புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
Page 1 of 1 •
ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
#963834![ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Unnamed1bc](https://2img.net/r/ihimizer/img266/8700/unnamed1bc.jpg)
![ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Unnamednk](https://2img.net/r/ihimizer/img809/1543/unnamednk.jpg)
![ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Unnamed2m](https://2img.net/r/ihimizer/img577/5769/unnamed2m.jpg)
நாம் வீட்டில் கணனியில் பாடல் கேட்டுகொண்டே வேலைகளை செய்துகொண்டிருப்போம் அப்போது
- ஓடிகொண்டிருக்கும் பாட்டை மாற்றவேண்டும்
(அ)
- ஓடி முடிந்த பாட்டை திரும்ப கேட்க வேண்டும்
(அ)
- பாடலின் சப்தத்தை சற்று குறைக்க/அதிகரிக்க வேண்டும்
(அ)
- ஓடிகொண்டிருக்கும் பாட்டை நிறுத்த வேண்டும்.
என்றால் கணணி இருக்கும் அறைக்கு சென்று பிளேயரில் தான் மாற்ற வேண்டும். இதே நாம் தொடந்து செய்யமுடியுமா. வேலையை செய்யமுடியுமா அல்லது பாடல்களை மாற்றிகொண்டிருகொண்டே பாடல்களை கேட்க முடியுமா?.
மேலும் நாம் அலுவகத்தில் இருந்தவாறு வீட்டில் உள்ள கணனியில் பாடல்கள் அல்லது வீடியோ ஓட வைக்க வேண்டும் என்றால் முடியுமா?
இது போன்ற தேவைகளுக்கென உருவாகப்பட்டது தான் Remote for VLC என்ற ஆண்ட்ராய்டு பயன்பாடு. இது கணனியில் ஓடிகொண்டிருக்கும் VLC மீடியா பிளேயரில் மேற்சொன்ன தேவைகளை செய்யமுடியும்.
சரி அதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு அலைபேசியில் Remote for VLC பயன்பாட்டை நிறுவிகொள்ளுங்கள்.பின்வரும் லிங்கில் சென்று பயன்பாட்டை பெறுங்கள்.
Remote For VLC
உங்கள் கண்ணியில் உள்ள VLC மீடியா பிளேயரில் சில திருத்தங்களை செய்ய வேண்டும்.
1) முதலாவதாக VLC மீடியா பிளேயரில் Tools > Preference > சென்று கிழே இட பக்கம் உள்ள simple மற்றும் All என்ற Option - னில் ஆல் என்ற Option னை கிளிக் செய்தால் இட பக்கம் உள்ள Preference Box விரிவடையும். பின் வரும் படத்தில் உள்ளது போல் மாற்றங்களை செய்து விடுங்கள்.
![ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Winprefs](https://2img.net/r/ihimizer/img560/1155/winprefs.png)
2) C:\Program Files\VideoLAN\VLC\lua\http\ போல்டெரில் இருக்கும் .Hosts என்ற கோப்பை wordpad மூலம் திறந்து வைத்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள இன்டர்நெட் மற்றும் கணனியின் இன்டர்நெட்டும் ஒரே Network காக இருந்தால் (உதா : வீட்டில் உள்ள Wifi யில் கணணியும் மொபைலும் இயங்கிகொண்டிருப்பது) WordPad யில் திறந்து வைத்துள்ள .Host கோப்பில் பின்வருவது போல் மாற்றம் செய்ய வேண்டும்.
#
# Access-list for VLC HTTP interface
# $Id$
#
# localhost
::1
127.0.0.1
# link-local addresses
#fe80::/64
# private addresses
fc00::/7
fec0::/10
10.0.0.0/8
172.16.0.0/12
192.168.0.0/16
169.254.0.0/16
# The world (uncommenting these 2 lines is not quite safe)
#::/0
#0.0.0.0/0
இல்லை எனது கணனியின் இண்டர்நெட்டும் மொபைலின் இண்டர்நெட்டும் வெவ்வேறு என்றால் பின்வருமாறு மாற்றங்களை .Host கோப்பில் செய்ய வேண்டும்.
#
# Access-list for VLC HTTP interface
# $Id$
#
# localhost
::1
127.0.0.1
# link-local addresses
#fe80::/64
# private addresses
#fc00::/7
#fec0::/10
#10.0.0.0/8
#172.16.0.0/12
#192.168.0.0/16
#169.254.0.0/16
# The world (uncommenting these 2 lines is not quite safe)
#::/0
#0.0.0.0/0
இல்லை நான் இந்தியாவில் இருக்கிறேன் மலேசியாவில் உள்ள கணனியில் VLC மீடியா பிளேயரை கட்டுபடுத்த வேண்டும் எனில் பின்வருமாறு மாற்றங்களை .Host கோப்பில் செய்ய வேண்டும்.
#
# Access-list for VLC HTTP interface
# $Id$
#
# localhost
::1
127.0.0.1
# link-local addresses
#fe80::/64
# private addresses
fc00::/7
fec0::/10
10.0.0.0/8
172.16.0.0/12
192.168.0.0/16
169.254.0.0/16
# The world (uncommenting these 2 lines is not quite safe)
::/0
0.0.0.0/0
மேலும் விண்டோஸ் Firewall செட்டிங்கில் பின்வரும் மாற்றங்களை செய்ய வேண்டும். இது பொதுவாக தேவை இல்லை ஏனெனில் மேற்கூறிய மாற்றங்களை செய்து விட்டு VLC மீடியா பிளேயரை ஆப் செய்து ஆன் செய்யும் போது உங்களின் விண்டோஸ் FireWall VLC மீடியா பிளேயர் Outside Access Block or unblock என்று கேட்கும் அப்போது unblock என்று கொடுத்தால் போதும். அவ்வாறு கேட்கவில்லை என்றால் பின்வருமாறு மாற்றங்களை செய்து விடுங்கள்.
![ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. Windowsfirewallc](https://2img.net/r/ihimizer/img689/4484/windowsfirewallc.png)
கணனியில் செய்ய வேண்டிய வேலை அவ்வளவு தான். அடுத்து மொபைல்
மொபைலில் உள்ள Remote For VLC பயன்பாட்டை திறந்து Settings என்ற Option சென்று Add VLC server என்ற Option - னை தேர்ந்தெடுத்து அதில் உங்கள் கணனியில் IP அட்ரஸ்சை (உதா : 192.168.1.56) பதிவு செய்து Settings சை மூடவும்.
சரி இந்த IP நம்பரை எப்படி கண்டுபிடிப்பது?. இதோ பின்வருமாறு செய்யுங்கள்
Start > Run > cmd டைப் செய்து வரும் காமாண்ட் புராம்ப்டில் ipconfig/all (இடைவெளி இன்றி) டைப் செய்து என்ட்டர் செய்யுங்கள். அதில் உங்கள் கணனியின் IP முகவரி தெரியும்
![ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது. 30575244](https://2img.net/r/ihimizer/img16/1331/30575244.png)
அவ்வளவு தான் இப்போது கணனியின் VLC மீடியா பிளேயர் கட்டுப்பாடு உங்கள் கையில்.
இதை நான் எனது Tab2 வில் செய்து பார்த்துவிட்டு தான் பதிவிடுகிறேன், நன்கு வேலை செய்கிறது. நீங்களும் செய்து பாருங்கள் நிச்சயம் வேலை செய்யும்.
நன்றி.
Re: ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
#963835- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இதெல்லாம் இல்லாமலே நம்மள எப்படி வேலை வாங்குறாங்க வீட்டில் - அது எப்படி?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Re: ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
#963843சம்சாரம் என்பது ஒரு வகை மின்சாரம் தானே
அதில் எரியும் நாமெல்லாம் குண்டு பல்பு தானே
எனவே சுட்சி போட்ட தானா வேலை நடக்கும் பாஸ்.எந்த ரிமோட்டும் தேவை இல்லை
அதில் எரியும் நாமெல்லாம் குண்டு பல்பு தானே
எனவே சுட்சி போட்ட தானா வேலை நடக்கும் பாஸ்.எந்த ரிமோட்டும் தேவை இல்லை
Re: ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
#963844- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படீன்னா 24 மணி நேரமும் பவர் கட் ஆச்சுன்னா சந்தோஷம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Re: ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|