புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 20 May 2013 - 20:57

பொதுவாக சமையல் என்பதை அனைவரும் ரசித்து செய்ய வேண்டும். அவ்வாறு ரசித்து செய்தால்தான் சமையல் ருசியாக இருக்கும். ஏனோ தானோவென்று சமைத்தால் அது சரியாக வராது. அதுபோல, சமையல் செய்யும் போது சுத்தமாக செய்ய வேண்டியதும் அவசியம். அது ஆரோக்கியத்தைக் காக்கும். மற்ற எதையும் விட, சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை என்று ஒன்று உள்ளது. அதாவது, அடுப்பில், சுத்தமான பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். வேறொரு பாத்திரத்தில் அரிசியை அளந்து போட்டு அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியில் இருக்கும் தண்ணீரை ஊற்றிவிட்டு, இரண்டாவது முறையாக தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து கழுவி, அந்த நீரையும் வெளியேற்றி விட வேண்டும். பிறகு மீண்டும் தண்ணீர் ஊற்றி பிசைந்து கழுவி தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அதனை சூடாகியிருக்கும் உலையில் போட வேண்டும். அரிசியை கழுவி தண்ணீரை வடிக்கும் போதும் சரி, உலையில் அரிசியைப் போடும் போது ஒரு அரிசி கூட வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அரிசி தானே என்று நினைக்கக் கூடாது. காரணம், அந்த அரிசிக்காக, எத்தனையோ விவசாயிகளின் உழைப்பு, தண்ணீர், உரம், மண்ணின் உழைப்பு என எத்தனையோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு அரிசியை வீணாக்கும் போது இத்தனையும் உங்களால் வீணாக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இந்த ஒரு அரிசி கூட கிடைக்காமல், பட்டினியால் சாகும் எத்தனையோ குழந்தைகள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அடுத்து, சாதம் வேகும் போது, மூன்று நான்கு முறை கிளறிவிட்டு, சாதம் வெந்ததும் வடித்துக் கொள்ளலாம். பொதுவாகவே, சாதத்தில் அதிகமாக தண்ணீர் ஊற்றி அதனை வடித்துவிட்டு சாப்பிடாமல், சரியான அளவில் தண்ணீர் ஊற்றி, சாப்பாடு வெந்தபிறகு தண்ணீரை வடிக்காமல் சாப்பிடும் முறையைப் பின்பற்றுவது உடலுக்கு நலத்தை அளிக்கும். சாதத்தை வடித்து சாப்பிடுவதால் வெறும் சக்கையை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. உணவை, வெளி இடங்களிலும், கடைகளிலும் வாங்கி சாப்பிடுவதை விட, சுயமாக நாமே தயாரித்து சாப்பிடுவதுதான் சிறந்ததாகவும் இருக்கும். அனைத்தையும் சுத்தமாக செய்து சாப்பிடுவதால் நோய் நொடி அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். நன்றி : தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Mon 20 May 2013 - 21:02

இப்படிதான் அந்த காலத்துல சமைத்தோம் . .. இப்பதான் பாலாய் போன குக்கர் வந்து விட்டதே அம்மா .. அதிர்ச்சி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 20 May 2013 - 21:04

ஆமாம் , முடியும்போதாவது இப்படி வடித்து, ( சக்கையாக சாப்பிடாமல் ) சத்தாக சாப்பிடலாமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 20 May 2013 - 21:24

சத்தான பதிவுக்கு நன்றி அம்மா

சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Mசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Uசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Tசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Hசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Uசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Mசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Oசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Hசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Aசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Mசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Eசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 20 May 2013 - 21:29

krishnaamma wrote:ஆமாம் , முடியும்போதாவது இப்படி வடித்து, ( சக்கையாக சாப்பிடாமல் ) சத்தாக சாப்பிடலாமே புன்னகை
அம்மா எங்கள் வீட்டில் எப்போதும் அரிசியை கொதிக்கும் தண்ணிரில் போட்டு வேகவைத்து பின்பு வடித்து தான் சாப்பிடுவோம். குக்கர் சாப்பாடு சில உடல் ஊபதைகளை வயதான காலங்களில் தருவதாக சொல்கிறார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 20 May 2013 - 21:53

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:ஆமாம் , முடியும்போதாவது இப்படி வடித்து, ( சக்கையாக சாப்பிடாமல் ) சத்தாக சாப்பிடலாமே புன்னகை
அம்மா எங்கள் வீட்டில் எப்போதும் அரிசியை கொதிக்கும் தண்ணிரில் போட்டு வேகவைத்து பின்பு வடித்து தான் சாப்பிடுவோம். குக்கர் சாப்பாடு சில உடல் ஊபதைகளை வயதான காலங்களில் தருவதாக சொல்கிறார்கள்.
ரொம்ப சரி ராஜு புன்னகை குக்கர் சாதம் பிற்காலத்தில் ப்ரோப்ளம் தான்; வடித்து சாப்பிடுவது சாலச்சிறந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 20 May 2013 - 22:57

பிற்காலத்தில் குக்கருக்கு பிரச்சினைன்னா ரிப்பேர் பண்ணிக்கலாம் இல்லேன்னா மாத்திடலாம் ஆனால் உடம்புக்கு அப்படீன்னா மாத்த முடியுமா - எனவே சாதத்தை வடிச்சு சாப்பிடுங்க தண்ணி காச்சி குடிங்க - டாஸ்மாக்குக்கு போட்டின்னு அந்த அம்மா புடிச்சு உள்ள போட்டுடப் போறாங்க.

நல்ல பகிர்வும்மா.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 20 May 2013 - 23:00

பிற்காலத்தில் குக்கருக்கு பிரச்சினைன்னா ரிப்பேர் பண்ணிக்கலாம் இல்லேன்னா மாத்திடலாம் ஆனால் உடம்புக்கு அப்படீன்னா மாத்த முடியுமா

ஐயோ என்ன ஒரு தத்துவம் பாஸ் தத்துவம் நம்பர் 102 சூப்பருங்க

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon 20 May 2013 - 23:56

மகிழ்ச்சி தினமும் ஒரு வேளை சாதம் அம்மா சொன்ன அதே முறையில் அச்சு பிசகாமல் எங்கள் அம்மா செய்து தருவதை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்.. நன்றி அம்மா..! இருவருக்கும்...!! மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக