
4 8 வச்சு இல்ல இங்க கொலை விழும்
என்ன மது மாதிரி கொல விளுமுன்ன்னு சொல்லிறீங்க.
முதலில் ஒரு பேப்பரில் கொலை என்று எழுதுங்கள் பாப்போம்.
முதலில் ஒரு பேப்பரில் கொலை என்று எழுதுங்கள் பாப்போம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என்ன கொலை ? அண்ணாயினியவன் wrote:6 8 ன்னு சொன்ன பூவன் ஓடிடுங்க
4 8 வச்சு இல்ல இங்க கொலை விழும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க செய்யற கொலையைப் பத்திராஜு சரவணன் wrote:என்ன மது மாதிரி கொல விளுமுன்ன்னு சொல்லிறீங்க.
முதலில் ஒரு பேப்பரில் கொலை என்று எழுதுங்கள் பாப்போம்.
கொலை செய்தார்ன்னு மத்தவங்க தான்
பத்திரிகையில் எழுதுவாங்க
(நாங்க கைநாட்டாக்கும்)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.
» RAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்
» Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS
» Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS
» உப்பு மூலம் கணணியின் Hard Disk அளவை 6மடங்கு அதிகரிக்கலாம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3