புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
29 Posts - 60%
heezulia
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
194 Posts - 73%
heezulia
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
8 Posts - 3%
prajai
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_m10கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 12:49 pm

கோடையில் அடிக்கும் வெயிலுக்கு, வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியாது. ஏனெனில் அந்த அளவில் வெயிலானது போட்டு தாக்குகிறது. எனவே இந்த காலத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும், காட்டன் ஆடைகளை அணிவது, லேசான மேக்-கப் போடுவது, முடியை தூக்கிக் கட்டிக் கொள்வது என்றெல்லாம் செய்வோம். ஆனால் பாதங்களை கண்டு கொள்ளவே மாட்டோம். ஆனால் கொளுத்தும் வெயிலில் நடப்பதற்கு உதவியாக இருக்கும் பாதங்களை பராமரிக்காவிட்டால், பாதங்களில் வறட்சி, பித்தவெடிப்புக்கள், துர்நாற்றம், சொரியாசிஸ், சில சமயங்களில் வெடிப்புக்களால் இரத்தம் வடிதல் போன்றவை கூட நிகழும். ஏனெனில் மற்ற காலங்களை விட, கோடையில் தான் பாதங்கள் அதிக வறட்சியடைவதோடு, அதிகப்படியான வெயிலால் கருமையடைந்து, மாசுக்கள் படிந்து அசிங்கமான தோற்றத்தைத் தரும். எனவே அழகான பாதங்கள் கோடையில் வேண்டுமெனில், இதோ சில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பயன்பெறுங்கள்.

கழுவுதல்
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  16-1368689483-1-foot

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், கால்களை கழுவும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். அதுவும், கால்விரல்களுக்கிடையே நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அங்கு தான் மாசுக்கள் அதிகம் இருக்கும்.

இறந்த செல்கள் நீக்குதல்
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  16-1368689511-2-foot
பாதங்களுக்கு ஸ்கரப்பர் பயன்படுத்தி கழுவுவது மிகவும் முக்கியமானது. இதனால் இறந்த செல்கள் நீங்கி, பாதங்களில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கும். மேலும் இதனால் பாதங்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

சரியான செருப்பு அணிதல்
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  16-1368689528-3-footslippers
கோடையில் பாதங்களை முற்றிலும் கவரும் வகையிலான செருப்புக்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அணிந்தால், சருமத்துளைகள் சரியாக சுவாசிக்க முடியாதவாறு ஆகிவிடும். எனவே கால்களுக்கு நன்கு மென்மையாக இருக்கும் காலணிகளை அணிவது சிறந்தது.

சன் ஸ்க்ரீன் லோசன்
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  16-1368689547-4-foot
சூரியனின் புறஊதாக்கதிர்களில் இருந்து, சருமத்திற்கு மட்டுமின்றி பாதங்களுக்கும் தான் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வெளியே செல்லும் போது, பாதங்களுக்கும் சன் ஸ்க்ரீன் லோசன் தடவி செல்ல வேண்டும்.

மாய்ஸ்சுரைசர்
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  16-1368689571-5-foot
பாத பராமரிப்பில் முக்கியமான ஒன்று தான் மாய்ஸ்சுரைசர் தடவுவது. எந்த ஒரு காலமாக இருந்தாலும், பாதங்களுக்கு சரியான மாய்ஸ்சுரைசரை தடவி வர வேண்டும். ஏனெனில் அங்கு எண்ணெய் சுரப்பி இல்லாத காரணத்தினால், பாதங்கள் எளிதில் வறட்சியடையும்.எனவே தினமும் இரண்டு முறை, குளித்த பின்னும், தூங்கும் முன்பும் மாய்ஸ்சுரைசரை தவறாமல் தடவ வேண்டும்.

பெடிக்யூர்
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  16-1368689590-6-foot
எப்போதும் மாதத்திற்கு இரண்டு முறையாவது பாதங்களுக்கு பெடிக்யூர் செய்ய வேண்டும். அதுவும் அதனை ஸ்பாவிலோ அல்லது வீட்டிலேயே கூட செய்யலாம்.

மசாஜ்
கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  16-1368689615-7-foot
உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராக தங்கு தடையின்றி ஓட வேண்டுமெனில், பாதத்திற்கு மசாஜ் செய்வது தான் சிறந்த வழி. இதனால் பாதங்கள் மட்டுமின்றி, உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/body-care/2013/summer-foot-care-tips-follow-003211.html#slide170592

கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Mகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Aகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Dகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Hகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  U

கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 21, 2013 12:53 pm

அப்ப குளிர் காலத்தில் இந்த எதுவுமே பண்ணக் கூடாது பாதத்தை பாதுகாக்க - சரியா புரிஞ்சுகிட்டேனா மது?

நல்ல பகிர்வு.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 12:54 pm

யினியவன் wrote:அப்ப குளிர் காலத்தில் இந்த எதுவுமே பண்ணக் கூடாது பாதத்தை பாதுகாக்க - சரியா புரிஞ்சுகிட்டேனா மது?

நல்ல பகிர்வு.
அந்த டிப்ச குளிர்கலதுல போட்றேன்

கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Mகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Aகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Dகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Hகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  U

கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 21, 2013 1:06 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி

கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Mகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Uகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Tகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Hகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Uகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Mகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Oகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Hகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Aகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Mகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  Eகோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக