புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
1 Post - 1%
Kavithas
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
1 Post - 1%
bala_t
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
1 Post - 1%
prajai
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
290 Posts - 42%
heezulia
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_m10நேரம்-திரைப்பட விமர்சனம்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரம்-திரைப்பட விமர்சனம்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun May 19, 2013 4:55 pm

http://www.ithutamil.com/upload/admin/1_bc83c510-35e9-4115-8b0f-09733b5c69cc.png
காலத்தோடு இயைந்து, “ சூது கவ்வும் ” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.
வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி.நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின்கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
https://lh5.googleusercontent.com/-WBWI8_ARQFA/UZiOOtvKNOI/AAAAAAAABzw/nKbvZY-I1SM/w150-h137-no/Simha-Neram-1.png
‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிரட்டலான குரலொலியில் அலட்சியமாக வசனம் பேசுவது என படத்துடன் ஒன்ற உதவுகிறார்.
https://lh6.googleusercontent.com/-mYC34p2isFI/UZiMBbg8r-I/AAAAAAAABzM/ytRgpTZbD3U/w200-h274-no/Nazriya-Nazim.png
வேணியாக நஸ்ரியா நாசிம். பொலிவாய், அழகாய், பாந்தமாய் திரையில் தோன்றுகிறார். நாயகனை காதலிப்பது, அவருக்கு ஊக்கம் அளிப்பது, வில்லனால் கடத்தப்படுவது என இலக்கணம் பிறழாப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். சின்னச் சின்ன முகபாவங்களில் ஆங்காங்கே ஈர்க்கிறார். கதாநாயகன் வெற்றியாக நிவின். ஸ்டன்ட் ரவி அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகளில் வில்லன்களை நிவின் அடி பின்னினாலும், அதிக நாயகத்துவம் இல்லாத பாத்திரம் தான். கண்டதும் காதல் என்ற வழக்கம் மெல்ல மாறி, உடன் படிக்கும் தோழியைக் காதலிக்கும் கலாச்சாரம் மெல்ல தமிழ்ப்படங்களில் உருவாகிவருகிறது. நாயகி அழகாக இருப்பதால் தான் காதலிக்கிறேன் என்ற அபத்தமான ஒப்புதல் வாக்குமூலத்தையும் தவறாமல் பதிந்து விடுகின்றனர்.
https://lh3.googleusercontent.com/-8kNgPi87hiM/UZiMBZE66zI/AAAAAAAABzQ/a_sLzaJOwbU/w200-h154-no/Neram11.png
தண்டாயுதபாணியாக நாசர். அவர் திரையில் தோன்றிய நொடி முதல் படம் முடியும் வரை படம் கலகலப்பாகச் செல்கிறது. தாலாட்டு பாட ஆயத்தமாகும் பொழுதும், பேச்சினிடையில் “ஆவ்சம்” சொல்லும் பொழுதும், தவறாக ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதும் கலக்குகிறார். நாசரின் இளம் வயது தம்பியாக வருபவரும் நன்றாக நடித்துள்ளார். செம்மையாகச் செய்துள்ளார்.ஸ்டைலாக ஆங்கிலம் பேசுவதும், கடனை திருப்பிக் கேட்கும் வட்டி ராஜாவிடமே 500 ரூபாய் வாங்குவதும், மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருப்பவர்நர்ஸின் குரல் கேட்டதும், “ஐ.. கேர்ள் வாய்ஸ்” என விழித்துப் பார்ப்பதும் ரசிக்க வைக்கிறது.
முக சேஷ்டைகள் செய்யும் இசை பிரியராகவும், காவல்துறை அதிகாரியாகவும்நடித்துளார் ஜான் விஜய். நாயகியின் தந்தையாக வரும் தம்பி ராமைய்யா தனது வழமையான நடிப்பால் ஒப்பேற்றியுள்ளார். துண்டுபாத்திரத்திலாவது எல்லாப்படங்களிலும் தலையைக் காட்டி விடும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் வந்து போகிறார் மனோபாலா. சிற்சிலகாட்சிகளிலே வந்தாலும் ராஜ் திலக் படத்தின் போக்கையே மாற்றுபவராக வந்து போகிறார்.
https://lh6.googleusercontent.com/-AVyTlk4MTcA/UZiMBJNo78I/AAAAAAAABzI/-0mspAgMqGE/w200-h192-no/Alphonse-Puthren-director.png
கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு என முதல் படத்திலேயே கலக்கியுள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன். முதற்பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும், படம்நல்லபடியாக முடிந்து ஒரு முழுமையுணர்வையும் நிறைவையும் தருகிறது. வன்முறையை ஊக்குவிக்காத படம் என்பது கூடதல் சிறப்பு. பட முடிவில், நேரத்தைப் பற்றிய கதாகாலட்சேபத்தைத் தவிர்த்திருக்கலாம். ‘நேரம் - சிறு குறிப்பு சொல்லுக’ என யாரோ கேட்டது போல, அந்தக் கால திரைப்படங்கள் பாணியில் படத்தின் தலைப்பைக் குறித்த ஆத்ம விசாரணை (!?) நடக்கிறது. நல்லவேளையாக அதை நீட்டிக்காமல், ‘பிஸ்தா’ பாடலை மறுமுறை வைத்து எதையும் யோசிக்க விடாமல் செய்து விடுகின்றனர்.
பி.கு.: படத்தில் பங்கு பெற்றவர்கள் பெயரெல்லாம் போட்டு முடித்து, திரை அணையும் முன் Take Care J என போடுகின்றனர்.
ஆமென்.
-
-
இதுத்தமிழ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 19, 2013 4:59 pm

விமர்சனபகிர்வுக்கு நன்றி பவுன்ராஜ் நெட்டில் வந்ததும் பார்க்கலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நேரம்-திரைப்பட விமர்சனம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 19, 2013 5:18 pm

balakarthik wrote:விமர்சனபகிர்வுக்கு நன்றி பவுன்ராஜ் நெட்டில் வந்ததும் பார்க்கலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சரியா சொன்னீங்க பாஸ். திரையரங்கில் போய் பார்பதற்கு இது(பொதுவாக எல்லா படைகளும் தான்) என்ன ஸ்பெஷல் எபக்ட் படமா , ஸ்பெஷல் பைட் படமா, ஜக்கிஜான் நடித்த படமா , ஹிர்த்திக் ரோசன் நடித்த படமா இல்ல நம்ம தமனா நடித்த படமா இவர்களை பார்த்து ரசிப்பதற்கு. இருக்கிற குப்பை நடிகரை எல்லாம் எடுத்து போட்டு நடிக்க வச்சு நம்மகிட்ட காசு வாங்குறாங்க இந்த சினிமாகாரங்க. நம்ம கொடுக்கிற காசுக்கு இவங்க வொர்த் இல்ல பாஸ். இப்ப வரும் பெரும்பாலான படங்கள் SUNTV சீரியல் போல தான் உள்ளது. சரி ஹீரோ தான் டைரக்டர் பையனா இருப்பான் ஹீரோயனாவது கண்ணுக்கு கொஞ்சம் பாக்குற மாதிரி போடுவாங்கன்னு பார்த்த அதுவும் இப்ப வர வர ரொம்ப மோசம்.

கடையில் மட்டும் 50 ரூபாய்க்கு இவ்வளவு தான் குஸ்காவ என்று கடைக்காரனிடம் சண்டை போடும் நாம் நல்ல கதைக்கும் , இசைக்கும் ஏன் இவ்வளவு காசை செலவு செய்ய வேண்டும். கம்மிய காச தரலாமுள்ள. இதை நாம் திருட்டு VCD இல் பாத்துட்டு போகலாம் பாஸ்.

ஏன் பாலிசியே இது தான் No -1 படத்திற்கு மட்டுமே என் ஆதரவு. மற்ற படங்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம Torrent .

ansaralis
ansaralis
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Postansaralis Sun May 19, 2013 7:48 pm

[quote="ராஜு சரவணன்"]
balakarthik wrote:விமர்சனபகிர்வுக்கு நன்றி பவுன்ராஜ் நெட்டில் வந்ததும் பார்க்கலாம்

சரியா சொன்னீங்க பாஸ். திரையரங்கில் போய் பார்பதற்கு இது(பொதுவாக எல்லா படைகளும் தான்) என்ன ஸ்பெஷல் எபக்ட் படமா , ஸ்பெஷல் பைட் படமா, ஜக்கிஜான் நடித்த படமா , ஹிர்த்திக் ரோசன் நடித்த படமா இல்ல நம்ம தமனா நடித்த படமா இவர்களை பார்த்து ரசிப்பதற்கு. இருக்கிற குப்பை நடிகரை எல்லாம் எடுத்து போட்டு நடிக்க வச்சு நம்மகிட்ட காசு வாங்குறாங்க இந்த சினிமாகாரங்க. நம்ம கொடுக்கிற காசுக்கு இவங்க வொர்த் இல்ல பாஸ். இப்ப வரும் பெரும்பாலான படங்கள் SUNTV சீரியல் போல தான் உள்ளது. சரி ஹீரோ தான் டைரக்டர் பையனா இருப்பான் ஹீரோயனாவது கண்ணுக்கு கொஞ்சம் பாக்குற மாதிரி போடுவாங்கன்னு பார்த்த அதுவும் இப்ப வர வர ரொம்ப மோசம்.

கடையில் மட்டும் 50 ரூபாய்க்கு இவ்வளவு தான் குஸ்காவ என்று கடைக்காரனிடம் சண்டை போடும் நாம் நல்ல கதைக்கும் , இசைக்கும் ஏன் இவ்வளவு காசை செலவு செய்ய வேண்டும். கம்மிய காச தரலாமுள்ள. இதை நாம் திருட்டு VCD இல் பாத்துட்டு போகலாம் பாஸ்.

ஏன் பாலிசியே இது தான் No -1 படத்திற்கு மட்டுமே என் ஆதரவு. மற்ற படங்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம Torrent .
ரொம்ப சரி பாஸ்.

Ansar Ali
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 20, 2013 1:16 am

அனைத்துப்படங்களும் no 1 ஆகா வரமுடியாதே பாஸ் ?

நேரம்-திரைப்பட விமர்சனம்... Mநேரம்-திரைப்பட விமர்சனம்... Uநேரம்-திரைப்பட விமர்சனம்... Tநேரம்-திரைப்பட விமர்சனம்... Hநேரம்-திரைப்பட விமர்சனம்... Uநேரம்-திரைப்பட விமர்சனம்... Mநேரம்-திரைப்பட விமர்சனம்... Oநேரம்-திரைப்பட விமர்சனம்... Hநேரம்-திரைப்பட விமர்சனம்... Aநேரம்-திரைப்பட விமர்சனம்... Mநேரம்-திரைப்பட விமர்சனம்... Eநேரம்-திரைப்பட விமர்சனம்... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக